மாதாந்திர பேச்சாளர் பயிற்சி வகுப்பு
மாதாந்திர பேச்சாளர் பயிற்சி வகுப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்
கடந்த 29-6-2012 அன்று வெள்ளிக்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் தாவா குழு சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த மாதாந்திர பேச்சாளர் பயிற்சி வகுப்பு மண்டல தாயி சகோதரர் முகவை கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் ஏராளமான பேச்சாளர்கள் கலந்து கொண்டணர்.பேச்சாளர்களின் ஒழுங்குகள் பற்றி மண்டல அழைப்பாளர் சகோதரர் ராஜகிரி யூசுஃப் உலவி அவர்கள் விளக்கினார்.பின்னர் தொடர்ந்து பயிற்சி பெற்று வரும் பேச்சாளர்களில் பலர் வாராந்திர சொற்பொழிவு செய்வதற்கு தேர்ந்தெடுக்க பட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்.
Comments