திருக்குர்ஆன் அரபி ெமாழியில் இருப்பது ஏன்?
திருக்குர்ஆன் அரபி ெமாழியில் இருப்பது ஏன்?
: உலகம் முழுவதும் எத்தைனேயா ெமாழிகள் ேபசப்படுகின்றன. அத்தைன ெமாழிகைளயும் விட்டு, விட்டு உங்கள் ேவதமாகிய குர்ஆைன, ஏன் இைறவன் அரபி ெமாழியிேல இறக்கி ைவத்தான்? என்று மாற்று மத நண்பர்கள் ேகட்கிறார்.
பதில்
: மனிதர்களிலிருந்து தூதர்கைளத் ேதர்வு ெசய்து அவர்கள் மூலேம இைறவன் ேவதங்கைள வழங்கியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏராளமான தூதர்கள் அனுப்பப்பட்டனர். அத்தூதர்களின் தாய்ெமாழி எதுேவா அம்ெமாழியில் அவர்களுக்கு ேவதங்கள் அருளப்பட்டன.
எந்த ஒரு தூதைரயும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் ெமாழியிேலேய அனுப்பிேனாம்
. தான் நாடிேயாைர அல்லாஹ் வழி ேகட்டில் விட்டு விடுகிறான். தான் நாடிேயாருக்கு ேநர் வழி காட்டுகிறான். அவன் மிைகத்தவன்; ஞானமிக்கவன்.
(
அல்குர்ஆன் 14:4)
ஈஸா என்னும் இேயசு நாதரும் இைறவனால் அனுப்பப்பட்ட தூதர் என்று குர்ஆன் கூறுகிறது
. அவருக்கு இஞ்சீல் என்னும் ேவதம் வழங்கப்பட்டதாகவும் கூறுகிறது. அந்த ேவதம் அரபு ெமாழியில் அருளப்படவில்ைல. இேயசுவின் தாய்ெமாழியில் தான் அருளப்பட்டது.
அந்த அடிப்பைடயில் தான் நபிகள் நாயகத்துக்கு அரபு ெமாழியில் ேவதம் அருளப்பட்டது
. நபிகள் நாயகத்துக்கு அரபு ெமாழி தான் ெதரியும். அவர்களுக்குத் ெதரிந்த ெமாழியில் ேவதம் அருளப்பட்டால் தான் அவர்களால் அதற்கு விளக்கம் கூற முடியும்
அரபு ெமாழி தான் ேதவெமாழி என்பேதா அது தான் உலகிேலேய உயர்ந்த ெமாழி என்பேதா இதற்குக் காரணம் அல்ல
. எல்லா ெமாழிகளும் சமமானைவ என்ேற இஸ்லாம் கூறுகிறது. ெமாழியின் அடிப்பைடயில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் ெகாள்ைக. இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி
உலகில் உள்ள அைனத்து ெமாழி ேபசுேவாருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்ைக ெநறியாகும்
. பல்ேவறு ெமாழி ேபசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டிையயும் ஒரு வழிகாட்டி ெநறிையயும் ெகாடுத்து அனுப்பும் ேபாது ஏதாவது ஒரு ெமாழியில் தான் ெகாடுத்தனுப்ப முடியும். எந்த ெமாழியில் அந்த வழிகாட்டி ெநறி இருந்தாலும் மற்ற ெமாழிையப் ேபசுேவார் இது குறித்து ேகள்வி எழுப்புவார்கள். யாராலும் எந்தக் ேகள்வியும் எழுப்ப முடியாதவாறு ஒரு ெமாழிையத் ேதர்வு ெசய்ய முடியாது. அரபு ெமாழிக்குப் பதிலாக தமிழ் ெமாழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இேத ேகள்விைய மற்ற ெமாழி ேபசும் மக்கள் ேகட்காமல் இருக்க மாட்டார்கள்.
எனேவ உலக ஒருைமப்பாட்ைடக் கருத்தில் ெகாண்டு ெசய்யப்படும் காரியங்களில் ெமாழி உணர்வுக்கு முக்கியத்துவம் ெகாடுத்து உலக ஒருைமப்பாட்ைடச் சிைதத்து விடக் கூடாது
.
நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்ேவறு ெமாழி ேபசும் மக்கள் வாழ்கின்றனர்
. ஆனால் நமது நாட்டிற்கு ஒரு ேதசிய கீதத்ைத வங்காள ெமாழியில் உருவாக்கி அைத அைனத்து ெமாழியினரும் ஏற்றுக் ெகாண்டிருக்கிேறாம். இவ்வாறு ஏற்றுக் ெகாண்டிருப்பதால் இந்தியாவிேலேய முதன்ைமயான ெமாழி வங்காள ெமாழி தான் என்ேறா, மற்ற ெமாழிகள் தரம் குைறந்தைவ என்ேறா ஆகாது. நாட்டின் ஒருைமப்பாட்டுக்காக ெமாழி உணர்ைவ சற்ேற ஒதுக்கி ைவத்து விட்டு, அந்நிய ெமாழிைய ஏற்றுக் ெகாள்ளும் ேபாது உலக ஒருைமப்பாட்டுக்காகவும் உலக மக்கள் அைன வரும் ஒேர நல்வழிைய ேநாக்கித் திரும்ப ேவண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் ெமாழி உணர்ைவ ஒதுக்கி ைவப்பதால் மனித குலத்துக்கு எந்தக் ேகடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுைம எனும் மாெபரும் நன்ைம தான் ஏற்படும்.
ஏதாவது ஒரு ெமாழியில் தான் உலகளாவிய ஒரு தைலவைர அனுப்ப முடியும் என்ற அடிப்பைடயில் தான் நபிகள் நாயகத்திற்கு ெதரிந்த அவர்களுைடய தாய் ெமாழியான அரபு ெமாழியில் குர்ஆன் அருளப்பட்டது
. உலகிேலேய அரபு ெமாழி தான் சிறந்த ெமாழி என்பதற்காக அரபு ெமாழியில் குர்ஆன் அருளப்படவில்ைல. அரபு ெமாழி ேபசுபவன் ேவறு ெமாழி ேபசும் மக்கைள விட சிறந்தவன்
அல்லன் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரகடனம் ெசய்தேத இதற்குப் ேபாதிய சான்றாகும். (நூல்: அஹ்மத் 22391)
நன்றி சகோதரர்:PJ
Comments