தீவிரவாத கிறிஸ்தவம்


தீவிரவாத கிறிஸ்தவம்

1 . 5. மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்.

6. அவர்கள் எதிர்த்து நின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி,. . . [அப்போஸ்தலர் 18 :5 , 6 ]

கிறிஸ்தவத்தை ஏற்காதவர்களை கொல்ல வேண்டும் என்று பவுல் போதித்தார். 6 வது வசனம் இதற்க்கு சாட்சி. கிறிஸ்தவம் என்னமோ ஒரு கன்னத்தில் அடிச்சா இன்னொரு கன்னத்தை காட்டி பரவுதுன்னு கப்சா விடுபவனுகளுக்கு பவுலின் கூற்றே ஒரு மரண அடி.


6. அவர்கள் எதிர்த்து நின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும் . . .

"உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின் மேல் இருக்கும்" என்பதற்கு உன்னை சாகடிக்க வேண்டும் என்று அர்த்தம்.

பார்க்க :

தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக. [லேவியராகமம் 20 :9 ]

தன் பெற்றோர்களை ஒருவன் சபித்தால் அவனை கொலை செய்ய வேண்டும். கொலை செய்தால் என்ன ஆகும் ? அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும். ஒருவனை கொலை செய்தாலே ஒழிய அவன் ரெத்தப்பழி யார் மேலும் இருக்காது. கொலை செய்தால் எவன் மேலாவது ரெத்தப்பழி வரும். அதை அந்த கொலை செய்யப்பட்டவேனே சுமப்பான் என்று லேவியராகமம் சொல்கிறது.

பவுலும் அதே போல் தான் சொன்னார். எவன் இயேசு கிறிஸ்து என்ற பொய்யான கடவுளை நம்பவில்லையோ அவனை கொன்று விட வேண்டும். அவனது ரெத்தப்பழி இந்த ஆளுக்கு வராதாம் ! கொலை செய்யப்பட்டவன் மேலேயே ஒட்டிக்கிட்டு இருக்குமாம் !!!

கிறிஸ்தவ ரெத்தம் தோய்ந்த வரலாறு பொதுவாக யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு முஸ்லீமும் இதை தெரிந்திருக்க வேண்டும். இந்த கள்ள பசங்களின் அன்பு என்ற முகத்திரையை கிழிக்க இதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். பாதரிகளும், கள்ள பாஸ்டர்களும் அதை மறைத்து வைப்பதில் வல்லவர்கள். இன்ஷா அல்லாஹ் கிறிஸ்தவம் எப்படி ஐரோப்பா, வட அமேரிக்கா, தென் அமேரிக்கா, ஆஸ்திரலியா போன்ற மேலை நாடுகளில் பரவியது என்று பார்ப்போம் இனிமேல்.
ஏசு அழைக்கிறார்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை