பிரார்த்தைனயும் ஒருவணக்கமே!



பிரார்த்தைன தான் வணக்கமாகும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 17629, 17660, 17665 திர்மிதீ 2895, 3170, 3294 அபூதாவூத் 1364
பிரார்த்தைன ஒரு வணக்கம் என்று ெசால்லாமல் வணக்கங்களிேலேய தைல சிறந்த வணக்கம் பிரார்த்தைன எனத் ெதளிவாக இந்த நபிெமாழி அறிவிக்கின்றது. ஒரு அடியான் தனது அடிைமத்தனத்ைதப் பரிபூரணமாக உணருவதும், தன்ைனப் பைடத்தவைன எஜமானனாக ஏற்பதும் தான் வணக்கத்தின் முக்கியமான
அம்சமாகும். இந்த அம்சம் துஆவில் கூடுதலாகேவ உள்ளது எனலாம். இைறவனல்லாதவர்கைளப் பிரார்த்தைன ெசய்வதற்கு எந்த நியாயமுமில்ைல. அவர்களால் எதுவும் ெசய்ய இயலாது என்பைதெயல்லாம் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் ெதளிவுபடக் கூறுகிறான். என்ைனப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் ேகட்டால் 'நான் அருகில் இருக்கிேறன். பிரார்த்திப்பவன் என்ைனப் பிரார்த்திக்கும் ேபாது பிரார்த்தைனக்குப் பதிலளிக்கிேறன். எனேவ என்னிடேம பிரார்த்தைன ெசய்யட்டும்! என்ைனேய நம்பட்டும். இதனால் அவர்கள் ேநர் வழி ெபறுவார்கள்' (என்பைதக் கூறுவீராக!)
(அல்குர்ஆன் 2:186)
எைதயும் பைடக்காதவற்ைறயா அவர்கள் (இைறவனுக்கு) இைண கற்பிக்கின்றனர்? அவர்கேள பைடக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்ேக கூட அவர்கள் உதவிக் ெகாள்ள மாட்டார்கள். (எைதயும்) ெதரிவிக்க அவர்கைள நீங்கள் அைழத்தால் அவர்கள் உங்கைளப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்கைள அைழப்பதும், ெமௗனமாக இருப்பதும் உங்கைளப் ெபாறுத்த வைர சமமானது. அல்லாஹ்ைவயன்றி நீங்கள் யாைர அைழக்கிறீர்கேளா அவர்கள் உங்கைளப் ேபான்ற அடிைமகேள. நீங்கள் உண்ைமயாளர்களாக இருந்தால் அவர்கைள அைழத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்! 'அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற ைககள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது ேகட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் ெதய்வங்கைள அைழத்து எனக்ெகதிராகச் சூழ்ச்சி ெசய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 7:191 194)
அவைனயன்றி நீங்கள் யாைர அைழக்கிறீர்கேளா அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்ேக அவர்கள் உதவ முடியாது. (எைதயும்) ெதரிவிக்க நீங்கள் அவர்கைள அைழத்தால் அவர்கள் ெசவியுற மாட்டார்கள். அவர்கள் உம்ைமப் பார்ப்பது ேபால் நீர் காண்பீர்! (ஆனால்) அவர்கள் பார்க்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 7:197, 198)
அல்லாஹ்ைவயன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்ைறப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) ெசய்தால் நீர் அநீதி இைழத்தவராவீர்! அல்லாஹ் உமக்கு ஒரு தீங்ைக அளித்தால் அவைனத் தவிர அைத நீக்குபவன் யாருமில்ைல. உமக்கு அவன் ஒரு நன்ைமைய நாடினால் அவனது அருைளத் தடுப்பவன் யாரும் கிைடயாது. தனது அடியார்களில் நாடிேயாருக்கு அைத அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புைடேயான்.
(அல்குர்ஆன் 10:106)
அல்லாஹ்ைவயன்றி யாைர அைழக்கிறார்கேளா அவர்கள் எைதயும் பைடக்க மாட்டார்கள். அவர்கேள பைடக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்ேபார் அல்லர். எப்ேபாது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பைத அவர்கள் அறிய மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 16:20, 21)
மனிதர்கேள! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அைதச் ெசவிதாழ்த்திக் ேகளுங்கள்! அல்லாஹ்ைவயன்றி நீங்கள் யாைர அைழக்கிறீர்கேளா அவர்கள் அைனவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈையக் கூட பைடக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எைதேயனும் பறித்துக் ெகாண்டால் அைத அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. ேதடுேவானும், ேதடப்படுேவானும் பலவீனமாக இருக்கிறார்கள்.
(அல்குர்ஆன் 22:73)
'அல்லாஹ்ைவயன்றி நீங்கள் கற்பைன ெசய்தவற்ைற அைழத்துப் பாருங்கள்! அவர்கள் வானங்களிலும், பூமியிலும் அணுவளவுக்கும் அதிகாரம் ெபற மாட்டார்கள். இவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்ைல. அவர்களில் அவனுக்கு எந்த உதவியாளரும் இல்ைல' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 34:22)
அவன் இரைவப் பகலில் நுைழக்கிறான். பகைல இரவில் நுைழக்கிறான். சூரியைனயும், சந்திரைனயும் தன் கட்டுப்பாட்டில் ைவத்திருக்கிறான். ஒவ்ெவான்றும் குறிப்பிட்ட காலக்ெகடு வைர ெசல்கின்றன. அவேன அல்லாஹ்; உங்கள் இைறவன். அவனுக்ேக அதிகாரம். அவனன்றி நீங்கள் யாைர அைழக்கிறீர்கேளா அவர்கள், அணுவளவும் அதிகாரம் பைடத்தவர்களல்லர். நீங்கள் அவர்கைள
அைழத்தால் உங்கள் அைழப்ைப அவர்கள் ெசவியுற மாட்டார்கள். ெசவிேயற்றார்கள் என்று ைவத்துக் ெகாண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இைண கற்பித்தைத அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவைனப் ேபால் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.
(அல்குர்ஆன் 35:13, 14)
'அல்லாஹ்ைவயன்றி நீங்கள் அைழக்கின்ற, உங்கள் ெதய்வங்கள் பூமியில் எதைனப் பைடத்தன?' என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களிலாவது அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் ெசால்லுங்கள்!' என்று ேகட்பீராக! அல்லது அவர்களுக்கு நாம் ஒரு ேவதத்ைத அளித்து அதனால் (கிைடத்த) ெதளிவில் அவர்கள் இருக்கிறார்களா? இல்ைல. இந்த அநியாயக்காரர்களில் ஒருவருக்ெகாருவர் ேமாசடிையேய வாக்களிக்கின்றனர்.
(அல்குர்ஆன் 35:40
என்ைன எைத ேநாக்கி அைழக்கிறீர்கேளா அதற்கு இவ்வுலகிலும், மறுைமயிலும் பிரார்த்திக்கப்படும் தகுதி இல்ைல என்பதிலும், நாம் திரும்புவது அல்லாஹ்விடேம என்பதிலும், வரம்பு மீறுேவார் தான் நரகவாசிகள் என்பதிலும் எந்தச் சந்ேதகமும் இல்ைல.
(அல்குர்ஆன் 40:43
'அல்லாஹ்ைவயன்றி நீங்கள் யாைர அைழக்கிறீர்கேளா அவர்கள் பூமியில் எைதப் பைடத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் ெசால்லுங்கள்! நீங்கள் உண்ைமயாளர்களாக இருந்தால் இதற்கு முன் ெசன்ற ேவதத்ைதேயா, அறிவுச் சான்ைறேயா என்னிடம் ெகாண்டு வாருங்கள்!' என்று (முஹம்மேத!) ேகட்பீராக! கியாமத் நாள் வைர தமக்குப் பதில் தராத,
அல்லாஹ் அல்லாேதாைர அைழப்பவைர விட மிகவும் வழி ெகட்டவர் யார்? அவர்கேளா தம்ைம அைழப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் ேபாது அவர்கள் இவர்களுக்குப் பைகவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்ைம வணங்கியைதயும் மறுப்பார்கள்.
(அல்குர்ஆன் 46:6
இைறவனல்லாத எவைரயும் பிரார்த்திக்கக் கூடாது என்பைதயும், அதனால் பயனில்ைல என்பைதயும், அது இைண ைவக்கும் ெபரும்பாவம் என்பைதயும் இந்த வசனங்கள் அறிவிக்கின்றன. தவறான வாதங்கள் இைறவனுைடய கட்டைளக்கு மாறு ெசய்ய ேவண்டுெமன்ேறா, இைறத்தூதரின் வழிகாட்டுதைலப் புறக்கணிக்க ேவண்டுெமன்ேறா எந்த முஸ்லிமும் எண்ண மாட்டான். இைறவனல்லாதவர்கைளப் பிரார்த்தைன
ெசய்பவர்கள் தங்கள் தரப்பில் சில நியாயங்கள் ைவத்திருக்கிறார்கள். அதனடிப்பைடயிேலேய இைறவனல்லாதவர்கைளப் பிரார்த்திக்கின்றனர். சிந்தித்துப் பார்க்கும் ேபாது அவர்களது வாதங்கள் யாவுேம அர்த்தமற்றதாக அைமந்துள்ளைத உணரலாம்.
!நன்றி சகோதரர் : PJ

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!