PJ தவ்ஹீத் ஜமாஅத் மூலம் சம்பாதித்த சொத்து எவ்வளவு?



தவ்ஹீத் ஜமாஅத் மூலம் சம்பாதித்த சொத்து எவ்வளவு?

டி.என்.டி.ஜே. மூலம் தான் தாங்கள் செல்வ நிலை அடைந்தீர்கள் எனக் குற்றம் சுமத்துகிறார்கள். இதற்குப் பதிலளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆர். மூசா அறந்தாங்கி
நான் அடைந்த செல்வ நிலை என்ன என்பதைக் கொஞ்சம் பட்டியல் போட்டுத் தரச் சொல்லுங்கள். அதை நானும் தெரிந்து கொள்கிறேன். பொருளாதாரம் தொடர்பாக உலகில் எவனும் என் மீது எந்தக் குற்றமும் என் முன்னால் சொல்ல முடியாது. 

எனது ஊரில் உள்ள எனது பூர்வீக வீட்டைத் தவிர என் பெயரிலும் என் மனைவி மக்கள் பெயரிலும் உள்ள எல்லா சொத்துகளையும் வங்கி இருப்புக்களையும் எனது அனைத்து நிறுவனங்க்ளையும் அரண்மனைகளையும் அனைத்து அசையும் அசையா சொத்துக்களையும் ஒரு ஐம்பது லட்ச ரூபாய் தந்து விட்டு யாரும் எடுத்துக் கொள்ளலாம். ஐம்பது லட்சம் ரூபாய்க்குப் பல கோடி ரூபாய் சொத்தை அவர்கள் அடைந்து கொள்ளட்டுமே.இந்த சவாலை ஏற்கத் தயாரா என்று அவர்களிடம் கேட்டுச் சொல்லுங்கள். இது இன்று நேற்றல்ல. பல ஆண்டுகளாக நான் விடுக்கும் அறைகூவல்

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

அவ்லியாக்களின் சிறப்பு

பைபிளில் 50000 பிழைகள் – கிறிஸ்தவ இதழின் வாக்குமூலம்: