தொழுகையில் ஓதும் துஆக்கள்

தொழுகையில் ஓதும் துஆக்கள்.

தொழுைகையத் துவக்கிய உடன் .
அல்லாஹு அக்பர் என்று கூறி ெதாழுைகயில் நுைழந்த உடன் அல்ஹம்து அத்தியாயம் ஓதுவதற்கு முன் கீழ்க் காணும் துஆவை ஓத ேவண்டும்.
அல்லாஹும்ம பா(இ)யித் ைபனீ வபைன கதாயாய கமா பா(இ)அத்த ைப(இ)னல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிபி(இ), அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்பு(இ)ல் அப்(இ)யளு மினத் தனஸி அல்லாஹும்மஃக்ஸில் ஃகதாயாய பி(இ)ல்மாயி வஸ்ஸல்ஜி வல் ப(இ)ரதி
இதன் ெபாருள் :
இறைவா! கிழக்கிற்கும், ேமற்கிற்கும் இடையே உள்ள இடைவெளிையப் ேபால் எனக்கும் என் பாவங்களுக்கும் இடையே இடைவெளிைய ஏற்படுத்துவாயாக! ெவண்ைமயான ஆடை அழுக்கிலிருந்து சுத்தம் ெசய்யப்படுவது ேபால் என்ைனப் பாவங்களிலிருந்து சுத்தம் ெசய்வாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் பாவங்கைளக் கழுவுவாயாக. ஆதாரம்: புகா􀂾 744
அல்லது
வஜ்ஜஹ்(த்)து வஜ்ஹிய லில்லதீ ப(எ)(த்)தரஸ் ஸமாவாத்தி வல் அர்ள ஹனீப(எ)ன் வமா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலா(த்)தீ, வநுஸு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பி(இ)ல் ஆலமீன். லாஷ்ரி(க்)க லஹு வபி(இ)தாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த அன்(த்)த ரப்பீ(இ) வஅன அப்(இ)து(க்)க ளலம்து நப்(எ)ஸீ வஃதரப்(எ)(த்)து பிதன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லி துனூபீ(இ) ஜஅன், இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லாயஹ்தீ லி அஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த வஸ்ரிஃப் அன்னீ ைஸய்யிஅஹா லா யஸ்ரிப்(எ) அன்னீ ைஸய்யிஅஹா இல்லா அன்(த்)த லப்ைப(இ)(க்)க
வஸஃைத(க்)க வல் ைகரு குல்லுஹு பீ(எ) யதை(க்)க வஷ்ஷர்ரு ைலஸ இலை(க்)க அன பி(இ)(க்)க வ இலை(க்)க தபா(இ)ரக்த தஆலை(த்)த அஸ்தஃக்பி(எ)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க.
இதன் ெபாருள் :
வானங்கைளயும், பூமிையயும் பைடத்தவைன ேநாக்கி என் முகத்ைதத் திருப்பி விட்ேடன். ெகாள்ைகயில் உறுதி ெகாண்டவனாகவும், இைண கற்பிக்காதவனாகவும் இருக்கிேறன். எனது ெதாழுைக, எனது வணக்கங்கள், எனது வாழ்வு, எனது மரணம் அைனத்தும் அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ்வுக்ேக. அவனுக்கு நிகரானவன் இல்ைல. இவ்வாேற நான் கட்டைளயிடப்பட்டுள்ேளன். நான் கட்டுப்பட்டு நடப்பவர்களில் ஒருவன். இைறவா! நீேய அரசன். உன்ைனத் தவிர வணக்கத்திற்கு􀂾யவன் யாருமில்ைல. நீேய என் அதிபதி. நான் உனது அடிைம. எனக்ேக நான் அநீதி இைழத்து விட்ேடன். என் குற்றத்ைத ஒப்புக் ெகாண்ேடன். எனேவ என் பாவங்கள் அைனத்ைதயும் மன்னித்து விடு! உன்ைனத் தவிர யாரும் பாவங்கைள மன்னிக்கேவா, அழகிய குணங்களின் பால் வழிகாட்டேவா முடியாது. ெகட்ட குணங்கைள என்ைன விட்டும் அகற்றி விடு! உன்ைனத் தவிர யாரும் அதைன அகற்ற முடியாது. இேதா வந்து விட்ேடன். நன்ைமகள் அைனத்தும் உன் ைகவசேம உள்ளது. தீைமகள் உன்ைனச் ேசராது. நான் உன்ைனக் ெகாண்ேட உதவி ேதடுகிேறன். உன்னளவில் திரும்புகிேறன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் மன்னிப்புக் ேகட்டு உன்னளவில் திரும்புகிேறன். ஆதாரம்: முஸ்லிம் 1290
ருகூவில் ஓத ேவண்டியது
அல்லாஹும்ம ல(க்)க ர(க்)கஃ(த்)து வபி(இ)(க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து கஷஅ ல(க்)க ஸம்யீ வ ப(இ)ஸரி, வ முக்கீ வ அள்மீ வ அஸபீ(இ)
இதன் ெபாருள் :
இைறவா! உனக்காக நான் ருகூவு ெசய்கிேறன். உன்ைன நம்பிேனன். உனக்குக் கட்டுப்பட்ேடன். எனது ெசவியும், பார்ைவயும், மஜ்ைஜயும், என் எலும்பும், என் நரம்பும் உனக்ேக பணிந்தன. ஆதாரம்: முஸ்லிம் 1290
ருகூவில் மற்ெறாரு துஆ
ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப(இ)னா வபி(இ)ஹம்தி(க்)க அல்லாஹும்மபி(எ)ர்ல􀂑
இதன் ெபாருள் :
இறைவா! என் எஜமாேன நீ தூயவன். உன்ைனப் புகழ்கிேறன். இைறவா என்ைன மன்னித்து விடு. ஆதாரம்: புகா􀂾 794, 817, 4293, 4698, 4697
ருகூவில் மற்ெறாரு துஆ
ஸுப்(இ)ஹான ரப்பி(இ)யல் அளீம்.
இதன் ெபாருள் :
மகத்தான என் இைறவன் தூயவன். ஆதாரம்: அஹ்மத் 3334
ருகூவிலிருந்து எழுந்த பின்
அல்லாஹும்ம ரப்ப(இ)னா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவா(த்)தி வமில்அல் அர்ளி வமில்அ மாைப(இ)னஹுமா வமில்அ மாஷிஃ(த்)த மின் ைஷயின் ப(இ)ஃது
இதன் ெபாருள் :
இறைவா! எங்கள் அதிபதிேய! வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இைடப்பட்டைவகளும், ேமலும் நீ எைத நாடுகிறாேயா அது நிரம்பும் அளவுக்கு உனக்ேக புகழைனத்தும்.
ருகூவிலிருந்து எழுந்த பின் மற்ெறாரு துஆ
அல்லாஹும்ம ரப்ப(இ)னா வல(க்)கல் ஹம்து
இதன் ெபாருள் :
இறைவா! எங்கள் அதிபதிேய! உனக்ேக புகழைனத்தும். ஆதாரம்: புகா􀂾 795, 7346
அல்லது
ரப்ப(இ)னா வல(க்)கல் ஹம்து
இதன் ெபாருள் :
எங்கள் அதிபதிேய உனக்ேக புகழைனத்தும். ஆதாரம்: புகா􀂾 689, 732, 734, 735, 738, 803, 804, 805, 1046, 1066, 1114, 4559
அல்லது
ரப்ப(இ)னா ல(க்)கல் ஹம்து
இதன் ெபாருள் :
எங்கள் அதிபதிேய! உனக்ேக புகழைனத்தும். ஆதாரம்: புகா􀂾 722, 733, 789
அல்லது
அல்லாஹும்ம ரப்ப(இ)னா ல(க்)கல் ஹம்து
இதன் ெபாருள் :
இறைவா! எங்கள் அதிபதிேய உனக்ேக புகழைனத்தும். ஆதாரம்: புகா􀂾 796, 3228, 4560
அல்லது
ரப்ப(இ)னா வல(க்)கல் ஹம்து ஹம்தன் கஸரன் தய்யிபீ(இ)ன் முபா(இ)ர(க்)கன் பீ(எ)ஹி
இதன் ெபாருள் :
எங்கள் அதிபதிேய! தூய்ைமயான ஏராளமான, பாக்கியம் நிைறந்த புகழ் யாவும் உனக்ேக. ஆதாரம்: புகா􀂾 799
ஸஜ்தாவில் ஓத ேவண்டியது
சுப்(இ)ஹான ரப்பி(இ)யல் அஃலா ஆதாரம்: அஹ்மத் 3334
ஸஜ்தாவில் ஓத ேவண்டிய மற்ெறாரு துஆ
அல்லாஹும்மஃபிர்லி தன்பீ(இ) குல்லாஹு திக்கஹு வஜில்லஹு வஅவ்வலஹு வஆகிரஹு வஅலானிய(த்)தஹு வஸிர்ரஹு
இதன் ெபாருள் :
25
இைறவா! என் பாவத்தில் சிறியைதயும், ெப􀂾யைதயும், முதலாவைதயும்,கைடசியானைதயும், பகிரங்கமானைதயும், இரகசியமானைதயும் மன்னிப்பாயாக. ஆதாரம்: முஸ்லிம் 745
ஸஜ்தாவில் ஓத ேவண்டிய மற்ெறாரு துஆ
அல்லாஹும்ம ல(க்)க ஸஜத்து வபி(இ)(க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து ஸஜத வஜ்ஹீ லில்லதீ கல(க்)கஹு வஸவ்வரஹு வஷக்க ஸம்அஹு வப(இ)ஸரஹு தபா(இ)ர(க்)கல்லாஹு அஹ்ஸனுல் காலி(க்)கீன்
இதன் ெபாருள் :
இைறவா! உனக்காக ஸஜ்தா ெசய்ேதன். உன்ைனேய நம்பிேனன். உனக்ேக கட்டுப்பட்ேடன். என் முகத்ைதப் பைடத்து, வடிவைமத்து, ெசவிப்புலைனயும் பார்ைவப்புலைனயும் அதில் அைமத்த இைறவனுக்ேக என் முகம் பணிந்து விட்டது. அழகிய முைறயில் பைடக்கும் அல்லாஹ் பாக்கியம் மிக்கவன். ஆதாரம்: முஸ்லிம் 1290
ஸஜ்தாவில் ஓத ேவண்டிய மற்ெறாரு துஆ
அல்லாஹும்ம அவூது பி(இ)􀂾ளா(க்)க மின் ஸகதி(க்)க வ பி(இ)முஆபா(எ)(த்)தி(க்)க மின் உகூப(இ)(த்)தி(க்)க வஅவூது பி(இ)(க்)க மின்(க்)க லா உஹ்ஸ ஸனாஅன் அைலீ(க்)க அன்(த்)த கமா அஸ்ைன(த்)த அலா நப்(எ)ஸி(க்)க
இதன் ெபாருள் :
இைறவா! உன் திருப்தியின் மூலம் உன் அதிருப்திைய விட்டு பாதுகாப்புத் ேதடுகிேறன். உனது மன்னிப்பின் மூலம் உனது தண்டைனைய விட்டு பாதுகாப்புத் ேதடுகிேறன். உன்ைன என்னால் முழுைமயாகப் புகழ இயலாது. நீ உன்ைன எவ்வாறு புகழ்ந்து ெகாண்டாேயா அவ்வாறு இருக்கிறாய். ஆதாரம்: முஸ்லிம் 751
ஸஜ்தாவில் ஓத ேவண்டிய மற்ெறாரு துஆ
ஸுப்(இ)ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப(இ)னா வபி(இ)ஹம்தி(க்)க அல்லாஹும்மபி(எ)ர்ல􀂑
இதன் ெபாருள் :
அல்லாஹ்ேவ எங்கள் இைறவா! உன்ைனப் புகழ்கிேறன். இைறவா! என்ைன மன்னித்து விடு. ஆதாரம்: புகா􀂾 794, 817, 4293, 4968, 4967
இரண்டு ஸஜ்தாக்களுக்கிைடயில்
ரப்பிஃக்பி(எ)ர்ல􀂑 ரப்பிஃக்பி(எ)ர்ல􀂑
இதன் ெபாருள் :
இைறவா என்ைன மன்னித்து விடு! இைறவா என்ைன மன்னித்து விடு! ஆதாரம்: இப்னுமாஜா 887
இரண்டு ஸஜ்தாக்களுக்கிைடேய ஓத ேவண்டிய மற்ெறாரு துஆ
ரப்பிஃக்பி(எ)ர்ல􀂑 வர்ஹம்னீ வஜ்பு(இ)ர்னீ வர்ஸுக்னீ, வர்ப(எ)ஃனீ
இதன் ெபாருள் :
இைறவா! என்ைன மன்னிப்பாயாக! எனக்கு அருள் பு􀂾வாயாக! எனது குைறகைள நிவர்த்தி ெசய்வாயாக! எனக்கு உணவளிப்பாயாக! என்ைன உயர்த்துவாயாக! ஆதாரம்: இப்னுமாஜா 888
26
ெதாழுைக இருப்பில் ஓத ேவண்டியது
அத்தஹியா(த்)து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபா(இ)(த்)து அஸ்ஸலாமு அைல(க்)க அய்யுஹன் னபி(இ)ய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வப(இ)ரகா(த்)துஹு அஸ்ஸலாமு அைலனா வஅலா இபா(இ)தில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்(இ)துஹு வரஸுலுஹு
இதன் ெபாருள் :
எல்லாவிதமான கன்னியங்களும், ெதாழுைககளும், நல்லறங்களும் அல்லாஹ்வுக்ேக உ􀂾யன. நபிேய உங்கள் ம􀂑து சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் உண்டாகட்டும். எங்கள் ம􀂑தும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் ம􀂑தும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்கு􀂾யவன் அல்லாஹ்ைவத் தவிர யாருமில்ைல. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதருமாவார்கள் என்று உறுதியாக நம்புகிேறன்.
இருப்பில் ஓதும் மற்ெறாரு துஆ
ேமற்கண்ட அத்தஹியாத்தில் 'அஸ்ஸலாமு அைலக அய்யுஹன் னபிய்யு' (நபிேய உங்கள் ம􀂑து சாந்தி உண்டாகட்டும்) என்பதற்கு பதிலாக
அஸ்ஸலாமு அலன்னபி(இ)ய்யி
'நபியின் ம􀂑து சாந்தி உண்டாகட்டும்' என்று படர்க்ைகயாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறும் ஓதலாம். ஆதாரம்: புகா􀂾 6365
ெதாழுைகயில் ஓதும் ஸலவாத்
ேமற்கண்ட அத்தஹியாத் ஓதிய பின் கீழ்க்கா􀂠ம் ஸலவாத்களில் ஏேதனும் ஒன்ைற ஓதலாம்.
1. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅஸ்வாஜிஹி வதுர்􀂾ய்ய(த்)திஹி கமா ஸல்ைல(த்)த அலா ஆலி இப்(இ)ராஹீம, வபா(இ)􀂾க் அலா முஹம்மதின் வஅஸ்வாஜிஹி வதுர்􀂾ய்ய(த்)திஹி கமா பா(இ)ரக்த அலா ஆலி இப்(இ)ராஹீம இன்ன(க்)க ஹம􀂑துன் மஜீத் ஆதாரம்: புகா􀂾 3369
2. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்ைல(த்)த அலா இப்(இ)ராஹீம, வஅலா ஆலி இப்(இ)ராஹீம இன்ன(க்)க ஹம􀂑துன் மஜீத். அல்லாஹும்ம பா(இ)􀂾க் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா(இ)ரக்த அலா இப்(இ)ராஹீம வஅலா ஆலி இப்(இ)ராஹீம இன்ன(க்)க ஹம􀂑துன் மஜீத். ஆதாரம்: புகா􀂾 3370
3. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்ைல(த்)த அலா ஆலி இப்(இ)ராஹீம இன்ன(க்)க ஹம􀂑துன் மஜீத். அல்லாஹும்ம பா(இ)􀂾க் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா(இ)ரக்த அலா ஆலி இப்(இ)ராஹீம இன்ன(க்)க ஹம􀂑துன் மஜீத். ஆதாரம்: புகா􀂾 4797
4. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்(இ)தி(க்)க வரஸுலி(க்)க கமா ஸல்ைல(த்)த அலா ஆலி இப்(இ)ராஹீம வபா(இ)􀂾க் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பா(இ)ரக்த அலா இப்(இ)ராஹீம். ஆதாரம்: புகா􀂾 4798, 6358
ேமற்கண்ட ஸலவாத்களின் ெபாருள்:
இைறவா! இப்ராஹீம் நபியின் ம􀂑தும், அவர்களின் குடும்பத்தார் ம􀂑தும் நீ அருள் பு􀂾ந்தது ேபால் முஹம்மது (ஸல்) அவர்கள் ம􀂑தும் அவர்களின் குடும்பத்தார் ம􀂑தும் அருள் பு􀂾வாயாக. நீ புகழுக்கு􀂾யவன். மகத்துவமிக்கவன். இைறவா இப்ராஹீம் நபிக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் நீ பாக்கியம் ெசய்தது ேபால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாக்கியம் ெசய்வாயாக. நீ புகழுக்கு􀂾யவன். மகத்துவமிக்கவன்.
27
இருப்பில் ஓதும் கைடசி துஆ
அத்தஹியாத், ஸலவாத் ஓதிய பின் இறுதியாக ஓதுவதற்கு பல துஆக்கைள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அவற்றில் எைத ேவண்டுமானாலும் ஓதலாம்.
1. அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மின் அதாபி(இ)ல் கப்(இ)􀂾 வஅவூது பி(இ)(க்)க மின் பி(எ)த்ன(த்)தில் மஸஹித் தஜ்ஜால் வஅவூது ீபி(இ)(க்)க மின் பி(எ)த்ன(த்)தில் மஹ்யா வபி(எ)த்ன(த்)தில் மமாத். அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் மஃஸமி வல் மஃக்ரமி
இதன் ெபாருள் :
இைறவா! கப்􀂾ன் ேவதைனைய விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் ேதடுகிேறன். தஜ்ஜாலின் குழப்பத்ைத விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் ேதடுகிேறன். வாழும் ேபாதும், மரணத்தின் ேபாதும் ஏற்படும் ேசாதைனயிலிருந்து பாதுகாப்புத் ேதடுகிேறன். இைறவா! பாவத்ைத விட்டும் கடைன விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் ேதடுகிேறன். ஆதாரம்: புகா􀂾 833
2. அல்லாஹும்ம இன்னீ ளலம்(த்)து நப்(எ)ஸ ளுல்மன் கஸரன் வலா யஃக்பிீீ(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த, ப(எ)க்பி(எ)ர்ல􀂑 மஃக்பி(எ)ரதன் மின் இன்தி(க்)க வர்ஹம்னீ இன்ன(க்)க அன்(த்)தல் கபூ(எ)ருர் ரஹீம்.
இதன் ெபாருள் :
இைறவா! எனக்ேக நான் அதிகமான அநீதிகைளச் ெசய்து விட்ேடன். உன்ைனத் தவிர யாரும் பாவங்கைள மன்னிக்க முடியாது. எனேவ உன் புறத்திலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்கு. எனக்கு அருள் பு􀂾வாயாக. நீேய மன்னிப்பவன். நிகரற்ற அன்புைடயவன். ஆதாரம்: புகா􀂾 834, 6326, 7388
3. அல்லாஹும்மஃக்பி(எ)ர்ல􀂑 மா கத்தம்(த்)து வமா அக்கர்(த்)து வமா அஸ்ரர்(த்)து வமா அஃலன்(த்)து வமா அஸ்ரப்(எ)(த்)து அன்(த்)த அஃலமு பி(இ)ஹி மின்னீ அன்(த்)தல் முகத்திமு வ அன்(த்)தல் முஅக்கிரு லாயிலாஹ இல்லா அன்(த்)த
இதன் ெபாருள் :
நான் முந்திச் ெசய்தைதயும், பிந்திச் ெசய்வைதயும், நான் இரகசியமாகச் ெசய்தைதயும்,ெவளிப்பைடயாகச் ெசய்தைதயும், நான் வரம்பு ம􀂑றி நடந்து ெகாண்டைதயும்,என்னிடமிருந்து எைத நீ அறிந்து ைவத்துள்ளாேயா அைதயும் மன்னிப்பாயாக. நீேய முற்படுத்துபவன். நீேய பிற்படுத்துபவன். உன்ைனத் தவிர வணக்கத்திற்கு􀂾யவன் யாருமில்ைல. ஆதாரம்: திர்மிதீ 3343
கடைமயான ெதாழுைக முடிந்த பின்
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷ􀂿(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹவ அலா குல்லி ைஷயின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃைத(த்)த வலாமுஃதிய லிமா மனஃ(த்)த வலா யன்ப(எ)வு தல்ஜத்தி மின்(க்)கல் ஜத்
இதன் ெபாருள் :
வணக்கத்திற்கு􀂾யவன் அல்லாஹ்ைவத் தவிர யாருமில்ைல. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்ைல. அவனுக்ேக அதிகாரம். புகழும் அவனுக்ேக. அவன் அைனத்துப் ெபாருட் களின் ம􀂑தும் ஆற்றல் உைடயவன். இைறவா! நீ ெகாடுத்தைதத் தடுப்பவன் இல்ைல. நீ தடுத்தைதக் ெகாடுப்பவன் இல்ைல. ெசல்வமுைடய எவரது ெசல்வமும் உன்னிடம் பயனளிக்காது. ஆதாரம்: புகா􀂾 844, 6330
ெதாழுது முடித்தவுடன்
அஸ்தஃக்பி(எ)ருல்லாஹ்
28
(அல்லாஹ்விடம் மன்னிப்புத் ேதடுகிேறன்) என்று மூன்று தடைவ கூற ேவண்டும். பின்னர்
அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபா(இ)ரக்(த்)த தல் ஜலாலி வல் இக்ராம்
எனக் கூற ேவண்டும்.
இதன் ெபாருள் :
இைறவா! நீேய சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்ேத சாந்தி ஏற்படும். மகத்துவமும்,கண்ணியமும் உைடயவேன நீ பாக்கியமிக்கவன். ஆதாரம்: முஸ்லிம் 931
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் ஜுபு(இ)னி வஅவூது பி(இ)(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமு􀂾 வஅவூது பி(இ)(க்)க மின் பி(எ)த்னதித் துன்யா வஅவூது பி(இ)(க்)க மின் அதாபி(இ)ல் கப்(இ)􀂾
இதன் ெபாருள் :
இைறவா! ேகாைழத்தனத்ைத விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் ேதடுகிேறன். தள்ளாத வயது வைர நான் வாழ்வைத விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் ேதடுகிேறன். இவ்வுலகின் ேசாதைனயிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் ேதடுகிேறன். மண்ண ைறயின் ேவதைனயிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் ேதடுகிேறன். ஆதாரம்: புகா􀂾 2822
ரப்பி(இ) கினீ அதாப(இ)(க்)க யவ்ம தப்(இ)அஸு இபா(இ)த(க்)க
இதன் ெபாருள் :
என் இைறவா! உனது அடியார்கைள நீ எழுப்பும் நாளில் உனது ேவதைனயிலிருந்து என்ைனக் காப்பாயாக! ஆதாரம்: முஸ்லிம் 1290.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை