குடும்பக்கட்டுப்பாைட இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது.?
குடும்பக்கட்டுப்பாைட இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது.?
மக்கள் ெதாைகப் ெபருக்கத்தின் காரணமாக இந்தியாவில் வறுைம தைலவிரித்தாடுகிறது. இந்த நிைலயில் குடும்பக் கட்டுப்பாட்ைட இஸ்லாம் எதிர்க்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் குடும்பக்கட்டுப்பாட்ைடக் கைடபிடித்து வரும் ேபாது முஸ்லிம்கள் மட்டும் மக்கள் ெதாைகையப் ெபருக்கி ெபரும்பான்ைமயாகி வருகின்றனர். நாட்டின் ெபாருளாதார வளர்ச்சிக்குத் தைடயாக இருந்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் கூறும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்தக் குற்றச்சாட்ைடப் பல வழிகளில் அலசிப்பார்க்க ேவண்டும்.
மக்கள் ெதாைகப் ெபருக்கத்தால் உணவு மற்றும் இடப் பற்றாக்குைறயும் வறுைமயும் ஏற்படும் என்ற வாதம் சரியானதா என்பைத முதலில் பார்ப்ேபாம்.
வறுைமயும் உணவுப் பற்றாக்குைறயும் மக்கள் ெதாைக மிகவும் குைறவாக இருந்த கால கட்டங்களிலும் உலெகங்கும் இருந்துள்ளன. இன்று உலகில் வாழும் மக்கள் ெதாைகைய 500 ேகாடியிலிருந்து ெவறும் ஐந்து ேகாடியாகக் குைறத்தாலும் வயிற்றுக்கு உணவு கிைடக்காதவர்கள் இருக்கத்தான் ெசய்வார்கள். இதுதான் எதார்த்த நிைலயாகும்.
மக்கள் ெதாைக குைறவாகேவ இருந்த காலத்திலும் மக்கள் ெதாைக மிகுதியாக உள்ள காலத்திலும் மக்கள் அைனவரின் ேதைவகளுக்கும் அதிகமாகேவ உணவுப் ெபாருள்கள் உற்பத்தி ெசய்யப்படுகின்றன. இன்று 500 ேகாடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால் 1000 ேகாடி மக்களுக்குப் ேபாதுமான உணவுகள் உலகில் உள்ளன. உணவுப் ெபாருள்கள் சிலருக்குக் கிைடக்காமல் ேபாவதற்குக் காரணம் விநிேயாக முைறயில் ஏற்படும் தவறுகளும், பலருக்குப் ேபாதுமான உணவுகள் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பதும் தான். ஏைழ நாடுகள் உணவுக்காக அைல ேமாதும் ேபாது பணக்கார நாடுகள் உணவுப் ெபாருள்கைளக் கடலில் ெகாட்டுவைத நாம் பார்க்கிேறாம்.
ஏைழ நாடுகளில் வாழும் பரம ஏைழகள் ஒரு கவள உணவுக்கு ஏங்கும் ேபாது பணத்திமிர் பிடித்த ஏைழ நாட்டுச் ெசல்வந்தர்கள் உணைவயும், ெபாருளாதாரத்ைதயும் விரயம் ெசய்து வருகின்றனர். இதுதான் சிலருக்கு உணவுகள் கிைடக்காமல் ேபாவதற்கு உண்ைமக் காரணம்.
இந்தியாவில் 100 ேகாடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5 ேகாடி மக்களிடம் 200 ேகாடி மக்களுக்குத் ேதைவயான ெசல்வங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்திய மக்கள் ெதாைகைய 100 ேகாடியிலிருந்து 10 ேகாடியாகக் குைறத்தால் வறுைமயும், பசியும் நீங்கிவிடப் ேபாவதில்ைல. அப்ேபாதும் அதில் ஒரு ேகாடிப் ேபர் பட்டிணி கிடக்கும் நிைல தான் ஏற்படும்.
5 லட்சம் ேபரிடம் 20 ேகாடி மக்களுக்கான உணவுகள் குவிந்திருக்கும் நிைல தான் ஏற்படும். அப்ேபாதும் பற்றாக்குைறயும் பசியும் ஒரு பக்கத்தில் இருக்கத் தான் ெசய்யும்.
உலக மக்கள் ெதாைகைய ெவறும் நூறு நபர்களாகக் குைறத்தால் கூட பத்துப் ேபருக்கு உணவு கிைடக்காது என்பது தான் எதார்த்தமான நிைல. எனேவ உணவுப் பற்றாக்குைற என்ற காரணத்ைதக் கூறி குடும்பக்கட்டுப்பாட்ைட நியாயப்படுத்த முடியாது.
உலகில் உள்ள நிலப்பரப்புகளில் ஐந்து சதவிகிதம் இடம் கூட மனிதர்களால் பயன்படுத்தப்படவில்ைல. 95 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்கள் உபரியாகத் தான் உள்ளன. ஏைனய ெபாருட்களின் பற்றாக் குைறயும் இத்தைகயது தான்.
ஆகேவ மக்கள் ெதாைக குைறவதால் பசியும் வறுைமயும் பறந்ேதாடி விடும் என்பது ேமாசடியான வாதமாகும்.
இன்னும் ெசால்லப் ேபானால் மக்கள் ெதாைக ெபருகுவதால் உலகத்துக்கு ஏராளமான நன்ைமகள் கிைடத்தன, இனியும் கிைடக்கும் என்பேத உண்ைமயாகும்.
மனிதனுக்கு ெநருக்கடியும் நிர்பந்தமும் ஏற்படும் ேபாது தான் அவன் அறிைவப் பயன்படுத்தி தீர்வு காண முயல்கிறான். எத்தைகய பிரச்சைனகைளயும் சமாளிக்கும் திறனுடன் தான் மனிதன் பைடக்கப்பட்டுள்ளான்.
மக்கள் ெதாைக குைறவாக இருந்த ேபாது ெநல்ைல விைதத்து ஆறுமாதம் கழித்து மனிதன் அறுவைட ெசய்தான். மக்கள் ெதாைக ெபருகும் ேபாது மூன்று மாதங்களில் அறுவைட ெசய்யக் கூடிய அதிக விைளச்சைலத் தரக்கூடிய வீரிய ரக ெநல்ைலக் கண்டு பிடித்தான். இன்னும் மக்கள் ெதாைக ெபருகும் ேபாது காைலயில் விைதத்து விட்டு மாைலயில் அறுவைட ெசய்யக் கூடிய ெநல்ைல மனிதன் நிச்சயம் கண்டுபிடிக்கத் தான் ேபாகிறான். அப்ேபாது தாறுமாறாக உணவுகள் குவியக் கூடிய அற்புதத்ைத உலகம் காணத் தான் ேபாகிறது.
மக்கள் ெதாைக குைறவாக இருந்த காலத்தில் மைழ நீர், கிணற்று நீர், ஆற்று நீர் ஆகியவற்ைற மட்டும் பருகி வந்த மனிதன் இன்று ஆழ்கிணறுகைளத் ேதாண்டுகிறான். ெசயற்ைக மைழ ெபய்ய ைவக்கிறான். கடல் நீைரக் குடிநீராக்குகிறான். கழிவு நீைரயும் குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றுகிறான். இது மக்கள் ெதாைகப் ெபருக்கத்தினால் மனிதனுக்குக் கிைடத்த நன்ைம.
ஒரு ேகாழிக்குஞ்சு ேகாழியாக வளர்வதற்கு ஆறு மாதங்கள் காத்திருக்க ேவண்டும். மக்கள் ெதாைக குைறவாக உள்ள ேபாது இது தான் நிலைம. மக்கள் ெதாைக ெபருகிய பின் மிக விைரவாகவும் அதிக எைடயுடனும் வளரக் கூடிய ேகாழி இனங்கைளக் கண்டு பிடித்து விட்டான். ேசவல் இல்லாமல் தினந்ேதாறும் முட்ைட இடும் ேகாழி இனத்ைதயும் மனிதன் கண்டு பிடித்துள்ளான்.
ஒரு படி பால் கறப்பதற்ேக தாளம் ேபாட்ட நிைல மாறி 100 லிட்டர் வைர பால் கறக்கும் பசுக்கைளயும் மனிதன் கண்டுபிடித்து விட்டான். ஆடுகள், மாடுகள், தாவரங்கள், மீன்கள் மற்றும் அைனத்திலும் அசுர வளர்ச்சிைய மனிதன் ஏற்படுத்தி விட்டான். இதற்ெகல்லாம் காரணம் மக்கள் ெதாைகப் ெபருக்கேம.
அது மட்டுமின்றி காய்கள், பழங்கள் மட்டுமின்றி ஆடு, மாடு ேபான்றவற்ைறகைளயும் பல மடங்கு ெபரிய அளவில் உருவாக்குவதில் மனிதன் ெவற்றி கண்டு விட்டான். ஐந்து ேகாழிகள் ேதைவப்படக்கூடிய குடும்பத்திற்கு ஒரு ேகாழிேய ேபாதுமானது என்ற நிைல விைரவில் ஏற்படவுள்ளது. ேகாழிைய ஒரு ஆட்டின் அளவுக்குப் ெபரிதாக உற்பத்தி ெசய்வைத மனிதன் கண்டுபிடித்து விட்டான். மனித குலம் பல்கிப் ெபருகியது தான் இந்தக் கண்டு பிடிப்புக்குக் காரணம்.
குடிைச வீடுகள் மாடி வீடுகளாக மாறியதும், அகல் விளக்குகள் மின் விளக்குகளாக மாறியதும், மாட்டுவண்டிகள் ேபருந்துகளாக விமானங்களாக மாறியதும், எல்லாத் தயாரிப்புகளும் இயந்திர மயமானதும் மக்கள் ெதாைகப் ெபருக்கத்தினாேலேய.
சந்திரன், ெசவ்வாய் கிரகங்கள் பற்றி மனிதன் ஆராய்ச்சி ெசய்வதற்கும் மக்கள் ெதாைகப் ெபருக்கம் தான் காரணமாக இருக்கிறது.
சாதாரண நைடமுைற உண்ைமையேய இதற்குச் சான்றாகக் கூறலாம். நம்முைடய பாட்டன்மார் காலத்தில் ஒரு ேதைவக்காக நூறு முட்ைடகள் வாங்க முயன்றால் கைடத் ெதருவில் அவ்வளவு இருப்பு இருக்காது.. இன்ைறக்கு இலட்சம் முட்ைடகள் ேவண்டுமானாலும் வாங்கலாம். இருப்பு உள்ளது. வாங்குவதற்கு பலரிடம் பணம் தான் இருப்பதில்ைல. உணவுப்
ெபாருளுக்கு எந்தப் பற்றாக்குைறயும் மக்கள் ெதாைகப் ெபருக்கத்தினால் ஏற்படவில்ைல. விநிேயாக முைறயில் உள்ள தவறுகளால் தான் சிலருக்குக் கிைடப்பதில்ைல என்பைத இதிலிருந்து அறியலாம்.
இன்ெனாரு ேகாணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்க ேவண்டும்.
மனிதைன இைறவன் பைடக்கும் ேபாது ெவறும் வயிைற மட்டும் ெகாடுத்து அனுப்பவில்ைல. மூைளையயும் ெகாடுத்ேத அனுப்புகிறான்.
பிறக்கவிருந்த 1000 சிசுக்கைளக் குடும்பக்கட்டுப்பாடு என்ற ெபயரில் அழித்து விடுவதாக ைவத்துக் ெகாள்ேவாம். அந்த ஆயிரத்தில் ஒருவன் ஐம்பதாயிரம் மக்களின் வறுைமையப் ேபாக்கும் ஆற்றலுைடயவனாக இருப்பான். ெபரிய விஞ்ஞானி, மிகச் சிறந்த தைலவனாவதற்கான தகுதி ெபற்றவன், அவர்களில் இருக்கக் கூடும். குடும்பக் கட்டுப்பாடு என்ற ெபயரில் அத்தைகேயார் உருவாகாமல் தடுப்பது மனித குலத்திற்குக் ேகடு விைளவிக்குேம தவிர நன்ைம பயக்காது என்பைதயும் நாம் சிந்தித்துப் பார்க்க ேவண்டும்.
தனிப்பட்ட நபர்கள் தமது சுய விருப்பத்தின் படி தமது குடும்பத்ைதக் கட்டுப்படுத்திக் ெகாள்ள விரும்பினால் அைதச் சில நிபந்தைனகளுடன் இஸ்லாம் அனுமதிக்கின்றது. எல்ேலாரும் குடும்பக் கட்டுப்பாடு ெசய்ய ேவண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தேவா பிரச்சாரம் ெசய்யேவா உரிைம இல்ைல என்பது தான் இஸ்லாத்தின் நிைலப்பாடாகும்.
காண்டம் (ஆணுைற) ேபான்றவற்ைறப் பயன்படுத்தி கர்ப்பம் அைடவைதத் தவிர்த்துக் ெகாள்ளலாம். ெபண்களுக்கு எதிர்காலத்தில் பின்விைளவுகைள ஏற்படுத்துகின்ற, கருத்தைட மாத்திைரகைளப் பயன்படுத்துவது, காப்பர் டி ேபான்ற சாதனங்கைளப் பயன்படுத்துவது, ஆண்களுக்கு ேமாசமான பின் விைளவுகைள ஏற்படுத்துகின்ற வாசக்டமி ேபான்ற அறுைவ சிகிச்ைசகைளச் ெசய்வது, குழந்ைத ெபறுகின்ற தன்ைமைய ஆேணா ெபண்ேணா அடிேயாடு நீக்கிக் ெகாள்வது ேபான்றவற்ைற இஸ்லாம் கடுைமயாக எதிர்க்கிறது.
தனது எதிர்காலத்ைதப் பாழாக்கிக் ெகாள்வதும், கடவுள் ெகாடுத்த குழந்ைத ெபறும் தன்ைமைய அடிேயாடு நீக்கி விடுவதும் குற்றம் என இஸ்லாம் கூறுகிறது.
ஒரு தம்பதியினருக்கு இரண்டு குழந்ைதகள் இருக்கின்றன என்பதால் அவர்கள் குழந்ைத ெபறும் தன்ைமைய நிரந்தரமாக நீக்கிக் ெகாள்கின்றனர் என்று ைவத்துக் ெகாள்ேவாம். எதிர்பாராமல் இரண்டு குழந்ைதகளும் மரணித்து
விட்டால் அந்தத் தன்ைமைய யாரால் திருப்பித் தர இயலும்? இப்படி அறிவுப்பூர்வமாக இஸ்லாம் சிந்திக்கச் ெசால்கிறது.
சுருங்கச் ெசால்வெதன்றால் தாயின் உடல் நலக்குைறவு, இயலாைம ேபான்ற காரணங்களுக்காக சுயக் கட்டுப்பாட்டுடன் குைறவான குழந்ைதகைளப் ெபற்ெறடுத்தால் அல்லது குழந்ைத ெபறுவைத அறேவ தவிர்த்துக் ெகாண்டால் அது அவர்களின் உரிைம. அைத இஸ்லாம் தடுக்கவில்ைல.
இது நமக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் என்று பிரச்சாரம் ெசய்தால் அதில் எள் முைனயளவு கூட உண்ைம இல்ைல என்பதால் இஸ்லாம் அைத எதிர்க்கும்.
குடும்பக் கட்டுப்பாட்ைட நிராகரித்து முஸ்லிம்கள் தங்கள் எண்ணிக்ைகையப் ெபருக்கிக் ெகாள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தவறானதாகும்.
குடும்பக் கட்டுப்பாடு என்பது பயனற்ற திட்டம் என்று முஸ்லிம்களுக்கு மட்டும் இஸ்லாம் ேபாதிக்கவில்ைல. உலக மக்கள் அைனவருக்கும் ேபாதிக்கின்றது. முஸ்லிமல்லாதவர்களும் இந்தப் ேபாதைனைய ஏற்றுக் ெகாண்டு தமது மக்கள் ெதாைகையப் ெபருக்கிக் ெகாண்டால் இஸ்லாேமா முஸ்லிம்கேளா இதற்குத் தைடயாக இருக்கமாட்டார்கள். மாறாக வரேவற்பார்கள்.
முஸ்லிமல்லாதவர்கள் ஒரு தவறான பிரச்சாரத்ைத நம்பி ஏமாந்தால் அைதப் ேபால் முஸ்லிம்களும் ஏமாற ேவண்டும் என்று கூறுவது எந்த வைகயிலும் நியாயமாகாது.
மாறாக முஸ்லிம்கள் எவ்வாறு இந்த விஷயத்தில் ெபாய்ப்பிரச்சாரத்ைத ெமய்ெயன நம்பி ஏமாறாமல் இருக்கிறார்கேளா அதுேபால் மற்றவர்களும் ஏமாறாமல் இருக்க முயல்வது தான் அறிவுைடைமயாகும்.
ஏேதா இந்தியாவில் ெபரும்பான்ைமயாக ஆவதற்காக இந்திய முஸ்லிம்கள் ெசய்து ெகாண்ட முடிவல்ல இது.
மாறாக முற்றிலும் முஸ்லிம்கேள வாழ்கின்ற நாடுகளிலும் இஸ்லாத்தின் நிைலபாடு இது தான் என்பைத உணர்ந்தால் இது ேபான்ற குற்றச்சாட்ைட யாரும் சுமத்த மாட்டார்கள்.
நன்றி சகோ PJ
Comments