Posts

சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் உண்டா?

சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் உண்டா?     நாள் நட்சத்திரம் பார்த்தல் , சகுணம் பார்த்தல் ஆகியவற்ைற இஸ்லாம் முழுைமயாகத் தைட ெசய்கின்றது . நாட்களிேலா , ேநரங்களிேலா முற்றிலும் நன்ைம பயக்கக் கூடியதும் கிைடயாது . முற்றிலும் தீைம பயக்கக் கூடியதும் கிைடயாது . எந்த ேநரமானாலும் அதில் சிலர் நன்ைமைய அைடவார்கள் . மற்றும் சிலர் ேகடுகைள அைடவார்கள் . ஒரு குறிப்பிட்ட நாள் நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும் சாகக் கூடாது. யாருக்கும் ேநாய் ஏற்படக் கூடாது . அந்நாளில் கவைலேயா , துக்கேமா நிம்மதியின்ைமேயா ஏற்படக் கூடாது . இப்படி ஒரு நாள் கிைடயாது என்பது சாதாரண உண்ைம . எந்த நாள் ெகட்ட நாள் என்று சிலரால் ஒதுக்கப்படுகின்றேதா அந்நாளில் குழந்ைத பாக்கியம் ெபற்றவர்கள் , ெபாருள் வசதியைடந்தவர்கள் இருக்கிறார்கள் . இஸ்லாமிய வரலாற்றிலிருந்து கூட இதற்ெகாரு உதாரணத்ைதக் கூறலாம் . முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ◌ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டு , மூஸா ( அைல ) அவர்கள் காப்பாற்றப்பட்டனர் . அேத முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுைஸன் ( ரலி ) படுெகாைல ெசய்யப்பட்டார்கள் . மூஸா நபி காப்பாற்றப்பட்டதால் அைத நல்ல நா

786 என்பைதப் பயன்படுத்தலாமா?

786 என்பைதப் பயன்படுத்தலாமா ? நியூமராலஜி என்ற கைலயில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்கைளக் குறியீடாகப் பயன்படுத்துவர் . அது ேபால் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்ைகைளக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர் . ( உம் . அலிப் 1, ேப 2, ஜீம் 3, தால் 4) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ' என்பதில் இடம் ெபற்ற ஒவ்ெவாரு எழுத்தின் எண்கைளயும் ெமாத்தமாகக் கூட்டினால் 786 வரும் . பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இைதப் பயன்படுத்தி வருகின்றனர் . இஸ்லாமிய அடிப்பைடயில் இது ஏற்க முடியாததாகும் . எண்கள் எழுத்துக்களாக முடியாது . அஸ்ஸலாமு அைலக்கும் என்பதற்குப் பதிலாக 238 என்று ெசான்னால் அைத எவரும் ஒப்புக் ெகாள்ள மாட்டார்கள் . ஒருவர் 6666 வசனங்கைளக் ெகாண்ட குர்ஆைன ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் ெதாைக எண்ைணப் பயன்படுத்தினால் அவர் குர்ஆைன ஓதியவர் என்று கருதப்பட மாட்டார் . ( குர்ஆன் வசனங்களின் எண்ணிக்ைக பற்றி பல கருத்துக்கள் உள்ளன ) அது ேபால் 786 என்று ெசான்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ெசான்னவராகவும் , எழுதியவராகவும் ஆக ம

ஜின்கைள வசப்படுத்த முடியுமா?

ஜின்கைள வசப்படுத்த முடியுமா ? ஜின் அத்தியாயத்ைத 40 நாட்கள் ெதாடர்ந்து ஓதினால் ஜின்கைள வசப்படுத்தலாம் என்று சில ஆலிம்கள் கூறுகின்றனர் . ஜின் என்று அத்தியாயம் இருப்பது ேபால் , யாைன , எறும்பு , ேதனீ , சிலந்தி , மாடு , மனிதன் , ெபண்கள் என்ெறல்லாம் குர்ஆனில் அத்தியாயங்கள் உள்ளன . அந்த அத்தியாயங்கைள ஓதினால் அவற்ைற வசப்படுத்த முடியுமா ? ஜின் பற்றிக் கூறப்படுவதால் தான் அந்த அத்தியாயத்திற்கு அப்ெபயர் வந்தது . ஜின்ைன வசப்படுத்தலாம் என்பதால் அல்ல . ஜின் என்ற பைடப்பு மனிதைனப் ேபால் அறிவு பைடத்ததும் , மனிதைன விட பலமிக்கதுமாகும் . பகுத்தறிவும் , பலமும் ெகாண்ட ஓர் இனத்ைத அைத விட பலத்தில் குைறந்தவர்கள் எப்படி வசப்படுத்த முடியும் ? ஜின் என்ற பைடப்ைப சுைலமான் நபிக்கு அல்லாஹ் வசப்படுத்திக் ெகாடுத்திருந்தான் . இைத ஓர் சிறப்புத் தகுதியாக அல்லாஹ் கூறுகிறான் . இதிலிருந்து மற்ற எவரும் ஜின்கைள வசப்படுத்த முடியாது என்பைத அறியலாம் . ஸுைலமானுக்குக் காற்ைற வசப்படுத்திேனாம் . அதன் புறப்பாடு ஒரு மாதமாகும் . அதன் திரும்புதல் ஒரு மாதமாகும் . அவருக்காக ெசம்பு ஊற்ைற ஓடச்

மனிதன் குரங்கிலிருந்து பிறந்தானா?

மனிதன்   குரங்கிலிருந்து   பிறந்தானா ? கேள்வி   1:  ஒரு   ஆண்   ஒரு   பெண்ணிருந்து   மனிதன்   படைக்கப்   பட்டான்   என்று   இஸ்லாம்   கூறுகிறது . ஆனால்   சார்லஸ்   டார்வின்   என்ற   விஞ்ஞானி   மனிதன்   குரங்கிலிருந்து   பிறந்தான்   என்று   நிரூபித்துள்ளார் . இதற்கு   மாற்றமாக   இஸ்லாம்   கூறுவது   அமைந்துள்ளது   என   எனது   மாற்று   மத   நண்பர்   கேட்கிறார் ! உலகம்   இயற்கையாகவே   தோன்றியது .  முதலில்   புழு   பூச்சிகள்   உண்டாயின .  அவற்றில் பரிணாம   வளர்ச்சி   ஏற்பட்டு   ஒரு   வித   குரங்குகள்   தோன்றின .  அக்குரங்குகள்   மேலும்   வளர்ச்சியடைந்து மனிதனாகப்   பரிணாம   வளர்ச்சி   பெற்றன   என்று   எனது   மாற்று   மத   நண்பர்   கூறுகிறார் .  இது   சரியா ? பதில் :  பரிணாம   வளர்ச்சியின்   மூலம்   உருவானவன்   தான்   மனிதன்   என்பது   டார்வினின்   தத்துவம் . கடவுளை   மறுப்பதற்கு   இந்தத்   தத்துவம்   உதவுவதால்   டார்வினின்   கொள்கையைச்   சிலர்   ஏற்றிப்   போற்று கிறார்களே   தவிர ,  அது   விஞ்ஞான   ரீதியாக   நிரூபிக்கப்   பட்ட   உண்மை   அல்ல .  வெறும் அனுமானமேயாகும் .

இஸ்லாமும், வாஸ்து சாஸ்திரமும்!

  இஸ்லாமும் , வாஸ்து சாஸ்திரமும் !    : இஸ்லாமிய மார்க்கச் சேகாதரர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரம் என்ற ெபயரில் வீடு , கைடகள் அைமக்கின்றார்கேள ? இஸ்லாம் எப்படி அறிவுப்பூர்வமான மார்க்கம் எனக் கூற முடியும் என்று சிலர் ேகட்கிறார்கள் . விளக்கம் தரவும் . பதில் : முஸ்லிம்களில் அறிவீனர்கள் ெசய்யும் ெசயைல இஸ்லாத்துடன் ெதாடர்பு படுத்தக் கூடாது . இஸ்லாம் ஆதரிக்கிறதா என்பைதத் தான் கவனிக்க ேவண்டும் . கடவுைள நம்புேவார் மனிதைன விட கடவுளுக்கு அறிவு அதிகம் என்பைத நம்ப ேவண்டும் . நீங்கள் ஒரு ெகாைல ெசய்து விடுகிறீர்கள் . அதற்காக உங்களுக்குத் தூக்குத் தண்டைனேயா , ஆயுள் தண்டைனேயா விதிக்கப்படுகிறது . உடேன நீங்கள் உங்கள் வீட்டின் அைமப்ைப மாற்றி அைமக்கிறீர்கள் . மாற்றி அைமக்கப்பட்ட வீட்ைடப் பார்த்து விட்டு இவர் வீட்ைட மாற்றி அைமத்துள்ளதால் இவரது தண்டைனைய ரத்துச் ெசய்கிேறன் என்று நீதிபதி தீர்ப்பளித்தால் அவருக்கு மைற கழன்று விட்டது எனக் கூறுேவாம் . உலகேம ைக ெகாட்டிச் சிரிக்கும் . வாஸ்து சஸ்திரத்ைத நம்புபவர்கள் இைறவைன இத்தைகய நிைலயில் தான் நிறுத்துகின்றனர் . ஒவ்ெவாரு மனி