தமுமுகவின் முன்னால் மாவட்ட தலைவர் சகோ. சலீமுல்லா கான் அவர்கள் TNTJ வில் இணைந்தார்


தமுமுகவின் முன்னால் மாவட்ட தலைவர் சகோ. சலீமுல்லா கான் அவர்கள் TNTJ வில் இணைந்தார்

16/07/2012 09:38

 

கண்ணியமும் பாக்கியமும் பொருந்திய அல்லாஹ் சுப்ஹானஹீத்தாலாவின் திருப்பெயரால்....

தமுமுகவின் முன்னால் இராமநாதபுரம் மாவட்டத் தலைவராக இருந்த சகோதரர் சலீமுல்லா கான் அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் நேற்று TNTJ மாநிலச் செயலாளர்கள் சகோதரர் யூசுப் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் முன்னிலையில் இணைந்தார்.

இது பற்றிய மாவட்ட நிர்வாகத்தில் இருந்து வரும் செய்தி, கடந்த சில நாட்களாகவே இந்த முடிவு குறித்து அவர் மாநிலத் தலைவர் சகோதரர் பீஜே அவர்களிடம் நேரடியாகப் பேசியதாகவும், தமுமுக வினருக்குக் கூட இது பற்றி அவர் தெரிவித்ததாகவும் தெறிகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன் அவர் வகித்து வந்த மமகவின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக அறிவிப்பும் செய்துள்ளனர் மமக நிர்வாகிகள்.

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம், அவன் நாடியோருக்கு நேர்வழிகாட்டுகிறான்.


www.puduvalasai.in

Comments

aym shaik said…
saleemullakhan seitha thavarukkaaka mmk yilirunthu neekkappattar. neekkappattavudan veru valiyinri tntj yil adaikkalam pukunthaar. athu eppadi katta panjayat pervali.ravudi enrellam vaai kiliya pesiya pj eppadi serthukkondar.enpathu than tntj thondarkal maththiyil elum kelvi.
Unknown said…
இவர் யார் என்பது நமக்கு தெரியாது...
ஆனாலும் ஒருவர் திருந்தி விட்டால் தான் செய்த தவறை உணர்ந்து விட்டால் அதை திரும்பவும் நோன்டகூடாது....

"நதி மூலத்தையும் ரிஷி மூலத்தையும் ஆராய கூடாது"
------------------------------
உமர் அவர்கள் நபி ஸல் அவர்களுக்கு ஆரம்பகாலத்தில் எதிரியாக இருந்தார்கள்.... பிறகு இஸ்லாத்தை தழுவினார்கள்... நபி அவர்கள் உமர் அவர்களின் முந்தைய வாழ்கையை என்றைக்காவது விமர்சித்தது உண்டா?????
Unknown said…
அல்ஹம்துலில்லாஹ்....
வழிகெட்ட கொள்கையிலிருந்து அல்லாஹ் அவரை காப்பாற்றி உள்ளான்...
பா.ஜ.க கூட கை கோர்த்து நின்றால் இப்படி தான்....
இன்னும் வருவார்கள்....இன்ஷா அல்லாஹ்

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இஸ்லாம் கூறும் மனித நேயம்

பூரியான் பாத்திஹா ஓதுபவர்கள் ஷியாகளையே பின்பற்றுகிறார்கள்