சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் உண்டா?

சகுனம் பார்த்தல் இஸ்லாத்தில் உண்டா?  
  நாள் நட்சத்திரம் பார்த்தல், சகுணம் பார்த்தல் ஆகியவற்ைற இஸ்லாம் முழுைமயாகத் தைட ெசய்கின்றது.

நாட்களிேலா
, ேநரங்களிேலா முற்றிலும் நன்ைம பயக்கக் கூடியதும் கிைடயாது. முற்றிலும் தீைம பயக்கக் கூடியதும் கிைடயாது. எந்த ேநரமானாலும் அதில் சிலர் நன்ைமைய அைடவார்கள். மற்றும் சிலர் ேகடுகைள அைடவார்கள்.

ஒரு குறிப்பிட்ட நாள் நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும் சாகக் கூடாது.
யாருக்கும் ேநாய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவைலேயா, துக்கேமா நிம்மதியின்ைமேயா ஏற்படக் கூடாது. இப்படி ஒரு நாள் கிைடயாது என்பது சாதாரண உண்ைம.

எந்த நாள் ெகட்ட நாள் என்று சிலரால் ஒதுக்கப்படுகின்றேதா அந்நாளில் குழந்ைத பாக்கியம் ெபற்றவர்கள்
, ெபாருள் வசதியைடந்தவர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து கூட இதற்ெகாரு உதாரணத்ைதக் கூறலாம்
. முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ◌ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்டு, மூஸா (அைல) அவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

அேத முஹர்ரம் பத்தாம் நாளில் ஹுைஸன்
(ரலி) படுெகாைல ெசய்யப்பட்டார்கள்.

மூஸா நபி காப்பாற்றப்பட்டதால் அைத நல்ல நாள் என்பதா
?

ஹுைஸன்
(ரலி) ெகால்லப்பட்டதால் அைதக் ெகட்ட நாள் என்பதா?

நாட்களுக்கும்
, நல்லது ெகட்டது ஏற்படுவதற்கும் எந்தச் சம்மந்தமுமில்ைல என்பைத இதிலிருந்து அறியலாம்.

'
இந்தக் காலங்கைள மக்களிைடேய நாம் சுழலச் ெசய்கிேறாம்'.

(
அல்குர்ஆன் 3:140)

சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி ேமேல வரும்
, ேமல் பகுதி கீேழ ெசல்லும். இவ்வாேற காலத்ைதச் சுழலவிட்டு சிலைர ேமலாகவும் சிலைரக் கீழாகவும் ஆக்கிக் ெகாண்டிருப்ேபாம் என்று இங்ேக அல்லாஹ் ெதளிவு படுத்துகிறான்.

முஸ்லிம்கள் நம்பிக்ைக ெகாள்ள ேவண்டியவற்றில் விதியும் ஒன்றாகும்
.

'
நன்ைம தீைம யாவும் அல்லாஹ்விடமிருந்ேத ஏற்படுகின்றன என்ற விதிையயும் நான் நம்புகிேறன்' என்ற உறுதி ெமாழி எடுத்த முஸ்லிம் நாள் நட்சத்திரம் பார்ப்பது அந்த உறுதி ெமாழிக்கு முரணாகும்.

ஒரு நாள்
, நல்ல நாள் என்ேறா ெகட்ட நாள் என்ேறா இருக்குமானால் அைத அல்லாஹ் தான் அறிவான். அவன் அறிவித்தால் தவிர எவராலும் அறிய முடியாது.

அல்லாஹ் திருக்குர்ஆனில் இன்னின்ன நாட்கள் நல்ல நாட்கள் என்று கூறவில்ைல
. அல்லாஹ்வின் தூதரும் கூறவில்ைல. அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறாதைத மற்றவர்களால் எப்படி அறிய முடியும்?

இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்ைமப் ேபான்ற ஒரு மனிதன் தான் முடிவு ெசய்கிறான்
. அவனிடம் ெசன்று அல்லது அவன் எழுதியைதப் பார்த்து நல்ல நாட்கைளத் தீர்மானிக்கிேறாம்.

நம்ைமப் ேபான்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து ெகாண்டான்
? இைதச் சிந்திக்க ேவண்டாமா?

வருங்காலத்தில் நடப்பைத அறிவிப்பதாகக் கூறுவதும் ேசாதிடமும் ஒன்று தான்
. ஒரு மந்திரவாதியிடம்(?) ஹஜ்ரத்திடம் ெசன்று எனக்கு நல்ல நாள் ஒன்ைறக் கூறுங்கள் என்று ேகட்கின்றனர். அவரும் ஏேதா ஒரு நாைளக் கணித்துக் கூறுகிறார். அைத நம்பி தமது காரியங்கைள நடத்துகின்றனர்.

யாேரனும் ேசாதிடனிடம் ெசன்று அவன் கூறுவைத நம்பினால் அவனது நாற்பது நாட்களின் ெதாழுைக ஏற்கப்படாது என்பது நபிெமாழி
.

நூல்
: முஸ்லிம் 4137

யாேரனும் ேசாதிடனிடம் ெசன்று அவன் கூறுவைத நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்ைத அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிெமாழி
.

நூல்
: அஹ்மத் 9171

இன்ெனாரு விஷயத்ைதயும் கவனிக்க ேவண்டும்
. உலகத்துக்ெகல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ேஜாதிடர்கள், ஹஸரத்துகளின் நிைலைமையப் பாருங்கள்! வறுைமயிலும், தரித்திரத்திலும் வீழ்ந்து கிடப்பைதயும், மக்களிடம் யாசித்து உண்பைதயும் நாம் காணலாம்.

இவர்கள் தங்களுக்கு என்று விேஷசமான நல்ல நாைளத் ேதர்வு ெசய்து தங்கள் வாழ்ைவ வளப்படுத்திக் ெகாள்ள முடிந்ததா
? இது ஒரு பித்தலாட்டம் என்பது இதிருந்ேத ெதளிவாகவில்ைலயா?

முஸ்லிம்கள் எந்த நாளிலும் எந்த ேநரத்திலும் எந்த நல்ல காரியங்கைளயும் ெசய்யலாம். நாள் நட்சத்திரம், சகுணம், ேஜாதிடம் ஆகிய அைனத்திலிருந்தும் விலகிக் ெகாள்வது அவசியமாகும்.
நன்றி சகோதரர்:PJ 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை