ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு :
ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு :
இது கிறிஸ்தவர்களில் பலர் போலி அமைதி வேடம் போட பெரிதும் உதவும் வசனம். இதைதான் வைத்துக்கொண்டு இயேசு பெரிய அமைதி விரும்பியை போலவும், வாயில் விரலை வைத்தால் கூட ஏசுவுக்கு சூப்ப தெரியாததை போலவும் பில்ட் அப் கொடுக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல மறுபடியும் பைபிளில் முரண். முரண்களை குத்தகைக்கு எடுத்துள்ள பைபிள் சொல்கிறது :
[லூக்கா 6]29. உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு . . . இப்புடி பெரிய பீலாவ விட்டுட்டு அய்யா நழுவிட்டாரு. கேட்டவனுங்க எல்லாம் அய்யா சொன்னது எவ்வளவு பயங்கரமான செய்தி என்று மெச்சி இருப்பார்கள். இப்படிதான் நித்த்யானந்தாவையும் பலர் மெச்சினார்கள். ஆனா அய்யாவுக்கு விதி தொரத்திகிட்டே வருது. அய்யா ஒரு பெரிய டுபாக்கூர் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
இயேசுவை ரோமர்களும், யூதர்களும் பிடித்து கொண்டு போய் தலைமை ஆசாரியனிடம் விசாரணை செய்கிறார்கள். சொல்றப்ப அய்யாவ ஒருத்தன் ஒரு அறை விடுறான். நியாயப்படி அய்யா என்ன செய்யணும் ? அரஞ்சிட்டியா ? பரவாயில்ல. இந்தா இன்னொரு கன்னம். இதுலயும் அறைன்னு சொல்லல !
[யோவான் 18]22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.ஏன்டா என்னைய அடிக்கிறன்னு கேட்டு பொசுக்குன்னு தன்னை போலி என்று அடையாளம் காட்டி கொண்டார் திரு.போலி சாமியார் இயேசு.
ஆக்கம் m.m. ரஃபீக்
Comments