786 என்பைதப் பயன்படுத்தலாமா?

786 என்பைதப் பயன்படுத்தலாமா?

நியூமராலஜி என்ற கைலயில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்கைளக் குறியீடாகப் பயன்படுத்துவர்
. அது ேபால் அரபு எழுத்துக்களுக்கும் சிலர் எண்ைகைளக் குறியீடுகளாகப் பயன்படுத்தலாயினர். (உம். அலிப் 1, ேப 2, ஜீம் 3, தால் 4)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
' என்பதில் இடம் ெபற்ற ஒவ்ெவாரு எழுத்தின் எண்கைளயும் ெமாத்தமாகக் கூட்டினால் 786 வரும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதன் சுருக்கமாகக் கருதி இைதப் பயன்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய அடிப்பைடயில் இது ஏற்க முடியாததாகும்
. எண்கள் எழுத்துக்களாக முடியாது. அஸ்ஸலாமு அைலக்கும் என்பதற்குப்

பதிலாக
238 என்று ெசான்னால் அைத எவரும் ஒப்புக் ெகாள்ள மாட்டார்கள்.

ஒருவர்
6666 வசனங்கைளக் ெகாண்ட குர்ஆைன ஓதுவதற்குப் பதிலாக அதன் கூட்டுத் ெதாைக எண்ைணப் பயன்படுத்தினால் அவர் குர்ஆைன ஓதியவர் என்று கருதப்பட மாட்டார். (குர்ஆன் வசனங்களின் எண்ணிக்ைக பற்றி பல கருத்துக்கள் உள்ளன) அது ேபால் 786 என்று ெசான்னால் அல்லது எழுதினால் அவர் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ெசான்னவராகவும், எழுதியவராகவும் ஆக மாட்டார்.

786
என்ற எண் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்கு மட்டும் தான் வரும் என்று கூற முடியாது. ேமாசமான அர்த்தங்கள் ெகாண்ட வார்த்ைதகளுக்கும் கூட இேத எண் வரலாம். ஹேர கிருஷ்ணா என்பைத எண்கள் அடிப்பைடயில் கூட்டினால் அதன் ெதாைகயும் 786 தான்.

அப்துல் கபூர் என்பதற்குப் பதிலாக
618 என்று அைழத்தால் அைத அப்ெபயருைடயவர் விரும்ப மாட்டார். அவ்வாறிருக்க அல்லாஹ்வின் திருப்ெபயருக்கு இப்படி எண் குறிப்பது அல்லாஹ்ைவக் ேகலி ெசய்வதாகும்.

அவனது திருப் ெபயர்கைள அப்படிேய எழுதுவது தான் உண்ைம முஸ்லிமுக்கு அழகாகும்
. முஸ்லிமல்லாதவர்கள் ைகயில் கிைடத்தால் அதன் புனிதம் ெகட்டு விடும் என்ெறல்லாம் இதற்குச் சமாதானம் கூறுவது ஏற்க முடியாததாகும்.

ஏெனனில் காபிராக இருந்த ஒரு ெபண்ணுக்கு சுைலமான்
(அைல) அவர்கள் கடிதம் எழுதி இஸ்லாத்தின் பால் அைழக்கும் ேபாது அதன் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று அவர்கள் எழுதியுள்ளார்கள்.

(
பார்க்க : அல்குர்ஆன் 27:30)

நபிகள் நாயகம்
(ஸல்) பல நாட்டு மன்னர்களுக்கு எழுதச் ெசய்த கடிதத்தின் துவக்கத்திலும் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்ேற எழுதியுள்ளனர்.

பார்க்க
: புகாரி 7, 2941, 4553

நாமும் அது ேபால் முழுைமயாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்ேற எல்லா ேநரத்திலும் எழுத ேவண்டும்.
 நன்றி சகோதரர்:PJ

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை