முக நூலில் நடந்த உரையாடல் உங்கள் பார்வைக்கு
முக நூலில் நடந்த உரையாடல் உங்கள் பார்வைக்கு
சகோதரர் வித்திக்கு..................எனது கேள்விகளுக்கு பதில் சொன்னால் உங்க ராமாயணம் பற்றிய அத்தனைக்கும் நான் பதில் சொல்லுகிறேன்......
1 ராமாயணம் மொத்தம் எத்தனை உள்ளது???
2 வால்மிகி ராமாயணம் தான் சரியானதா???
3 மற்ற ராமாயணம் எல்லாம் தவறானதா???
4 வால்மிகி ராமாயணம் தான் சரியென்றும் மற்ற ராமாயணம் எல்லாம் தவறு என்று யார் சொன்னார்.???
5 அப்படி யாராவது சொல்லியிருந்தால் அவருக்கு அந்த அதிகாரத்தை எந்த கடவுள் கொடுத்தார்???
6 வால்மிகி ராமாயணத்தை யாரோ சரி என்று சொன்ன மாதரி மற்ற ராமாயணத்தையும் யாராவது சரி என்று சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்???
7 ராமாயணத்தை எழுதியவர்கள் ராமர் காலத்தில் வாழ்ந்தவர்களா???
8 ராமர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார்???
9 பல ராமாயணம் இருக்குமானால் ஒன்றுக்கொன்று முரண்பாடானது எப்படி???
10 சரியென்று சொல்லுவது தவறாகவும் தவறு என்று சொல்லுவது சரியாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது தானே???
இக் கேள்விக்கெல்லாம் சரியான பதிலை ஆதாரத்துடன் தந்தால் சீதையின் உண்மை நிலையை நான் சொல்லுகிறேன்.......
பதிலை எதிர் பார்க்கிறேன்.....
1 ராமாயணம் மொத்தம் எத்தனை உள்ளது???
2 வால்மிகி ராமாயணம் தான் சரியானதா???
3 மற்ற ராமாயணம் எல்லாம் தவறானதா???
4 வால்மிகி ராமாயணம் தான் சரியென்றும் மற்ற ராமாயணம் எல்லாம் தவறு என்று யார் சொன்னார்.???
5 அப்படி யாராவது சொல்லியிருந்தால் அவருக்கு அந்த அதிகாரத்தை எந்த கடவுள் கொடுத்தார்???
6 வால்மிகி ராமாயணத்தை யாரோ சரி என்று சொன்ன மாதரி மற்ற ராமாயணத்தையும் யாராவது சரி என்று சொன்னால் அதையும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்???
7 ராமாயணத்தை எழுதியவர்கள் ராமர் காலத்தில் வாழ்ந்தவர்களா???
8 ராமர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார்???
9 பல ராமாயணம் இருக்குமானால் ஒன்றுக்கொன்று முரண்பாடானது எப்படி???
10 சரியென்று சொல்லுவது தவறாகவும் தவறு என்று சொல்லுவது சரியாகவும் இருக்க அதிக வாய்ப்புள்ளது தானே???
இக் கேள்விக்கெல்லாம் சரியான பதிலை ஆதாரத்துடன் தந்தால் சீதையின் உண்மை நிலையை நான் சொல்லுகிறேன்.......
பதிலை எதிர் பார்க்கிறேன்.....
- Abdul Kareem சவாலைஏற்கதயாரா?
- Swami Vidyananda வால்மீகி ராமாயணம் தான் மூல ராமாயணம்.அது தான் அத்தாட்சி....கம்ப ராமாணம் உட்பட மற்ற ராமாயணங்கள் வால்மீகி ராமாயணத்தின் காப்பி.....மூல ராமாணத்திலிருந்து மற்ற ராமாணங்கள் வேறுபட்டால் மூலராமாணத்தை பின்பற்றுவது தான் வழி....ராமரை புகழ்ந்துபேசும் மற்ற ராமாயணங்கள் தவறானவையல்ல.....சமணர்களும் புத்தர்களும் ராமரை இழிவுபடுத்தி எழுதிய ராமாயணங்கள் தவறானவை.....
- Mugavaikhanpvs Tntj நாம் கேட்ட கேள்விகளுக்கு பதிலே வரவில்லை
Mugavaikhanpvs Tntj Swami Vidyananda வால்மீகி ராமாயணம் தான் மூல ராமாயணம்.அது தான் அத்தாட்சி....கம்ப ராமாணம் உட்பட மற்ற ராமாயணங்கள் வால்மீகி ராமாயணத்தின் காப்பி....////// மொத்தம் எத்தனை??? காப்பி எடுத்ததில் எப்படி ராமரை இழிவு படுத்த முடிவும்Swami Vidyananda 1. வால்மீகி ராமாயணம்....வால்மீகி 2.அத்யாத்ம ராமாயணம்...வியாசர 3...துளசி ராமாயணம்..துளசிதாசர் 4. கம்பராமாயணம்...கம்பர் 5.யோக வஷிஷ்ட ராமாயணம்...பெயர் தெரியவில்லை 6.இந்து மதத்தை இழிவுபடுத்தி எடுதப்பட்ட சமண மற்றும் 7புத்த ராமாயணங்கள்- Swami Vidyananda .1.மூல ராமாயணம் ஒன்று தான் 2.வால்மீகி ராமாயணம் தான் அத்தாட்சி 3.ராமரை புகழ்ந்து பேசும் மற்ற ராமாயணங்கள் தவறானவையல்ல 4.,5இறைவனை நேரில் கண்ட ரிஷிகள் எழுதலாம் 6.மூலராமாணத்திலிருந்து வேறுபடாதவரை ஏற்றுக்கொள்ளலாம் 7,8.ராமர் வாழ்ந்த காலம் புவியியல் ஆய்வாழர்களால் சரியாக கணிக்க முடியவில்லை 9.மற்ற ராமாயணத்தில் ராமரை அதிகமாக புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.
- Mugavaikhanpvs Tntj Swami Vidyananda வால்மீகி ராமாயணம் தான் மூல ராமாயணம்.///// அந்த ராமாயணம் மூல மொழியில் உள்ளதா ராமர் பேசிய மொழி என்ன????
- Swami Vidyananda ராமர் பேசிய மொழி என்னவென்று தெரியவில்லை....முடிந்தால் வால்மீகிராமாயணத்தில் எதாவது ஆதாரம் இருந்தால் பிறகு தருகிறேன்.....
- Mugavaikhanpvs Tntj இறைவனை நேரில் கண்ட ரிஷிகள் எழுதலாம் //// வால்மிகி கம்பண்........ இவர்களெல்லாம் ரிஷியா??
- Swami Vidyananda ஆம்
- Mugavaikhanpvs Tntj கம்பராமாயணமும் ஆதாரந்தானே????
- Swami Vidyananda கம்பர் ராமனின் தீவிர பக்தர்.அதனால் ராமனை புகழ்ந்து எழுதியுள்ளார்....ஆனால் மூலராமாயத்தை ஒட்டி தான் அவர் எழுதியுள்ளார்..ஒருவேளை ஏதாவது மாறுபட்டால் மூலராமாயணத்தை தான் நாடவேண்டும்.....
- Mugavaikhanpvs Tntj .ராமரை புகழ்ந்து பேசும் மற்ற ராமாயணங்கள் தவறானவையல்ல///// ராமரை புகழ்ந்து பேசும் ராமாயணம் இகழ்ந்து பேசும் ராமாயணம் என்ன என்ன???மொத்தம் எத்தனை
- Swami Vidyananda 1. வால்மீகி ராமாயணம்....வால்மீகி 2.அத்யாத்ம ராமாயணம்...வியாசர 3...துளசி ராமாயணம்..துளசிதாசர் 4. கம்பராமாயணம்...கம்பர் 5.யோக வஷிஷ்ட ராமாயணம்...பெயர் தெரியவில்லை 6.இந்து மதத்தை இழிவுபடுத்தி எடுதப்பட்ட சமண மற்றும் 7புத்த ராமாயணங்கள்
- Mugavaikhanpvs Tntj சமணர்களும் புத்தர்களும் ராமரை இழிவுபடுத்தி எழுதிய ராமாயணங்கள் தவறானவை.....///// இது எப்படி ராமாயணமாக ஆக்கப் பட்டது ??? சமணர்களும் புத்தரும் எப்படி ராமாயணம் எழுதினார்கள்???
- Mugavaikhanpvs Tntj கம்பர் ராமனின் தீவிர பக்தர்.அதனால் ராமனை புகழ்ந்து எழுதியுள்ளார்..//// புகழ்ந்து எழுதுவதெல்லாம் ராமாயணமாகுமா???
- Swami Vidyananda அவர்கள் பல புராணங்களும் எழுதியுள்ளார்கள்....அவைகள் பல காலம் இந்தியாவில் மக்களால் படிக்கப்ட்டது....சுமார் 1500 ஆண்டுகள் இந்தியாவில் புத்தமதம் மக்களால் பின்பற்றபட்டது...அந் காலகட்டத்தில் இந்து மத புத்தகங்கள் மறைக்கப்பட்டன....
- Mugavaikhanpvs Tntj ராமரை புகழ்ந்து பேசும் மற்ற ராமாயணங்கள் தவறானவையல்ல///// ராமரை புகழ்ந்து பேசும் ராமாயணம் இகழ்ந்து பேசும் ராமாயணம் என்ன என்ன???மொத்தம் எத்தனை
- Swami Vidyananda ராமரை புகழ்ந்து பேசும் மற்ற ராமாயணங்கள் தவறானவையல்ல
- Swami Vidyananda ராமரை புகழ்ந்து பேசும் ராமாயணம் இகழ்ந்து பேசும் ராமாயணம் என்ன என்ன? இகழ்பவைகள் கிட்டத்தட்ட அழிந்துபோயிருக்கும்....
- Mugavaikhanpvs Tntj Swami Vidyananda ராமரை புகழ்ந்து பேசும் ராமாயணம் இகழ்ந்து பேசும் ராமாயணம் என்ன என்ன? இகழ்பவைகள் கிட்டத்தட்ட அழிந்துபோயிருக்கும்....////இகழ்ந்து பேசும் ராமாயணம் என்ன என்ன??? அழிந்து போயிருந்தால் இப்ப இருப்பதெல்லாம் உண்மையானது தானே
- Mugavaikhanpvs Tntj Swami Vidyananda ராமர் பேசிய மொழி என்னவென்று தெரியவில்லை....முடிந்தால் வால்மீகிராமாயணத்தில் எதாவது ஆதாரம் இருந்தால் பிறகு தருகிறேன்.....///// தேடியாச்சா அண்ணன் வித்தி
- Madras Memes பிராகிருதமாக இருக்கும்
- Puduvalasai Tntj Madras Memes பிராகிருதமாக இருக்கும்///// ஊகம் ஒரு போதும் உண்மையாகாது
- Madras Memes the most frequent meanings of the Sanskrit term prakṛta, from which the word "prakrit" is derived, are "original, natural, normal" and the term is derived from prakṛti, "making or placing before or at first, the original or natural form or condition of anything, original or primary substance". In linguistic terms, this is used in contrast with saṃskṛta, "refined". Traditionally, many[who?] have believed that the Prakrits are older than Sanskrit, and that it was from the Prakrits that Sanskrit was refined.
- Madras Memes சமஸ்கிருதத்தை - தேவ பாஷை என்று சொல்லுவார்கள்; வாய் வழியாக கற்பிக்கப்படுவது
- Puduvalasai Tntj Madras Memes சமஸ்கிருதத்தை - தேவ பாஷை என்று சொல்லுவார்கள்; வாய் வழியாக கற்பிக்கப்படுவது/// நாம் கேட்பது ராமர் பேசிய்ச் மொழி என்ன???? ராமாயணம் இருக்கும் மொழி என்ன???
- Puduvalasai Tntj Madras Memes சமஸ்கிருதத்தை - தேவ பாஷை என்று சொல்லுவார்கள்/// தேவனின் பாஷை சமஸ்கிருதம் என்றால் மற்ற பாஷை எல்லாம் யாருடையது????
- Puduvalasai Tntj எனக்கு இங்கிலீஸ் தெரியாது
- Madras Memes நல்லது. தேடி ஆராய்ந்து கண்டுபிடிப்போம்.
- Madras Memes ஆங்கிலம் தெரியாது என்றால் ரொம்ப கஷ்டம் ஏனெனில் இதை ஆராய்ந்தவர்கள் வெளிநாட்டவர்களே
- Puduvalasai Tntj இன்னும் எத்தனை யுகம் ஆகுமோ?????
- Puduvalasai Tntj Madras Memes ஆங்கிலம் தெரியாது என்றால் ரொம்ப கஷ்டம் ஏனெனில் இதை ஆராய்ந்தவர்கள் வெளிநாட்டவர்களே///// தமிழில் மொழிபெயருங்கள் எனக்கு புரியும்
- Madras Memes சமஸ்கிருதம் எப்பொழுது பேச்சு வழக்கில் இருந்தது என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பிராகிருதம் இருந்ததுள்ளது
- Madras Memes கஷ்டம் ஐயா; மொழிபெயர்ப்பில் பொருள்கள் மாற வாய்ப்புள்ளது. நாம் அந்த மொழியை அறிந்து ஆய்வதே சிறந்தது
- Puduvalasai Tntj mmபிராகிருதம்///// இது வழக்கிள் உள்ளதா???
- Madras Memes பௌத்த சமண காவியங்களில் சரளமாக இருக்கும்.
- Madras Memes மேலும் சம்ஸ்கிருதத்திற்கும் பிராகிருதமும் மொத்தமாக வேறுபடும் என நினைத்து கொள்ளாதீர்கள். சமஸ்கிருதத்தின் கொச்சை போன்றே பெரும்பாலும் இருக்கும்.
- Mugavaikhanpvs Tntj Madras Memes பௌத்த சமண காவியங்களில் சரளமாக இருக்கும்.////// மக்கள் பேச்சு வழக்கில் உள்ளதா??? அல்லது மொழி செத்தி விட்டதா???
- Mugavaikhanpvs Tntj Madras Memes பௌத்த சமண காவியங்களில் சரளமாக இருக்கும்.////அப்படியானால் ராமன் பவுத்தரின் அவதாரமா????
- Madras Memes செத்து விட்டது என்றே நினைக்கிறேன். கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் முழுதும் சமஸ்கிருதம் மட்டுமே பேசப்படுவதாக கேள்வி பட்டிருக்கிறேன். அது பிராகிருதமாகவும் இருக்கலாம்.http://en.wikipedia.org/wiki/Mattur மத்தூர் என்ற கிராமம்
- Mugavaikhanpvs Tntj Madras Memes செத்து விட்டது என்றே நினைக்கிறேன். ///// இது தான் உண்மை
- Madras Memes ||அப்படியானால் ராமன் பவுத்தரின் அவதாரமா????|| புத்தர் அவதாரங்களை நம்புபவராக தெரியவில்லை. அவர் அந்த கால மத சம்பிரதய்யங்களை எதிர்த்தவர்
- Mugavaikhanpvs Tntj Madras Memes ||அப்படியானால் ராமன் பவுத்தரின் அவதாரமா????|| புத்தர் அவதாரங்களை நம்புபவராக தெரியவில்லை. அவர் அந்த கால மத சம்பிரதய்யங்களை எதிர்த்தவர்////புத்தர்க்ள் ராமாயணம் எழுதியுள்ளார்களே ஒரு வேளை அவர்களின் கடவுளோ??????
- Mugavaikhanpvs Tntj Madras Memes கடவுள்கள் மாறும்போது கதைகளும் அதற்கேற்றவாறு மாற வாய்புள்ளது.////// இது பெரிய குழப்பம் தான்
- Madras Memes கண்டிப்பாக அதனால் தான் புத்தமதம் கடந்த காலத்தை ஆராச்சி செய்யாமல் நிகழ் மற்றும் வருங்காலத்தை பற்றி நினைக்க சொல்கிறது.
- Mugavaikhanpvs Tntj இது வரை நடந்த வாத பிரதி வாதங்களை வைத்து பார்த்தால் ராமன் பேசிய மொழி தெரியவில்லை ராமாயணத்தை ராமர் காலத்திலும் எழுதவில்லை ராமர் வாழ்ந்ததாக இவர்களாக எழுதியதில் இருந்து ராமன் வாழ்ந்தற்கான ஆதாரமும் இல்லை அதனால் ராமாயணம் என்பது ஒரு கற்பனைதானே தவிர உண்மை இல்லை
Comments