தர்கா வழிபாடு
தர்கா வழிபாடு நூலின் பெயர்: தர்கா வழிபாடு ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் பக்கங்கள் : 64 விலை ரூ 14.00 Download this Book in PDF தர்கா வழிபாடு ஒரு மனிதரை மகான் என்று நாம் தீர்மானம் செய்ய முடியுமா? அல்லாஹ்வும் அவனது தூதரும் யாரை மகான்கள் என நமக்கு அறிவித்தார்களோ அவர்களுக்குஇறைத் தனமையோ அல்லது இறைத் தன்மையில் சிறு பகுதியோ உண்டா? மகான்கள் அல்லாஹ்விடம் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிகையில் மகான்களைப் பிரார்த்திப்பது தவறா? தர்காக்களில் அற்புதங்கள் நிகழ்வது எப்படி? மகான்கள் கனவில் வந்து கட்ட்ளை இடுவது பொய்யா? மக்கத்துக் காஃபிர்களின் கொள்கைக்கும் தர்கா வழிபாடு செய்வோரின் கொள்கைக்கும் இடையே வித்தியாசம் உண்டா? நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் அல்லாஹ்வை நெருங்க முடியுமா? வஸீலா தேடுவது தவறா? தர்கா கட்ட மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? நல்லடியார்கள் மரணித்த பிறகும் உயிருடன் இருக்கிறார்களா? சிலைகளைத் தான் வணங்கக் கூடாது; மகான்களை வணங்கலாம் என்பது சரியான வாதமா? என்பன போன்ற ஏராளமான கேள்விகளுக்கு தக்க சான்றுகளுடன் விடை அளிக்கும் நூல் அறிமுகம் உங்களுக்கு ...