Posts

Showing posts from May, 2012

தலாக்என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையா?

தலாக் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையா? ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் ெசய்யும் உ􀂾ைம ெபண்களுக்கு இைழக்கப்படும் மாெபரும் அநீதி என்று சிலர் பிரச்சாரம் ெசய்து வருகின்றனர் . ஷாபானு வழக்குக்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் ேமலும் தீவிரமைடந்துள்ளைத நாம் காண்கிேறாம் . ஆணும் , ெபண்ணும் இல்லற இன்பத்ைத அனுபவித்து , இரண்டறக் கலந்து விட்டுத் தி􀂝ெரன ஆண்கள் தம் மைனவிைய விவாகரத்துச் ெசய்து விடும் ேபாது ெபண்கள் ெப􀂾தும் பாதிக்கப்படுவது கண்கூடு . கன்னிப் ெபண்களுக்ேக மண வாழ்வு கிைடக்காத நிைலயில் விவாக விலக்குச் ெசய்யப்பட்டவளுக்கு மறு வாழ்வு எப்படிக் கிைடக்கும் ? அதிலும் அவள் சில குழந்ைதகைளப் ெபற்று அழைகயும் இளைமையயும் இழந்தவள் என்றால் மறு வாழ்வுக்கு வாய்ப்ேப இல்ைல . இது தான் தலாக் சட்டத்ைத விமர்சனம் ெசய்வதற்குக் காரணம் . தலாக் கூறுவதனால் ெபண்கள் ெபரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதில் எந்தச் சந்ேதகமும் இல்ைல . அப்படியானால் ஏன் இைத அனுமதிக்க ேவண்டும் அனுமதிக்காமேலேய இருக்கலாேம ? என்ற ேகள்விகள் நியாயமானைவேய . அைத விட அதற்கான விைடகள் ேநர்ைமயானைவ . தலாக்ைக அனுமதிப்பதால்