சிலைகள் ேவறு! சமாதிகள் ேவறு அல்ல
சிலைகள் ேவறு! சமாதிகள் ேவறு அல்ல
இறைவனிடம் சிபாரிசு செய்வர்கள் என்று மக்கத்துக் காபிர்கள் எண்ணியது ஒரு சக்தியுமற்ற கற்சிைலகைளத் தான்; மகான்கைள அல்ல என்று சிலருக்குச் சந்ேதகம் எழலாம். இது அடிப்பைடயில்லாத சந்ேதகமாகும். அல்லாஹ்ைவத் தவிர எவைரயும், எதைனயும் வணங்கக் கூடாது என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை. இதில் சமாதிையயும் சிைலகைளயும் ேவறுபடுத்திப் பார்க்க எந்த ஆதாரமும் இல்ைல. முகாந்திரமும் இல்ைல. சிைலகளும், சமாதிகளும் இதில் சமமானைவ தான். மக்கத்துக் காபிர்கள் வணங்கியது தீயவர்களின் சிைலகைளத் தான். நாங்கள் மகான்களின் சமாதிகைள அல்லவா வணங்குகிேறாம் என்றும் சிலர் ேகட்கின்றனர். இந்த வாதமும் தவறானதாகும். ஏனெனில் மக்கா காபிர்கள் வணங்கியதும் ெபரும்பாலும் நல்லடியார்கைளயும், நபிமார்கைளயும் தான். இதற்கு
ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா ெவற்றியின் ேபாது கஃபாவுக்குள் இப்ராஹிம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகிேயாரின் உருவச்சிைலகைளக் கண்டார்கள். அவற்ைறத் தம் ைகத்தடியால் அப்புறப்படுத்திய பின்ேப உள்ேள நுைழந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1601, 3352, 4289,
மற்ெறாரு அறிவிப்பில் இப்ராஹிம் நபி, மர்யம் (அலை) ஆகிேயாரின் சிைலகள் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. நூல்: புகாரி 2351 நல்லடியார்களிடம் பிரார்த்தைன ெசய்வதும், அவர்கள் இவறைனிடம் பரிந்து ேபசிப் ெபற்றுத் தருவார்கள் என்று நம்பி அவர்கைள வழிபடுவதும் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டிருக்குமானால் அந்த நபிமார்களின் சிைலகைள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்புறப்படுத்தியிருக்க ேவண்டியதில்ைல. யூத கிறித்தவர்கைள அல்லாஹ் சபிப்பானாக!ஏனெனில் அவர்கள் தங்கள் நபிமார்களின் சமாதிகைள வணங்குமிடமாக ஆக்கி விட்டனர்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1390, 3454, 4441, 4444, 5816,
உங்கள் வீடுகைள அடக்கத்தலங்களாக ஆக்காதீர்கள்! ேமலும் எனது அடக்கத்தலத்தில் விழா எடுக்காதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுஹுைரரா (ரலி)
நூல்: அபுதாவூத் 1746,
அவர்களில் நல்லவர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்ைத எழுப்பிக் ெகாண்டனர். அவர்களது உருவங்கைளயும் அதில் ெசதுக்கிக் ெகாண்டனர். அல்லாஹ்வின் படைப்புகளிேலேய இவர்கள் தான் மிகவும் ெகட்டவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873
சமாதிகளின் மீது கட்டடம் கட்டுவைதயும், அது பூசப்படுவைதயும், அதன் மீது உட்கார்வைதயும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1610
இஸ்லாத்தின் பார்ைவயில் சமாதிகளும் சிலைகளும் சமமானைவ தான் என்பதற்கு இந்த நபிெமாழிகள் சான்றுகளாக உள்ளன. 'சமாதி வடிவம் என்றாலும் கூட அதுவும் இறைவனின் சாபத்திற்குரியேத' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ெதளிவாக அறிவித்த பின் சமாதிகைள வழிபடலாம் என்ற வாதத்தில் நியாயம் எதுவுமில்ைல என்பைத உணர ேவண்டும்.
பரிந்துைரைய ேவண்டுவது குற்றமாகுமா?
'ெபரியார்கைளப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்ைம உண்டு என்று எண்ணவில்ைல; மாறாக, அவர்களும் இறைவனின் அடிைமகள்' என்ேற கூறுகிேறாம். 'ஆயினும் அவர்கள் இறைவனது ெநருக்கத்ைதப் ெபற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் ெபற்றுத் தருவார்கள்' என்ேற நாங்கள் நம்புகிேறாம். 'சுயமாக எதுவும் அவர்கள் ெசய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்ைல; இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்?' இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும். ேமேலாட்டமாகப் பார்க்கும் ேபாது இதில் நியாயம் இருப்பது ேபால் ேதான்றினாலும் இதில் எந்த நியாயமும் இல்ைல.இறைவனின் ஆற்றல் அந்தப் ெபரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்ைல என்பது உண்மையே. ஆனால் மற்ெறாரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் ெபரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.
எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை ேபர்அழைத்தாலும், எந்த ேநரத்தில் அழைத்தாலும், எந்த ெமாழியில் அழைத்தாலும் அனைத்ைதயும் ஒரே சமயத்தில் அறிந்து ெகாள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே ெசாந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் ெபரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.
இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் ெபரியார்கைளப் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தைனைய அல்லாஹ் ெசவிமடுப்பது ேபாலவே பெரியார்களும் ெசவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் ெபரியார்கைள நம்புகின்றனர்.
முழுக்க முழுக்க இறைத்தன்ைம ெபற்றவர்களாக மற்றவர்கைள எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்ைமகளில் ஏதேணும் ஒரு தன்ைம இறைவனுக்கு இருப்பது ேபாலேவ மற்றவர்கக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணைவைத்தலாகும். இதைப் புரிந்து ெகாள்ளாததாேலேய இறைவனல்லாதவர்கைளப் பிரார்த்திக்கின்றனர்.
அல்லாஹ்ைவயன்றி அவர்களுக்குத் தீமையும், நன்ைமயும் ெசய்யாதவற்ைற வணங்குகின்றனர். 'அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துைர ெசய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். 'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் ெதரியாததை அவனுக்குச் ெசால்லிக் ெகாடுக்கிறார்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பைத விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 10:18)
கவனத்தில் ெகாள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்ேக உரியது. அவனையன்றி பாதுகாவலர்கைள ஏற்படுத்திக் ெகாண்ேடார் 'அல்லாஹ்விடம் எங்கைள மிகவும் ெநருக்கமாக்குவார்கள் என்பதற்காகேவ தவிர இவர்கைள வணங்கவில்ைல' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிைடேய அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்ைன) மறுக்கும் ெபாய்யனுக்கு அல்லாஹ் ேநர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 39:3)
மக்கத்துக் காஃபிர்கள் ெபரியார்கள் பற்றிக் ெகாண்டிருந்த நம்பிக்ைகைய இவ்விரு வசனங்களும் ெதளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துைர ெசய்வார்கள் என்பதற்காக மட்டுேம ெபரியார்கைள அவர்கள் பிரார்த்தைன ெசய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்கைளக் காஃபிர்கள் எனப் பிரகடனம் ெசய்து விட்டான்.
இறைவனிடம் ெபற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவைரயும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது ேபாதிய சான்றாகும்.
நன்றி சகோ PJ
Comments