பிறமத கலாச்சாரம்

பிறமத கலாச்சாரம் 


முஸ்லிமாக வாழக்கூடிய  
நாம்  இஸ்லாத்தை
 தூய்மையான வடிவில் 
பின்பற்றாமல் பிறமத கலாச்சரத்தை
பின்பற்றி வாழ்ந்து வருகிறோம் அதற்கு 
காரணம் நம் முன்னோர்கள் இந்தியாவில் 
ஏதோ  ஒரு ஜாதியில் இருந்துதான் இஸ்லாத்திற்குள் 
வந்தர்கள்.   நாம் அரபு நாட்டிலிருந்து 
வந்தவர்களில்லை. வந்தவர்கள் அந்த
 மதத்திலிருக்கும் கலாச்சாரத்யும் கொண்டு 
வந்து விட்டார்கள் இதை இஸ்லாம் முழுமையாக 
தடுக்கிறது நபி(ஸல்)கூறினார்கள் 
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.
நூல்: அபூதாவூத் 3512
உதாரணமாக பாருங்கள்  
கோவில்                                                           தர்கா 
1 ,நிற்கும் சிலைகள்                                   1,படுக்கும் கபுர்கள்.
2, உண்டியல்                                                 2,உண்டியல்.
3, கொடிமரம்                                                 3,கொடிமரம்.
4, தேர்                                                               4,கூடு.
5, பூசாரி                                                           5,ஆலிம்.
6, திருவிழா                                                   6,உரூஸ்.
7, பால் பழம்                                                  7,பால் பழம்.
8, பிரசாதம்                                                     8,ஜீரணி.
9, சிலைக்கு பால் ஊற்றுதல்                  9,கபுருக்கு சந்தனம் பூசுதல்.
10,தகடு தாயத்து                                         10,தகடு தாயத்து.
11,விழாக்கச்சேரி                                       11,விழாக்கச்சேரி.
12, லாபம் (உ )                                              12,786
13,திதி   தெவசம்                                        13,3,7,40ம் பாத்தியா.
14, தாலி                                                         14,கடுகுமணி(கருசமணி)
15,பஜனை பாடல்                                      15,மவ்லிது பாடல்,
16,ஜாதகம்  பார்த்தல்                               16,பால்கித்தாபு பார்த்தல்.
இப்படி இன்னும் ஏராளமான அனச்சாரங்கள் தூய்மையான 
இஸ்லாத்தில் நுழைந்து விட்டன.  இதை புறம்தள்ளி 
 விட்டு தூய்மையான இஸ்லாத்தில் நுழைந்து  அதன்படி 
வாழ   அல்லாஹ் நம்  அனைவருக்கும்  அருள் 
புரிவானாக...............
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.
நூல்: அபூதாவூத் 3512

முகவை கான்   

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை