திரும்பவும் வராதா என்று போலீஸார் ஏங்கிய அந்த மூன்று நாட்கள்!
திரும்பவும் வராதா என்று போலீஸார் ஏங்கிய அந்த மூன்று நாட்கள் ! தலைப்பைக் கண்டவுடன் போலீஸார் என்ன ஏக்கம் கொண்டார்கள் ? திரும்பவும் வராதா என்று எந்த மூன்று நாட்கள் குறித்து ஏங்கினார்கள் ? அளவுக்கதிகமாக மாமூல் வசூல் செய்யப்பட்ட நாளா அவர்கள் ஏங்கும் நாள் ? என்ற சந்தேகமெல்லாம் உங்களது உள்ளத்தில் எழலாம் . போலீசாரின் ஏக்கம் உண்மையாகவே மதிப்பளிக்கக்கூடிய வகையிலான நியாயமான ஏக்கம்தான் என்பதை அதற்கான செய்தியைப் பார்த்து விளங்கிக் கொள்ளலாம் . போலீஸார் ஏங்கியதைப்போல ஒவ்வொரு தமிழக மக்களும் அந்த மூன்று நாட்களைப்போலவே வருடத்தின் மற்ற 365 நாட்களும் ஆகிவிடக்கூடாதா என்று ஏங்கக்கூடிய அளவுக்கு திரும்பவும் ...