“மன குழப்பத்திற்கு மகத்தான தீர்வு”-

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார் (அல்குர்ஆன் 33:71)

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ!

“மன குழப்பத்திற்கு மகத்தான தீர்வு”- PJ அவர்களின் தொடர் ரமளான் உரை.

இன்ஷா அல்லாஹ், இந்த வருடம் ரமளான் மாதம் TNTJ மாநில தலைமையில், PJ அவர்களின் தொடர் சொற்பொழிவு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தலைப்பு : “மன குழப்பத்திற்கு மகத்தான தீர்வு“
மெகா டிவியில் காலை 3:30 மணி முதல் 5:00 மணி வரை ஒளிபரப்பாகும். பாருங்கள், பிறரையும் பார்க்க தூண்டுங்கள்..............

மார்க்க மற்றும் சமுதாய செய்திகளை அதன் தூய வடியில் அறிந்து கொள்ள www.onlinepj.comwww.tntj.net;http://thowheedvideo.com/ மற்றும் http://www.jesusinvites.com/ஆகிய இணையதளத்தில் காணலாம்.
 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை