தலாக்என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையா?

தலாக் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையா?

ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தலாக் எனும் விவாகரத்துச் ெசய்யும் உ􀂾ைம ெபண்களுக்கு இைழக்கப்படும் மாெபரும் அநீதி என்று சிலர் பிரச்சாரம் ெசய்து வருகின்றனர்
. ஷாபானு வழக்குக்குப் பிறகு இந்தப் பிரச்சாரம் ேமலும் தீவிரமைடந்துள்ளைத நாம் காண்கிேறாம். ஆணும், ெபண்ணும் இல்லற இன்பத்ைத அனுபவித்து, இரண்டறக் கலந்து விட்டுத் தி􀂝ெரன ஆண்கள் தம் மைனவிைய விவாகரத்துச் ெசய்து விடும் ேபாது ெபண்கள் ெப􀂾தும் பாதிக்கப்படுவது கண்கூடு. கன்னிப் ெபண்களுக்ேக மண வாழ்வு கிைடக்காத நிைலயில் விவாக விலக்குச் ெசய்யப்பட்டவளுக்கு மறு வாழ்வு எப்படிக் கிைடக்கும்? அதிலும் அவள் சில குழந்ைதகைளப் ெபற்று அழைகயும் இளைமையயும் இழந்தவள் என்றால் மறு வாழ்வுக்கு வாய்ப்ேப இல்ைல. இது தான் தலாக் சட்டத்ைத விமர்சனம் ெசய்வதற்குக் காரணம். தலாக் கூறுவதனால் ெபண்கள் ெபரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதில் எந்தச் சந்ேதகமும் இல்ைல. அப்படியானால் ஏன் இைத அனுமதிக்க ேவண்டும் அனுமதிக்காமேலேய இருக்கலாேம? என்ற ேகள்விகள் நியாயமானைவேய. அைத விட அதற்கான விைடகள் ேநர்ைமயானைவ. தலாக்ைக அனுமதிப்பதால் ஏற்படும் விைளவுகள் யாைவ? அதற்கு அனுமதி மறுப்பதால் ஏற்படும் விைளவுகள் யாைவ? என்று இரண்ைடயும் எைட ேபாட்டுப் பார்க்கும் ேபாது, அனுமதிப்பதால் ஏற்படும் விைளவுகைள விட அதிேமாசமான விைளவுகள் அனுமதிக்காவிட்டால் ஏற்பட்டு விடுகின்றன. அனுமதிப்பதிலும் ேகடுகள் உள்ளன; அனுமதி மறுப்பதிலும் ேகடுகள் உள்ளன; இரண்டில் எைதச் ெசய்தாலும் விைளவுகள் ேமாசமானைவ என்ற நிைலயில் எது குைறந்த தீங்குைடயேதா அைத அனுமதிப்பது தான் அறிவுைடைமயாகும். இந்த அறிவுப் 􀂪ர்வமான முடிைவேய இஸ்லாம் உலகுக்கு வழங்கியுள்ளது. தலாக் எனும் விவாகரத்துச் ெசய்யும் உ􀂾ைம ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் ஏற்படும் குைறந்த அளவிலான ேகடுகைளப் ெப􀂾துபடுத்திப் பிரச்சாரம் ெசய்ேவார் அந்த அதிகாரம் ஆண்களிடம் வழங்கப்படாவிட்டால் எ􀂆வளவு ேமாசமான விைளவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன என்பைதக் கவனிப்பதில்ைல. இைத வி􀂾வாகேவ நாம் விளக்குேவாம். ஒரு கணவனுக்குத் தன் மைனவிைய ஏேதா ஒரு காரணத்துக்காகப் பிடிக்காமல் ேபாய் விடுகின்றது என்று ைவத்துக் ெகாள்ேவாம். இஸ்லாம் கூறுவது ேபான்ற தலாக் உ􀂾ைம வழங்கப்படாத நாட்டிலும், சமுதாயத்திலும் கணவன் தன் மைனவியிடமிருந்து விவாக விலக்குப் ெபற ேவண்டுமானால் நீதிமன்றம் எனும் மூன்றாம் தரப்ைப நாடிச் ெசன்று அந்த மன்றம் அனுமதித்தாேல விவாக விலக்குப் ெபற முடியும். நமது நாட்டிலும், மற்றும் சில நாடுகளிலும் இத்தைகய சட்டம் தான் இருக்கிறது. நீதி மன்றத்ைத அணுகித் தான் விவாகரத்துப் ெபற முடியும் என்றால் நீதிபதி நியாயம் என்று கருதக் கூடிய காரணங்கைள கணவன் ெசால்லியாக ேவண்டும். அப்ேபாது தான் நீதிபதி விவாகரத்துக்கு அனுமதி வழங்குவார். இத்தைகய நிைலயில் ஏற்படும் விைளவுகைள நாம் பார்ப்ேபாம்...

வாழா ெவட்டியாக இருக்கும் நிைல

மைனவிையப் பிடிக்காத நிைலயில்
'விவாகரத்துப் ெபறுவதற்காகக் காலத்ைதயும், ேநரத்ைதயும், ெபாருளாதாரத்ைதயும் ஏன் வீணாக்க ேவண்டும்' என்று எண்ணுகின்ற ஒருவன், அவனுக்குப் பிடித்தமான மற்ெறாருத்திையச் சின்ன வீடாக அைமத்துக் ெகாள்கிறான். கட்டிய மைனவியுடன் இல் வாழ்ைவத் ெதாடர்வதுமில்ைல. அவைளப் பராம􀂾ப்பதுமில்ைல. இவன் மாத்திரம் தகாத வழியில் தன் உணர்வுகளுக்குத் தீனி ேபாட்டுக் ெகாள்கிறான். இவள் ெபயரளவுக்கு மைனவி என்று இருக்கலாேம தவிர, பிடிக்காத கணவனிடமிருந்து இல்லற சுகம் அவளுக்குக் கிைடக்காது. வாழ்க்ைகச் ெசலவினங்களும் கூட மறுக்கப்படும். இைவ மிைகயான கற்பைன இல்ைல. நாட்டிேல நடக்கும் உண்ைம நிகழ்ச்சிகள் தாம். மைனவி என்ற உ􀂾ைமேயாடு இைதத் தட்டிக் ேகட்டால் அடி உைதகள்! இத்தைகய அபைலகள் ஏராளம்! ெபயரளவுக்கு மைனவி என்று இருந்து ெகாண்டு அவளது உணர்வுக்கும், தன்மானத்துக்கும், ெபண்ைமக்கும் சவால் விடக் கூடிய வறட்டு வாழ்க்ைகைய வழங்கி, அவைளச் சித்திரவைத ெசய்வைத விட அவனிடமிருந்து உடனடியாக விலகி சுதந்திரமாகத் தன் வாழ்ைவ அைமத்துக் ெகாள்வது எந்த வைகயில் தாழ்ந்தது? என்பைதச் சிந்திக்க ேவண்டும். தலாக் அதிகாரம் இருந்தால் இந்தக் ெகா􀂟ர எண்ணம் ெகாண்ட ஆண் அவைள விடுவித்து விடுவான். PDF file from www.onlinepj.com

அவளுக்கும் நிம்மதி
; அவள் விரும்பும் மறு வாழ்ைவயும் ேதடிக் ெகாள்ளலாம். ெபண்களின் மறுமணத்ைத ஆத􀂾க்காதவர்கள் ேவண்டுமானால் இந்த நிைலைய எதிர்ெகாள்ளத் தயங்கலாம். இஸ்லாமியப் ெபண் அவனிடமிருந்து விடுதைல ெபற்ற உடேனேய மறு வாழ்ைவ அைமத்துக் ெகாண்டு மகிழ்வுடன் வாழ முடியும்.

அவ􀂣ைறச் சுமத்தல்
!

விவாகரத்துப் ெபறுவதற்காக நீதி மன்றத்ைத அவன் அணுகுகிறான்
. எந்த மாதி􀂾யான காரணம் கூறினால் விைரந்து விவாகரத்து கிைடக்குேமா அது ேபான்ற காரணத்ைதப் ெபாய்யாகப் புைனந்து கூறத் துணிகிறான். தன் மைனவி நடத்ைத ெகட்டவள் என்று நா கூசாமல் கூறுகின்றான். இதற்கான ெபாய்யான சாட்சிகைளயும், சான்றுகைளயும் தயார் ெசய்கின்றான். அவனுக்குப் பிடிக்கவில்ைல என்ற நிைலயில் விவாகரத்ைதயும் அவன் ெபற்று விடுவேதாடு, அவளது கற்புக்கு களங்கத்ைதயும் ஏற்படுத்தி அவளுக்குத் தைலக் குனிைவயும் ஏற்படுத்தி விடுகிறான். இத்தைகய இழிைவச் சுமந்து ெகாண்டு அவள் காலத்ைதக் கழிப்பைத விடக் ெகௗரவத்ைதக் காத்துக் ெகாண்டு ஆரம்பத்திேலேய அவனிடமிருந்து விடுதைல ெபறுவது எந்த விதத்தில் ேமாசமானது என்பைதயும் சிந்திக்க ேவண்டும்.

அநியாயப் படுெகாைல
!

நீதிமன்றம் முடிவு ெசய்யும் வைர காத்திருக்கப் ெபாறுைம இல்லாதவன்
, அதற்காகப் பணத்ைதச் ெசலவு ெசய்ய விரும்பாதவன், மற்ெறாரு வழிையத் ேதர்ந்ெதடுக்கிறான். இது முந்ைதய இரண்டு வழிகைள விட மிகவும் ெகாடுைமயானது ெகா􀂟ரமானது! ெபட்ேரால் ஊற்றிக் ெகாளுத்தி விட்டு சைமயல் ெசய்யும் ேபாது ஏற்பட்ட விபத்து என்று நாடகமாடுகின்றான். இப்படிச் சா􀂻ருக்கு அனுப்பப்பட்ட அபைலகளின் எண்ணிக்ைக கணக்கில் அடங்காது. ஸ்ட􀂆 ெவடித்து இளம் ெபண் சாவு என்று ெசய்திகள் இடம் ெபறாத நாளிதழ் இல்ைல. தினமும் பல நூறு சம்பவங்கள்! கணவனும், மைனவியும் தனித்திருப்பைத உலகம் அனுமதிப்பதால் அந்தத் தனிைமயில் அவைள எது ேவண்டுமானாலும் அவனால் ெசய்து விட முடியும். இது ேபான்ற ெகா􀂟ரக் ெகாைலகைள நி􀂰பிக்கவும் முடியாமல் ேபாய் விடுகின்றது. இந்தக் ெகாடுைமக்கு மாற்றுப் ப􀂾காரத்ைதச் ெசால்லி விட்டு தலாக்ைக விமர்சிக்கட்டும்! ஆண்களின் ெகா􀂟ரத்ைத உணர்ந்த இஸ்லாம், ெபண்களின் உயிரும், உடைமயும், மானமும், ம􀂾யாைதயும் காக்கப்பட ேவண்டுெமன்று கருதி 'உனக்குப் பிடிக்காவிட்டால் அவைளக் ெகான்று விடாேத! அவளது இல்லற சுகத்துக்குத் தைடயாக இராேத! பிரச்சைன ஏதுமின்றி விவாக ஒப்பந்தத்ைத ரத்து ெசய்து ெகாள்!' என்று ேவண்டா ெவறுப்புடன் தலாக்ைக அனுமதிக்கிறது. இதனால் தான் முஸ்லிம் ெபண்கள் எவரும் ஸ்ட􀂆 ெவடித்துச் சாவதில்ைல. எந்தச் சமுதாயத்தில் தலாக் அனுமதிக்கப்படவில்ைலேயா, அல்லது கடுைமயான நிபந்தைனகளுடன் அனுமதிக்கப்படுகின்றேதா அந்தச் சமுதாயப் ெபண்கைள மாத்திரம் ேதர்ந்ெதடுத்து ஸ்ட􀂆 ெவடிக்கிறது. தலாக்ைக விமர்சிக்கக் கூடியவர்கள் நாம் எடுத்துக் காட்டிய இந்த ேமாசமான விைளவுகள் ஏற்படாத மற்ெறாரு ப􀂾காரத்ைதக் காட்டட்டும்! அவர்களால் காட்ட முடியாது. காட்ட முடியாது என்ற நிைலயில் அந்தப் படுேமாசமான விைளவுகளிலிருந்து ெபண்கைள விடுவிக்கும் தலாக்ைக - அது சிறிய தீங்கானதாகக் கருதப்பட்டாலும் - ஆத􀂾த்ேத ஆக ேவண்டும். விவாகரத்துச் சட்டம் எளிைமயாக்கப்பட ேவண்டும் எனக் கூறுவதால் எடுத்ேதன் கவிழ்த்ேதன்' என்று விவாகரத்துச் ெசய்யுமாறு இஸ்லாம் கூறவில்ைல. அதற்கு முன் பல விஷயங்கைளக் கவனத்தில் ெகாள்ளுமாறு வழிகாட்டுகிறது. கைடசி கைடசியாகேவ தலாக்' எனும் ஆயுதத்ைதக் ைகயில் எடுக்க ேவண்டும் எனக் கூறுகிறது.

ெசால்லித் திருத்துதல்
:-

இல்லற வாழ்வில் பிரச்சிைனையச் சந்திக்கும் கணவன்
, மைனவியிடம் பக்குவமாக அவளது குைறகைளச் சுட்டிக் காட்டி அவளது குடும்பக் கடைமகைள உணர்த்தி, குழந்ைதகளின் எதிர்காலத்ைதப் பற்றி எடுத்துச் ெசால்லி, தான் அவைளப் பராம􀂾க்கும் ெபாறுப்பில் இருப்பைதயும் விவாகரத்தினால் அவள் சந்திக்க PDF file from www.onlinepj.com

ேநரும் பாதிப்புகைளயும் இனிய ெமாழிகளால் எடுத்துைரக்க ேவண்டும்
. 'பிணக்கு ஏற்படும் என்று நீங்கள் அ􀁸சினால் அவர்களுக்கு அறிவுைர கூறுங்கள்' (அல்குர்ஆன் 4:34) என்று இைறவன் குறிப்பிடுகிறான். இப்ேபாதைனயிலிருந்து, ெபண்கள் மட்டுேம தவறு ெசய்யக் கூடியவர்கள் என்றும் ஆண்களிடம் தவேற ஏற்படாது என்றும் கருதி விடக் கூடாது. ஏெனனில் இஸ்லாம் இைத விடவும் அழுத்தமாக ஆண்களுக்கு அறிவுைர ெசால்லத் தவறவில்ைல. 'நீங்கள் மைனவியருடன் கனிேவாடு நடந்து ெகாள்ளுங்கள். நீங்கள் அவர்கைள ெவறுத்தால் (அது முைறயில்ைல; ஏெனனில்) நீங்கள் ஒன்ைற ெவறுக்கலாம்; நீங்கள் ெவறுக்கும் ஒன்றில் அேனக நன்ைமகைள அல்லா􀂉 ஏற்படுத்தியிருக்கலாம்'. (அல்குர்ஆன் 4:19) என்று இைறவன் கூறுகிறான். 'நீங்கள் மைனவிகளுடன் நல்ல முைறயில் நடந்து ெகாள்ளுங்கள்; ஏெனனில் அவர்கள் ேகாணலான விலா எலும்பிலிருந்து பைடக்கப்பட்டவர்கள். நீங்கள் அதன் ேகாணலுடன் அவர்கைளப் பயன் படுத்துவீர்களாயின் அது பலன் தரும். அன்றி அந்தக் ேகாணைல நிமிர்த்தப் பாடுபடுவீர்களாயின் நீங்கள் அைத ஒடித்து விடுவீர்கள்', என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (நூல் புகா􀂾: 3331, 5186) 'நீங்கள் உங்கள் துைணவிகளிடம் ஏேதனும் தீய குணங்கைளக் கண்டால் உடேன அவர்கைள ெவறுத்து விடாதீர்கள். நீங்கள் கவனிப்பீர்களாயின், அவர்களிடம் ேவறு நல்ல குணங்கைளக் காண்பீர்கள்!' என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த அறிவுைரையக் கூறியுள்ளனர். (நூல் முஸ்லிம்: 2672)

தள்ளித் திருத்தல்
:-

இனிய ெமாழியில் எடுத்துைரத்தும் மைனவி தன் ேபாக்கிலிருந்து திருந்தாத ேபாது
, அடுத்த கட்டமாக, தனது அதிருப்திையயும்,அவள் ம􀂑துள்ள ேகாபத்ைதயும் ெவளிப்படுத்துவதற்காகவும், தாம்பத்ய உறவின் ேதைவைய அவளுக்கு உணர்த்துவதற்காகவும், நிரந்தரமாகேவ பி􀂾ய ேந􀂾டும் என்பைத அவளுக்கு பு􀂾யைவப்பதற்காகவும் அவளுடன் தாம்பத்திய உறவு ெகாள்வைதத் தற்காலிகமாகத் தவிர்த்துக் ெகாள்ள ேவண்டும். 'அவர்கைளப் படுக்ைகயிலிருந்து (தற்காலிகமாக) விலக்கி விடுங்கள்' (அல்குர்ஆன்4:34) என்று இைறவன் அடுத்த அறிவுைரைய வழங்குகிறான். தன் ம􀂑து கணவன் ேமாகமும், இச்ைசயும் ெகாண்டிருக்கிறான்; தன்ைன அவனால் தவிர்க்க முடியாது என்று ெபண் இயல்பாகேவ இறுமாந்திருக்கிறாள். இந்த நிைலயில், அவளது ெபண்ைமயும், அண்ைமயும் கணவனால் புறக்கணிக்கப்படும் ேபாது, அவளது தன்மானம் சீண்டப் படுவைதயும் தனது உறைவக் கணவனால் தவிர்த்துக் ெகாள்ள முடியும் என்பைதயும் ெதளிவாக உணரும் ேபாது, நிைலைமயின் விப􀂿தத்ைத அவள் பு􀂾ந்து ெகாள்ள முடியும். இதனால் தலாக் தவிர்க்கப்பட்டு குடும்பத்தில் சுமூக உறவு ஏற்படலாம்.

அடித்துத் திருத்துதல்
:

ேமற்ெசான்ன இரு நடவடிக்ைககளும் கூட மைனவியிடம் மாற்றத்ைத ஏற்படுத்தவில்ைலயாயின் மூன்றாவது நடவடிக்ைகயாக அவைள அடித்துத் திருத்த இஸ்லாம் அனுமதிக்கிறது
! 'அவர்கைள (இேலசாக) அடியுங்கள்' (அல்குர்ஆன் 4:34) அடித்தல் என்று ெசான்னால், பலவீனமான ெபண் ம􀂑து தனது பலத்ைதப் பிரேயாகிப்பேதா அல்லது மிருகங்கைள அடிப்பது ேபான்ேறா அடிப்பது என்று அர்த்தமில்ைல. ஏெனனில் எந்தச் சந்தர்ப்பத்திலும் முகத்தில் அடிப்பைதயும், காயம் ஏற்படும் படி அடிப்பைதயும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிக வன்ைமயாகத் தடுத்துள்ளார்கள். (நூல் புகா􀂾: 4942, 5204, 6042, 2560) கணவனால் அடிக்கப்பட்டால், கணவன் எதற்கும் தயாராக இருப்பைதப் பு􀂾ந்து ெகாள்கிறாள். இதனால் அவளது ேபாக்கில் நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டு விவாகரத்துச் ெசய்யப்படும் நிைல தவிர்க்கப்படுகிறது. விவாகரத்து என்ற அளவுக்குச் ெசல்வைதத் தடுக்கேவ இேலசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. இைதயும் சிலர் குைற கூறுவார்கள். இேலசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாமிய மார்க்கத்ைத நம்பியவர்கைள விட அடிப்பது பற்றிப் ேபசாத மற்ற சமுதாயத்தினர் தான் ெபண்கைள அதிகமாக அடித்து உைதத்துச் சித்திரவைத ெசய்கிறர்கள். ஆண் வலிைம உள்ளவனாகவும், ெபண் வலிைம குைறந்தவளாகவும் பைடக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும் ேபாது இரண்டு ேபால􀂑சாைரக் காவலுக்கு நிறுத்தி ைவக்க முடியாது. இந்த நிைலயில் ேகாபம் ஏற்பட்டால் பலம் வாய்ந்தவர்கள் பலவீனர்கள் ம􀂑து பாய்வது இயல்பானது தான். இைத எந்தச் PDF file from www.onlinepj.com

சட்டத்தினாலும் தடுக்க முடியாது
. இேலசாக அடியுங்கள் என்று கூறுவதன் மூலம் கண் மண் ெத􀂾யாமல் அடிப்பைதத் தடுத்து நிறுத்த முடியும்! மைனவியைரச் சித்திரவைதப் படுத்துவது முஸ்லிம்களிடம் மற்றவர்கைள விட குைறவாகேவ இருப்பதற்கு இதுேவ காரணம் என்பைத உணர ேவண்டும்.

ஜமாஅத் தீர்வு
:

கணவன் மைனவியருக்கிைடேயயுள்ள பிணக்கு ேமற் ெசான்ன மூன்று நடவடிக்ைககளுக்குப் பின்னரும் ெதாடருமானால் அவர்கள் பிரச்சைனயில் ஜமாஅத்
(முஸ்லிம்களின் கூட்டைமப்பு) தைலயிடும். அ􀂆விருவ􀂾ைடேய பிளவு ஏற்படும் என்று நீங்கள் அ􀁸சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவைரயும், அவள் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவைரயும் அனுப்புங்கள்! அ􀂆விருவரும் நல்லிணக்கத்ைத விரும்பினால் அல்லா􀂉 அ􀂆விருவருக்கிைடேய இணக்கத்ைத ஏற்படுத்துவான். அல்லா􀂉 அறிந்தவனாகவும், நன்றாகேவ அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:35) எந்தப் பிரச்சைனயிலும் சம்மந்தப்பட்டவர்கேள ேபசித் தீர்க்க விரும்பினால் ெபரும்பாலும் தீர்வு ஏற்படுவதில்ைல. ஏெனனில் உணர்வுப் 􀂪ர்வமாகப் பிரச்சைனைய அணுகுவதால் சில ேவைள சிக்கல் ேமலும் முற்றிப் ேபாகலாம். தத்தம் நிைலயிேலேய பிடிவாதமாக இருவரும் நிற்பர். தம்பதியர் உறவும் இதில் விதிவிலக்கில்ைல. இதன் காரணமாக இந்தப் பிரச்சைனயில் ேநரடித் ெதாடர்பில்லாத, ஆனால் தம்பதியர் இைணந்து மகிழ்ச்சியாக வாழ்வதில் அக்கைறயும், ஆைசயும் ெகாண்ட அவர்களது குடும்பத்ைதச் ேசர்ந்தவர்கைளேய நடுவர்களாக நியமித்துச் சிக்கைலத் தீர்க்க முயல ேவண்டும். இதனால் தம்பதியர் தரப்புக் குற்றச் சாட்டுக்கள், விருப்பு ெவறுப்பற்ற, ஒரு தைலப்பட்சமற்ற ேகாணத்தில் அணுகப்பட்டு, சமூகமான தீர்வு காணப்படும். இதனால் தலாக் தவிர்க்கப்படும். இந்த நான்கு நடவடிக்ைககளாலும் கூட இணக்கம் ஏற்படவில்ைலயானால் அவர்கள் இைணந்து வாழ்வதில் அர்த்தேமயில்ைல! இந்நிைலயில் ேவறு வழி ஏதுமின்றி தலாக்ைக இஸ்லாம் அனுமதிக்கிறது. இப்ேபாதும் கூட நிரந்தரமாகப் பி􀂾ந்து விடும் வைகயில் தலாக்ைக அனுமதிக்கவில்ைல. மாறாக, அவர்கள் இைணந்து வாழ்வதற்கு மற்ெறாரு சந்தர்ப்பத்ைத வழங்குவதற்காக இரண்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தலாக் எப்படிக் கூறப்பட ேவண்டும்? நிைனத்தவுடன் மைனவிைய விலக்கி விட முடியுமா? என்பது பற்றி இங்ேக விளக்குவது ெபாருத்தமாக இருக்கும்.

தலாக் கூறிட மூன்று வாய்ப்புக்கள்
:

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன
. முதல் இரண்டு வாய்ப்புக்கைளப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் ேசர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்ைபயும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் ேசர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் ெநறியாகும். ஒரு கணவன், தன் மைனவிைய முதல் தலாக் கூறினால் அவர்களிைடேய நிலவிய உறவு முழுைமயாக நங்கி விடுவதில்ைல. தற்காலிகமாக நீங்கி விடுகின்றது. கணவன் விரும்பினால் குறிப்பிட்ட காலக் ெகடுவுக்குள் மைனவியுடன் ேசர்வதன் மூலம், இல்லறத்ைதத் ெதாடங்குதல் மூலம், ேசர்ந்து ெகாள்ேவாம் என்று கூறுவதன் மூலம் இப்படி ஏேதனும் ஒரு முைறயில் ம􀂑ண்டும் ேசர்ந்து வாழலாம். அந்தக் காலக்ெகடு எது? ஒருவன் தன் மைனவிைய ஒரு தடைவ தலாக் கூறுகிறான் என்று ைவத்துக் ெகாள்ேவாம். அப்ேபாது அவள் கர்ப்பினியாக இருந்தால் அவள் குழந்ைதையப் ெபற்ெறடுப்பதற்குள் ம􀂑ண்டும் அவர்கள் ேசர்ந்து ெகாள்ளலாம். உதாரணமாக அவள் மூன்று மாதக் கர்ப்பிணியாக இருந்தால் சுமார் ஏழு மாதங்களுக்குள் அவர்கள் ம􀂑ண்டும் ேசர வாய்ப்பு உள்ளது. அவள் நிைற மாத கர்ப்பிணியாக இருந்தால் குழந்ைதையப் ெபற்ெறடுத்த உடன் ெகடு முடிந்து விடும். ஒருவன் தன் மைனவிைய ஒரு தடைவ தலாக் கூறும் ேபாது மைனவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால் மூன்று மாதவிடாய் ஏற்பட்டு 􀂣ய்ைமயாவதற்குள் இருவரும் ேசர்ந்து ெகாள்ளலாம். (ஏறத்தாழ இரண்டைர முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்) ஒருவன் தன் மைனவிைய ஒரு தடைவ தலாக் கூறும் ேபாது மைனவி மாதவிடாய் நின்று ேபான ீPDF file from www.onlinepj.com

பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள் ம􀂑ண்டும் ேசர்ந்து ெகாள்ளலாம்
. இதற்கு என எந்தச் சடங்கும் கிைடயாது. இதற்கான திருக்குர்ஆன் சான்றுகள் வருமாறு: உங்கள் ெபண்களில் மாதவிடாய் அற்றுப் ேபானவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்ேதகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாேதாருக்கும் உ􀂾ய காலக் ெகடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் ெகடு அவர்கள் பிரசவிப்பதாகும். (அல்குர்ஆன் 65:4) விவாகரத்துச் ெசய்யப்பட்ட ெபண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் ெசய்யாமல்) காத்திருக்க ேவண்டும். அல்லா􀂉ைவயும், இறுதி நாைளயும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவைறகளில் அல்லா􀂉 பைடத்திருப்பைத மைறப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்ைல. இருவரும் நல்லிணக்கத்ைத விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்கைளத் திரும்பச் ேசர்த்துக் ெகாள்ளும் உ􀂾ைம பைடத்தவர்கள். (அல்குர்ஆன் 2:228) முதல் தடைவ தலாக் கூறியவுடன் திருமண உறவு அடிேயாடு முறிந்து விடுவதில்ைல; மாறாக மைனவியின் பி􀂾ைவ உணர்ந்து ம􀂑ண்டும் ேசரும் வாய்ப்பு இருக்கிறது என்பைத இ􀂆வசனங்களிலிருந்து பு􀂾ந்து ெகாள்ளலாம். ேமற்கூறப்பட்ட காலக் ெகடுவுக்குள் இருவரும் ேசர்ந்து ெகாள்ளாவிட்டால் அதன் பிறகு ேசரேவ முடியாதா என்றால் அதுவும் இல்ைல. பத்து வருடங்கள் கழித்து இருவரும் ேசர்ந்து வாழ விரும்பினாலும் ேசர வழியுண்டு. அதாவது இருவரும் ம􀂑ண்டும் இஸ்லாமிய முைறப்படி திருமணம் ெசய்வது தான் அந்த வழி. 1 மூன்று மாதவிடாய்க் காலம், 2 மூன்று மாதங்கள், 3 பிரசவித்தல் ஆகிய ெகடுவுக்குள் ேசர்வதாக இருந்தால் திருமணம் ெசய்யாமல் ேசர்ந்து ெகாள்ளலாம். நி குறிப்பிட்ட ெகடு முடிந்து விட்டால் திருமணத்தின் மூலம் ேசர்ந்து வாழலாம். இது முதல் தடைவ தலாக் கூறிய பின் ஏற்படும் விைளவாகும். குறிப்பிட்ட ெகடுவுக்குள் அவர்கள் ேசர்ந்து ெகாண்டாலும், குறிப்பிட்ட ெகடு கடந்த பின் திருமணம் ெசய்து ெகாண்டாலும் விவாகரத்துச் ெசய்வதற்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் ஒன்று குைறந்து விடும். இன்னும் இரண்டு தடைவ மட்டுேம தலாக் கூறும் உ􀂾ைமையப் பயன்படுத்த முடியும். இ􀂆வாறு ேசர்ந்து வாழும் ேபாது ம􀂑ண்டும் அவர்களிைடேய பிணக்கு ஏற்பட்டு, வாழ்ைவத் ெதாடர இயலாத நிைல ஏற்பட்டால் இரண்டாவது தலாக்ைகக் கூறலாம். தலாக் கூறும் இரண்டாவது வாய்ப்ைபப் பயன்படுத்தினால் அப்ேபாதும் திருமண உறவு அடிேயாடு முறிந்து விடுவதில்ைல; மாறாக மைனவியின் பி􀂾ைவ உணர்ந்து ம􀂑ண்டும் ேசரும் வாய்ப்பு இருக்கிறது. முதல் வாய்ப்ைபப் பயன் படுத்திய பின் ேசர்ந்து ெகாண்டது ேபான்று அந்தக் ெகடுவுக்குள் திரும்ப அைழத்துக் ெகாள்ளலாம்; அல்லது ெகடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால் ம􀂑ண்டும் அவைளத் திருமணம் ெசய்து ெகாள்ளலாம்; அல்லது அப்படிேய விட்டு விடலாம். இ􀂆வாறு விவாகரத்துச் ெசய்தல் இரண்டு தடைவகேள. (இதன் பிறகு) நல்ல முைறயில் ேசர்ந்து வாழலாம். அல்லது அழகான முைறயில் விட்டு விடலாம். (அல்குர்ஆன் 2:229) என்ற வசனத்திலிருந்து இைத அறியலாம். இரண்டாவது முைறயும் திரும்ப அைழத்துக் ெகாண்டாேலா, ெகடு முடிந்து ம􀂑ண்டும் அவைளேய மணந்து ெகாண்டாேலா மூன்று தடைவ தலாக் கூறலாம் என்ற உ􀂾ைமயில் ஒன்று தான் மிச்சமாகவுள்ளது. எனேவ எ􀁸சியுள்ள அந்த ஒரு வாய்ப்ைப - கைடசி வாய்ப்ைப - மிகக் கவனமாகேவ ஒருவன் பயன்படுத்த ேவண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத, அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுைமயான நிபந்தைனைய இஸ்லாம் விதித்துள்ளது. அந்த நிபந்தைனைய அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கைடசி வாய்ப்ைபப் பயன்படுத்தத் தயங்குவான். (இரண்டு தடைவ விவாகரத்துச் ெசய்து ேசர்ந்து ெகாண்ட பின் மூன்றாவது தடைவயாக) அவைள அவன் விவாகரத்துச் ெசய்து விட்டால் அவள் ேவறு கணவைன மணம் ெசய்யாத வைர அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம் கணவனாகிய) அவனும் அவைள விவாகரத்துச் ெசய்து, (ம􀂑ண்டும் முதல் கணவனும் அவளும் ஆகிய) இருவரும் அல்லா􀂉வின் வரம்புகைள நிைல நாட்ட முடியும் எனக் கருதினால் (திருமணத்தின் மூலம்) ேசர்ந்து ெகாள்வது குற்றமில்ைல. இைவ அல்லா􀂉வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இைதத் ெதளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:230) இந்தக் கைடசி ஒரு வாய்ப்ைபயும் அவன் பயன்படுத்தி விட்டால் அந்த நிமிடேம திருமண உறவு PDF file from www.onlinepj.com

நிரந்தரமாக நீங்கி விடும்
. ம􀂑ண்டும் ேசர்வதற்கு எந்தக் ெகடுவும் இல்ைல. அவைள மறு திருமணம் ெசய்ய விரும்பினால் அவள் இன்ெனாருவனுக்கு வாழ்க்ைகப்பட்டு அவனும் தலாக் கூறி விட்டால் மட்டுேம அது சாத்தியமாகும்.

முத்தலாக்
- ஒரு விளக்கம்:

தலாக் பற்றி முஸ்லிம் மக்களிைடேய நிலவும் தவறான கருத்ைத இந்த இடத்தில் சுட்டிக் காட்ட ேவண்டியுள்ளது
. ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்ேறா, முத்தலாக் என்ேறா, தலாக் தலாக் தலாக் என்ேறா கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்கைளயும் பயன்படுத்தி விட்டான். அவன் மைனவிைய நிரந்தரமாகப் பி􀂾ந்து விட்டான் என்று சில முஸ்லிம்கள் தவறாக விளங்கி ைவத்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நைடமுைறைய ஆராயும் ேபாது இந்தக் கருத்து முற்றிலும் தவறு என்பைத ஐயமற உணரலாம். இஸ்லாம் காட்டும் ெநறி என்னெவனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்ேறா, முத்தலாக் என்ேறா, தலாக் தலாக் தலாக் என்ேறா கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒரு வாய்ப்ைபத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பேத அது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகேவ கருதப்பட்டது அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2689, 2690, 2691 மைனவிையப் பி􀂾ந்து ெசல்லும் அளவுக்கு ெவறுப்ைபக் காட்ட இைறவன் வழங்கிய மூன்று சந்தர்ப்பங்கேள தலாக். ஒரு தடைவ ேகாபம் ெகாண்டு அவன் ஆயிரம் தலாக் என்று கூறினாலும் அவன் பயன்படுத்தியது ஒரு சந்தர்ப்பத்ைதத் தான். மைனவியின் ம􀂑து கடுைமயான ெவறுப்பு ஏற்பட்டு நிதானம் தவறிேய தலாக் கூறுகிறான். இதில் எந்த வார்த்ைதையயும் அவன் பயன்படுத்தி விடக் கூடும். இப்படி இரண்டு சந்தர்ப்பங்கள் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளன. சந்தர்ப்பத்ைதக் கருத்தில் ெகாள்ள ேவண்டிய இ􀂆விஷயத்தில் பயன்படுத்தும் ெசால்ைலக் கருத்தில் ெகாண்டதால் முத்தலாக் பற்றி இப்படி ஒரு தவறான கருத்து முஸ்லிம்களில் சில􀂾ைடேய ஏற்பட்டு விட்டது. நபிவழிையப் பின்பற்றும் எந்த முஸ்லிமும் இப்படிப்பட்ட தவறான கருத்ைத ஏற்க மாட்டார். அதாவது மூன்று தலாக் கூறிவிட்ேடன் என்று ஒருவன் மைனவியிடம் கூறினால் அவன் ஒரு சந்தர்ப்பத்ைதத் தான் பயன்படுத்தியுள்ளான். குறிப்பிட்ட காலக் ெகடுவுக்குள் அவன் அவளுடன் ேசரலாம். காலம் கடந்து விட்டால் ம􀂑ண்டும் திருமணம் ெசய்து ெகாள்ளலாம். இதன் பிறகு ேமலும் இரண்டு தடைவ விவாகரத்துக் கூறும் உ􀂾ைம அவனுக்கு உள்ளது. மூன்று தலாக் என்ற ெசால்ைலப் பயன்படுத்தி விட்டால் இனி ேமல் மைனவியுடன் ேசரேவ முடியாது என்று சிலர் கருதுவது தான் மற்றவர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்ைகைய விட்ெடாழிக்க ேவண்டும். ேமற்கண்ட இஸ்லாத்தின் சட்டங்கைள விளங்கினால் தலாக் எனும் உ􀂾ைமைய இஸ்லாம் ஆண்களுக்கு வழங்கினாலும் அதற்கு இஸ்லாம் கூறும் வழிமுைறகள் அர்த்தமுள்ளைவ என்பைத அறிவுைடேயார் ஏற்றுக் ெகாள்வார்கள்.

ெபண்களின் விவாகரத்து உ􀂾ைம
:-

ஆண்களுக்கு இருப்பது ேபால் விவாகரத்துச் ெசய்யும் உ􀂾ைம ெபண்களுக்கு இஸ்லாத்தில் இல்ைல என்று முஸ்லிமல்லாதார் தவறாகக் கருதிக் ெகாண்டுள்ளனர்
. ெபண்களுக்கும் அந்த உ􀂾ைம வழங்கப்பட்டுள்ளது என்பைத அறியாததால் தான் அவர்கள் இ􀂆வாறு கருதுகின்றனர். விவாகரத்துச் ெசய்யும் முைறயில் தான் இருவருக்குமிைடேய வித்தியாசங்கள் உள்ளனேவ தவிர உ􀂾ைமயில் வித்தியாசம் ஏதுமில்ைல. இஸ்லாத்ைத அறியாத முஸ்லிம் ெபயர் தாங்கிகள் சிலரால் இந்த உ􀂾ைம இன்று மறுக்கப்பட்டாலும் அதற்காக இஸ்லாத்ைதக் குைற கூற முடியாது. ஏெனனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் ைகஸ் என்பா􀂾ன் மைனவி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லா􀂉வின் 􀂣தேர! எனது கணவ􀂾ன் நன்னடத்ைதையேயா, PDF file from www.onlinepj.com

நற்குணத்ைதேயா நான் குைற கூற மாட்ேடன்
. ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து ெகாண்ேட (இைறவனுக்கு) மாறு ெசய்வைத நான் ெவறுக்கிேறன்' என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இைணந்து வாழத் தனக்கு விருப்பமில்ைல என்கிறார்) உடேன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது ேதாட்டத்ைதத் திருப்பிக் ெகாடுத்து விடுகிறாயா?' என்று ேகட்டார்கள். அதற்கு அப்ெபண்மணி 'ச􀂾' என்றார். உடேன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது கணவ􀂾டம் 'ேதாட்டத்ைதப் ெபற்றுக் ெகாண்டு அவைள ஒேரயடியாக விடுவித்து விடு' என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகா􀂾 5273, 5277 ேமற்கண்ட ெசய்தியிலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நைடமுைறைய அறியலாம். ஒரு ெபண்ணுக்கு கணவைனப் பிடிக்காவிட்டால் அவள் சமுதாயத் தைலவ􀂾டம் முைறயிட ேவண்டும். அந்தத் தைலவர், அவள் கணவனிடமிருந்து ெபற்றிருந்த மஹர் ெதாைகையத் திரும்பக் ெகாடுக்குமாறும் அந்த மஹர் ெதாைகையப் ெபற்றுக் ெகாண்டு கணவன் அவைள விட்டு விலகுமாறும் கட்டைளயிட ேவண்டும்; திருமணத்ைதயும் ரத்துச் ெசய்ய ேவண்டும் என்பைத இந்தச் ெசய்தியிலிருந்து அறியலாம். ெபண்கள் தாமாகேவ விவாக ஒப்பந்தத்ைத முறித்து விடாமல் தைலவர் முன்னிைலயில் முைறயிடுவது அவசியமாகின்றது. ஏெனனில் ெபண்கள் கணவர்களிடமிருந்து ஊரறிய மஹர் ெதாைக ெபற்றிருப்பதாலும், அைதத் திரும்பவும் கணவனிடம் ஊரறிய ஒப்பைடக்க ேவண்டும் என்பதாலும் இந்த நிபந்தைன ஏற்படுத்தப்பட்டுள்ளது. ேமலும் விவாகரத்துப் ெபற்ற பின்னால் அதிக சிரமத்துக்கு அவர்கேள ஆளாக ேநர்வதால் அத்தைகய முடிவுக்கு அவர்கள் அவசரப்பட்டு வந்து விடக் கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு அவசியமாகின்றது. சமுதாயத் தைலவர் அவளுக்கு நற்ேபாதைன ெசய்ய வழி ஏற்படுகின்றது. இதனால் சமுதாயத் தைலவ􀂾டம் ெத􀂾வித்து விட்டு அவர் மூலமாகப் பி􀂾ந்து ெகாள்வேத அவளுக்குச் சிறந்ததாகும். ெபண்கள் விவாகரத்துப் ெபற இைத விட எளிைமயான வழி எங்குேம காண முடியாததாகும். இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வழங்கப்படாத உ􀂾ைமைய இஸ்லாம் ஆயிரத்து நா􀂨று ஆண்டுகளுக்கு முன்ேப வழங்கி விட்டது. இ􀂆வாறு ெபண்கள் விவாக விடுதைல ெபற மிகப் ெப􀂾ய காரணம் ஏதும் இருக்க ேவண்டிய அவசியம் இல்ைல. ேமேல கண்ட ெசய்தியில் அப்ெபண்மணி கணவர் ம􀂑து எந்தக் குைறையயும் கூறவில்ைல. தனக்குப் பிடிக்கவில்ைல என்ேற கூறுகிறார். அதற்கு என்ன காரணம் என்று கூட நபியவர்கள் ேகட்கவில்ைல. காரணம் கூறுவது முக்கியம் என்றிருந்தால் நபியவர்கள் கட்டாயம் அைதப் பற்றி விசா􀂾த்திருப்பார்கள். அவர்கள் ஏதும் விசா􀂾க்காமேலேய விவாகரத்து வழங்கியதிலிருந்து இைத உணரலாம். குடிகாரக் கணவைன, ெகாடுைமக்கார கணவைனப் பிடிக்காதவர்கள் மட்டுமின்றி எ􀂆விதக் காரணமுமின்றி கணவைனப் பிடிக்காவிட்டால் கூட கணவைனப் பி􀂾யலாம் என்பைதயும் ேமற்கண்ட சம்பவம் ெதளிவுபடுத்துகின்றது. இஸ்லாம் திருமணத்ைதப் பி􀂾க்க முடியாத பந்தமாகக் கருதவில்ைல. மாறாக வாழ்க்ைக ஒப்பந்தமாகேவ அைதக் கருதுகிறது. இைதத் திருக்குர்ஆன் 'உங்களிடம் கடுைமயான உடன்படிக்ைகைய அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிைலயில் எப்படி நீங்கள் அைதப் பிடுங்கிக் ெகாள்ள முடியும்?' (4:21) என்றும் ெபண்களுக்குக் கடைமகள் இருப்பது ேபால அவர்களுக்கு உ􀂾ைமகளும் சிறந்த முைறயில் உள்ளன. (2:228) என்றும் கூறுகிறது. ெபண்களுக்கு விவாகரத்துச் ெசய்யும் உ􀂾ைம வழங்கப்படா விட்டால் அதனாலும் பல தீய விைளவுகள் ஏற்படும்; ஏற்படுகின்றன. கணவைனப் பிடிக்காத ெபண்கள் விவாகரத்துச் சட்டம் கடுைமயாக இருப்பதால் கணவைரேய ெகாைல ெசய்யும் நிகழ்ச்சிகள் அதிகமாகி வருகின்றன. ெபண்கள் ஸ்ட􀂆 ெவடித்துச் ெசத்தால், விஷம் ெகாடுக்கப்பட்டு கணவர்கள் ெகால்லப்படுகிறார்கள். நன்றாகத் தான் படுத்தார். காைலயில் பிணமாகி விட்டார் என்று கூறப்படுவதில் கனிசமானைவ மைனவியரால் ெசய்யப்படும் ெகாைலகளாகும். சைமயல் அவர்கள் ைகயில் இருப்பதால் எளிதாகக் கைதைய முடிக்கிறார்கள்.PDF file from www.onlinepj.com

அல்லது கள்ளக் காதலனுடன் ேசர்ந்து கணவைன ெவட்டிக் ெகாைல ெசய்கின்றனர். கணவனிடமிருந்து எளிதாக விவாகரத்துப் ெபற்று, தனக்கு விருப்பமானவைனச் சட்டப்படி மணந்து ெகாள்ள வழியிருந்தால் இது ேபான்ற ெகா􀂟ரம் நைடெபறாது. எனேவ தான் ஆண்களுக்கு மட்டுமின்றி ெபண்களுக்கும் விவாகரத்துச் சட்டத்ைத இஸ்லாம் மிக மிக எளிைமயாக்கியுள்ளது. ஆண்களுக்கு வழங்கப்பட்ட உ􀂾ைமக்குச் சற்றும் குைறவில்லாத வைகயில் இஸ்லாம் ெபண்களுக்கும் உ􀂾ைம வழங்கியுள்ளது என்பைத இதிலிருந்து அறியலாம்.
 நன்றி சகோதரர்:PJ

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை