மனிதன் களிமண்ணால் பைடக்கப்பட்டானா?

ேகள்வி

மனிதன் களிமண்ணால் பைடக்கப்பட்டானா?
 மனிதன் களிமண்ணால் பைடக்கப் பட்டானா? Molecular Biology வளர்ந்து குேளானிங் மூலம் ஒரு மனிதைனப் ேபான்று இன்ெனாரு மனிதைன உருவாக்குகிறார்கள். மனிதனின், டி.என்.. வரிைசைய மாற்றியைமத்து ஐன்ஸ்டீன் ேபான்று அறிவுைடய, ஜஸ்வர்யாராய் ேபான்ற அழகுைடய மனிதைன உருவாக்க முடியும் என்கிறார்கள். இந்த Bio-Technology யுகத்தில் மனிதன் களிமண்ணால் பைடக்கப்பட்டான் என்பைத எவ்வாறு நம்ப முடியும்? விஞ்ஞானப் பூர்வமான விளக்கங்கள் உண்டா? என எனது மாற்று மத நண்பர் ேகட்கிறார்?



பதில்

: உங்கள் பாணியிேலேய கூறுவது என்றால் நாம் கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்கிேறாம். மனிதனின் கண்டுபிடிப்புகளில் தைல சிறந்தது கம்ப்யூட்டர் தான்.


இதில் படம் பார்க்கலாம்

! எழுதலாம்! வாசிக்கலாம்! ஏராளமான நூல்கைளப் பதிவு ெசய்யலாம்! ேபசலாம்! வைரயலாம்! வடிவைமக்கலாம்! உலைக எல்லாம் வைலயில் இைணக்கலாம்! இருந்த இடத்திலிருந்து ெகாண்ேட விற்கலாம்! வாங்கலாம்! இன்னும் அடுக்கிக் ெகாண்ேட ேபாகலாம்!


அதன் உறுப்புகைளப் பல வைககளில் வைகப்படுத்தலாம்

!


அதன் ஜீவனாக இருக்கின்ற சிலிக்கானும் இன்ன பிற பாகங்களும் மண் தான் என்பைத மறுக்க முடியுமா

?


இப்ேபாது மண் வடிவத்தில் அைவ இல்லாவிட்டாலும் மண்ணிலிருந்து அைவ ேதான்றியைத மறுக்க முடியுமா

?


நீங்கள் வாசிக்கின்ற ேபப்பர் தனி ஒரு ெபாருள் என் றாலும்

, அதுவும் மண் தான் என்பைத மறுக்க முடியுமா? மரக்கூழிலிருந்து இது தயாரிக்கப்பட்டாலும் மரம் மண்ணிலிருந்து உறிஞ்சப்பட்ட சக்தியால் தான் வளர்ந்தது.


எனேவ மனிதன் மண் என்று ெசால்ல முடியாத ேகாலத்ைதப் ெபற்றுள்ளதால் முதல் மனிதன் மண்ணால் பைடக்கப்பட்டான் என்பைத மறுக்க முடியாது

. இப்ேபாது உலகில் 600 ேகாடிப் ேபர் இருக்கிேறாம். ஒவ்ெவாருவரும் தலா 50 கிேலா என்று ைவத்துக் ெகாள்ேவாம். 30,000 ேகாடி கிேலா ெமாத்த எைடயாகிறது. ஒரு மனிதனும் இல்லாத ேபாது பூமியின் ெமாத்த எைட எவ்வளேவா அேத அளவு எைட தான் 600 ேகாடி மக்கள் அதில் வசிக்கும் காலத்திலும் இருக்கிறது.


600

ேகாடி மக்கள் இப்பூமியில் அதிகமான ேபாதும் 30 ஆயிரம் ேகாடி கிேலா எைட அதிகமாகவில்ைல. 600 ேகாடி மக்கைளயும் ேசர்த்து பூமியின் எைட எவ்வளேவா அேத எைட தான் ஒரு மனிதனும் பைடக்கப்படாத காலத்தில் பூமிக்கு இருந்தது. அதாவது பூமி, தன்னில் 30 ஆயிரம் ேகாடி கிேலாைவ மனிதனாக மாற்றியுள்ளது என்பைத இதிலிருந்து அறியலாம்.


நாம் உண்ணுகிற உணவுகள் மண்ணின் சத்தினால் உருவானதாகும்

. எனேவ நாம் உண்ைமயில் மண்ைணத் தின்று தான் உடல் வளர்க்கிேறாம். இதனால் தான் நம்மால் பூமியின் எைட அதிகரிக்கவில்ைல.


ஒவ்ெவாரு மனிதன் பிறக்கும் ேபாதும்

50 கிேலா எைட பூமிக்கு அதிகமானால் பூமியின் எைட அதிகரித்து ேவறு ேகாள்களுடன் ேமாதி பூமி சிதறிப் ேபாய் விடும். எனேவ முதல் மனிதர் மட்டும் அல்ல. நீங்களும், நானும் கூட மண் தான் என்பைத பூமியின் எைட நிரூபிக்கிறது.


நமது முப்பாட்டன்மார்கள் அடக்கம் ெசய்யப்பட்ட இடத்ைதத் ேதாண்டிப்பார்த்தால் ேபாதுேம

! எதிலிருந்து பைடக்கப்பட்டார் கேளா அதுவாகேவ அவர்கள் மாறியிருப்பைதக் காணலாம்!


ஈரக் களிமண்ணால் பைடக்கப்பட்டவன் தான் முதல் மனிதன்

. அதாவது மண்ணும், தண்ணீரும் கலந்து பைடக்கப்பட்டவன். உங்கள் உடம்பில் இைவ தாம் உள்ளன. கார்பன் அது'இது' என்ெறல்லாம் வைகப்படுத்தினாலும் அதன் முடிவும் மண் தான். நாம் மரணித்த பின் மண்ணாகவும், தண்ணீராகவும் ஆகி விடுேவாம்.


முதல் மனிதன் ேநரடியாக மண்ணிலிருந்ேத பைடக்கப் பட்டான் என்பதும் அவனது வழித்ேதான்றல்கள் மைறமுக மாக மண்ணிலிருந்து தான் பிறப்ெபடுக்கிறார்கள் என்பதும் தான் மண்ணால் பைடக்கப்பட்டான் என்பதன் ெபாருள்

.


அறிவியல் பூர்வமாக விளக்கம் ேகட்கிறீர்கள்

.


மண்ணால் ஆனவன் மனிதன் என்பதற்கு மனித உடலில் அங்கம் வகிக்கும் மண்ணின் மூலச்சத்துகள் சான்றாக உள்ளன

. 70 கிேலா கிராம் எைடயுள்ள சராசரி மனித உடைல விஞ்ஞான முைறயில் பகுப்பாய்வு ெசய்த ேபாது, உடலின் மூலப்ெபாருட்கள் துல்லியமாகக் கண்டறியப்பட்டன. மண்ணால் பைடக்கப்பட்டவன் மனிதன் என்ற திருக்குர்ஆனின் வசனத்ைத அறிவியல் உலகம் ெமய்ப்பித்தது.


ஜான் நம்ஸ்ேல எழுதியுள்ள க்ளாெரன்டன் பதிப்பகம்

, ஆக்ஸ்ேபார்ட் ெவளியிட்டுள்ள தி எமண்ட்ஸ் (மூன்றாம் பதிப்பு-1998) புத்தகத்திலிருந்து மனித உடலின் மூலப் ெபாருட்கள் பற்றிய ஆய்வுத் தகவைல வாசகர்களுக்கு வழங்குகிேறாம்.


70

கிேலா கிராம் எைடயுள்ள மனித உடல் உள்ள மூலப் ெபாருள்கள்: 1. ஆக்ஸிஜன் 43 கிேலா கிராம் 2. கார்பன் 16 கிேலா கிராம் 3. ைஹட்ரஜன் 7 கிேலா கிராம் 4. ைநட்ரஜன் 1.8 கிேலா கிராம் 5. கால்சியம் 1.0 கிேலா கிராம் 6. பாஸ்பரஸ் 780 கிராம்


7. ெபாட்டாசியம்

140 கிராம் 8. ேசாடியம் 100 கிராம் 9. குேளாரின் 95 கிராம் 10. மக்னீசியம் 19 கிராம் 11. இரும்பு 4.2. கிராம் 12. ◌ஃப்ளூரின் 2.6 கிராம் 13. துத்தநாகம் 2.3 கிராம் 14. சிலிக்கன் 1.0 கிராம் 15. ருபீடியம் 0.68 கிராம் 16. ஸ்ட்ேரான்ட்டியம் 0.32 கிராம் 17. ப்ேராமின் 0.26 கிராம் 18. ஈயம் 0.12 கிராம் 19. தாமிரம் 72 மில்லி கிராம் 20. அலுமினியம் 60 மில்லி கிராம் 21. காட்மியம் 50 மில்லி கிராம் 22. ெசரியம் 40 மில்லி கிராம் 23. ேபரியம் 22 மில்லி கிராம் 24. அேயாடின் 20 மில்லி கிராம் 25. தகரம் 20 மில்லி கிராம் 26. ைடட்டானியம் 20 மில்லி கிராம் 27. ேபாரான் 18 மில்லி கிராம் 28. நிக்கல் 15 மில்லி கிராம் 29. ெசனியம் 15 மில்லிகிராம் 30. குேராமியம் 14 மில்லி கிராம் 31. மக்னீசியம் 12 மில்லி கிராம் 32. ஆர்சனிக் 7 மில்லி கிராம் 33. லித்தியம் 7 மில்லி கிராம் 34. ெசஸியம் 6 மில்லி கிராம் 35. பாதரசம் 6 மில்லி கிராம் 36. ெஜர்மானியம் 5 மில்லி கிராம் 37. மாலிப்டினம் 5 மில்லி கிராம் 38. ேகாபால்ட் 3 மில்லி கிராம் 39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம் 40. ெவள்ளி 2 மில்லி கிராம் 41. நிேயாபியம் 1.5 மில்லி கிராம்

42. ஸிர்ேகானியம் 1 மில்லி கிராம் 43. லத்தானியம் 0.8 மில்லி கிராம் 44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம் 45. ெடல்லூரியம் 0.7 மில்லி கிராம் 46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம் 47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம் 48. தால்வியம் 0.5 மில்லி கிராம் 49. இண்டியம் 0.4 மில்லி கிராம் 50. தங்கம் 0.4 மில்லி கிராம் 51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம் 52. தண்தாளம் 0.2 மில்லி கிராம் 53. வாளடியம் 0.11 மில்லி கிராம் 54. ேதாரியம் 0.1 மில்லி கிராம் 55. யுேரனியம் 0.1 மில்லி கிராம் 56. சமாரியம் 50 மில்லி கிராம் 57. ெபல்யம் 36 மில்லி கிராம் 58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம். மனித உடலின் மூலப் ெபாருட்களாக உள்ள ேமற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ைஹட்ரஜன் ேபான்ற வாயுக்கைளத் தவிர, மற்றத் தனிமங்கள் அைனத்தும் மண்ணிலிருந்து கிைடத்தைவ. மண்ேணாடு மீண்டும் கலப்பைவ என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி சகோதரர்:PJ

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை