கனவுகள் இறைவனின் கட்டைளயாகுமா?


கனவுகள் இறைவனின் கட்டைளயாகுமா?

அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி ேதட ேவண்டும் என்பைத ஏற்காதவர்கள் தங்கள் தரப்பில் மற்ெறாரு வாதத்ைதயும் முன் ைவக்கின்றனர்.
அல்லாஹ்ைவத் தவிர யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்றால் மகான்கள் எங்கள் கனவில் வந்து தர்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கலே! மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு காரியத்துக்கு மகான்கள் அழைப்பார்களா? என இவர்கள் ேகட்கின்றனர்.
கனவுகள் பற்றி இவர்கள் சரியான முைறயில் அறியாததே
 இந்த வாதத்துக்குக் காரணம்.
'யார் கனவில் என்ைனக் காண்கிறாேரா அவர் என்ைனேய கண்டார். ஏன்
எனில் ைஷத்தான் என் வடிவில் வர மாட்டான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுைரரா (ரலி)
நூல்கள்: புகாரி 110, 6197,
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தில் தவிர மற்ற எவருைடய வடிவத்திலும் எவருைடய ெபயைரக் கூறிக் ெகாண்டும் ைஷத்தான் கனவில் வருவான் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும்.
கனவில் வரக்கூடியவர் 'நான் தான் அப்துல் காதிர் ஜிலானி' என்று கூறுவதால் அவர் அப்துல் காதிர் ஜிலானியாக மாட்டார். ைஷத்தாேன கனவில் வந்து 'நான் தான் அப்துல் காதிர் ஜிலானி' எனக் கூறலாம்.
மார்க்கத்தில் தைட ெசய்யப்பட்ட ஒரு ெசயலுக்கு - தர்காவில் பிரார்த்தைன ெசய்யும் ெசயலுக்கு - அைழப்பு
விடுப்பதிலிருந்து வந்தவன் ைஷத்தான் தான் என்பது உறுதியாகின்றது. கனவில் ஒருவைர நாம் பார்த்து அைடயாளம் காண்பது என்றால் அவைர ேநரடியாக நாம் பார்த்திருக்க ேவண்டும். நாம் ேநரில் சந்தித்திராத ஒருவைர கனவில் பார்த்து இன்னார் என்று கண்டு பிடிக்க முடியாது.
கனவில் அப்துல் காதிர் ஜிலானிையப் பார்த்ததாகக் கூறுேவார் அவர் காலத்தில் வாழவில்ைல. அவைர ேநரடியாகப் பார்த்ததுமில்ைல. பிறகு எப்படி இவர் தான் அப்துல் காதிர் ஜிலானி என்று கண்டு பிடித்தார்கள்?
கனவில் ஒருவர் வருகிறார் என்றால் அவேர வருகிறார் என்று ெபாருள் இல்ைல. உதாரணமாக என்ைன நீங்கள் கனவில் காண்கிறீர்கள். நீங்கள் என்ைனக் கனவில் காண்கிறீர்கள் என்று எனக்குத் ெதரியாது. நான் ேநற்றிரவு உங்கள் கனவில்
வந்ேதேன என்று என்னால் உங்களிடம் கூற முடியாது. கனவில் என்ைன யாராவது கண்டாலும் நான் எைதயாவது கூறுவதாகக் கண்டாலும் அதற்கும், எனக்கும் எந்தச் சம்மந்தமும் இல்ைல.
ஒரு மகாைனேய கனவில் கண்டால் கூட அந்த மகானுக்கு இன்னார் கனவில் நாம் வருகிேறாம் என்பது ெதரியாது. நல்ல ேநாக்கத்திற்காகவும், ேசாதித்துப் பார்ப்பதற்காகவும் கனவுகளில் பலவிதமான காட்சிகைள அல்லாஹ் காட்டுவான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுைடய மார்க்கம் முழுைமப்படுத்தப்பட்டு விட்டதால் மார்க்க சம்மந்தமான எந்த உத்தரவும் கனவில் வராது. மார்க்கத்தின் கட்டைளகளுக்கு எதிரான எந்த உத்தரவும் அல்லாஹ்விடமிருந்து கனவில் வராது.
எனேவ ஒரு மகாைனேய கனவில் கண்டாலும் அவர் என்ன கூறினாலும் அவர் மகானுமல்ல, அவர் கூறுவது மார்க்கமும்
அல்ல என்பைதப் புரிந்து ெகாள்ள ேவண்டும்.
கிணற்றில் விழுந்து தற்ெகாைல ெசய்து ெகாள்வைதப் ேபால் கனவு கண்டால் காைலயில் எழுந்தவுடன் கிணற்றில் விழுந்து சாக மாட்ேடாம். ெபரும் ெதாைகைய ஒருவருக்கு ெகாடுப்பைதப் ேபால் நாம் கனவு கண்டால் விழித்தவுடன் அத்ெதாைகைய அவரிடம் ெகாடுத்து விட மாட்ேடாம்.
உலக விஷயங்களில் மட்டும் மிகவும் விழிப்ேபாடு தான் இருக்கிேறாம். கனவில் கண்டைதெயல்லாம் ெசய்ய முடியுமா என்று ேகள்வி ேகட்டு கனவில் காண்பைத நைடமுைறப்படுத்தாமல் தவிர்த்து வருகிேறாம்.
ஆனால் மார்க்க விஷயத்தில் தான் கனைவக் காரணம் காட்டி நாசமாகிேறாம்.
நபிமார்களின் கனவுகள் தான் முழுக்க முழுக்க வஹீயாகும். இதன் காரணமாகத் தான் மகைன அறுப்பதாகக் கனவு கண்ட இப்ராஹீம் நபி அவர்கள் அைத நைடமுைறப்படுத்தத் தயாரானார்கள். மற்ற எவரது கனவும் நைடமுைறப்படுத்த ேவண்டியைவ அல்ல.
நமக்கு எதிர்காலத்தில் நடக்கக் கூடிய சில பயன்கைள முன்கூட்டிேய சில ேநரத்தில் கனவு மூலம் அறிவிக்கப்படலாம். ஆனால் மார்க்கக் கட்டைளகள் ஒன்று கூட கனவில் வராது. இைதப் புரிந்து ெகாள்ள பின்வரும் நபிெமாழி உதவுகிறது.
நற்ெசய்தி கூறக்கூடியைவ தவிர, வஹியில் எதுவும் மிச்சமாக இருக்கவில்ைல என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நற்ெசய்தி கூறக்கூடியைவ என்றால் என்ன என்று நபித்ேதாழர்கள் ேகட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நல்ல கனவுகள் என விைடயளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுைரரா (ரலி)
நூல்: புகாரி 6990,
நற்ெசய்திகள் தான் கனவில் வர முடியுேம தவிர மார்க்கத்தின் எந்தச் சட்டமும் கனவில் வராது.
நன்றி அண்ணன் PJ

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!