குவைத் மண்டல தாயிக்கள் பயிற்சி


குவைத் மண்டல தாயிக்கள் பயிற்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

குவைத் மண்டலத்தில் 20 க்கும் மேற்பட்ட கிளைகளில் வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. மற்ற கிளைகளிலுள்ள சகோதரர்கள் தனி நபர் தாவா செய்வதற்கும் வாராந்திர சொற்பொழிவிற்கும் தாயிக்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்த குறையை போக்க மண்டல தாவாக்குழு மாதந்தோறும் ஆர்வமுள்ள சகோதரர்களை வரவழைத்து அவர்கள் பேச்சுதிறனை வளர்க்கும் விதமாக ஒருவருக்கு 10 நிமிடம் வீதம் ஆளுக்கொரு தலைப்பில் பேச அனுமதி வழங்கப்பட்டு ஆலோசனையும் கூறப்படுகிறது. கடந்த 14-09-2012 வெள்ளிக்கிழமை அசர் தொழுகைக்குப்பிறகு நடைபெற்ற இந்த மாத தாவா பயிற்சியில் கிழ்கண்ட சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.அவர்களுக்கு மண்டல தாயிக்கள் முகவை கான் மற்றும் சுல்தான் ஆலோசனைகளை வழங்கினர்.

பயிற்சியில் கலந்துக்கொண்டோர்

01. ஜியாவுதீன் - முஹம்மது பந்தர்
02.காதர் ஒலி - ஆனைகுலம் 
03. அஹமதுல்லாஹ் - லால்பேட்டை 
04. சர்புதீன் - கூனிமேடு 
05. சாதிக் - புதுக்கோட்டை 
06.ஹாஜ் முஹம்மது - கூத்தாநல்லூர் 
07. முஜிபுர் ரஹ்மான் - கும்பகோணம் 
08. அபுசாலிஹ் - திருவண்ணாமலை 
09. காதர் - தென்காசி 
10. இக்பால் - மருதடி 
11. ஜியாவுதீன் - மருதடி


நன்றி:tntjkuwait.com

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்

அவ்லியாக்களின் சிறப்பு