மார்க்க கேள்வி பதில்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

 புதுவலசை மக்களின் கோரிக்கையை ஏற்று மார்க்கம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு மார்க்க கேள்வி-பதில்  என்கிற குழுமத்தை அல்லாஹ்வின் உதவியால் உருவாக்கியுள்ளோம்... 

இந்த குழுமத்தை பொறுத்த மாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த இயக்கமாக இருந்தாலும் சரி கொள்கையை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி தாரளமாக இத்தளத்தில் உங்களுடைய சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது...

 பெண்களுக்கு இத்தளத்தில் அனுமதியில்லை . அதனால்  ஆண்கள் மட்டுமே இணைந்து பயன் பெறுங்ள்.

தளம் 1 லிங்க் கீழே

https://chat.whatsapp.com/K90wqQDLa4mGzZeC7fSqpf

தளம் 2 லிங்க் கீழே

https://chat.whatsapp.com/HDA7GvR4FZw9TZI9grtl7h


*இந்த தளத்திற்கான விதிமுறைகள்*



*கேள்வி ஆடியோ மூலமாக அல்லது தமிழில் எழுதி அனுப்பலாம்*


  *பிறர் பேசிய வீடியோக்களை  பதிவிட்டு கேள்வி எழுப்ப வேண்டாம்*

  *பிறர் பேசிய வீடியோக்களில் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அந்த வீடியோக்களின் கருத்தை நீங்கள் உள்வாங்கி உங்களுடைய விளக்கத்தை இதில் பதிவிட்டு கேள்வியாக கேட்கலாம்*


*ஊர் செய்தி உலக செய்தி தவிர்ப்பது நல்லது*


*அட்மின் தவிர பதில் போடக்கூடாது*


*இயக்கம் கட்சி சார்ந்த கேள்விகள் கேட்கக்கூடாது...மார்க்கம் சார்ந்த எந்த கேள்விகளும் கேட்கலாம்.*


*குறைகள் தவறுகள் இருந்தால்  ஆதாரத்துடன் சுட்டிக் காட்டி குறுக்கு கேள்வி கேட்கலாம்*

முகவைகான்.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை