யூத நரியும், அமெரிக்க ஓநாயும் பின்னே முகம்மது நபியும்......
யூத நரியும், அமெரிக்க ஓநாயும் பின்னே முகம்மது நபியும்...... சமீபத்தில் யூதர்கள் எடுத்து அமெரிக்கா மார்க்கெட்டிங்க் செய்த ஒரு டப்பா படத்தை விளம்பரப்படுத்தி விட்டார்கள் இஸ்லாமியர்கள். அப்படியே விட்டிருந்தால் அந்தப்படம் காணாமல் போயிருக்கும். மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி படமோ கார்ட்டூனோ எடுத்தால் அவர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் இந்த இஸ்லாமியர்கள் மட்டும்தான் இப்படி ஆர்ப்பார்ட்டம், போராட்டாம் என்று இறங்குவார்கள். இதெல்லாம் சமீப நாட்களாக இஸ்லாமியர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்.