ரமளான் மாதத்தின் சிறப்புகள்.


ரமளான் மாதத்தின் சிறப்புகள்.


அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் “ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுைரரா (ரலி) நூல்கள்: புகாரீ (1898) முஸ்லிம் (1956)
“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அைடக்கப்படுகின்றன. ைஷத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுைரரா (ரலி) நூல்கள்: புகாரீ (1899) முஸ்லிம் (1957)
ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அைடக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ைஷத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன ேபான்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன. இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்ைறய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ைஷத்தான்களின் எந்தச் ெசயல்களும் நைடெபறாதா? என்பன ேபான்ற சிந்தைன இந்த ெசய்திகைளப் பார்த்தால் நமக்குத் ேதான்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இைவ அல்ல!
“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அைடக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் ெசல்வதற்குரிய வழிவைககள் நிைறந்திருக்கின்றன என்பது தான்.
ேமலும் மற்ற நாட்களில் ெசய்வதால் கிைடக்கும் நன்ைமகைள விட பன்மடங்கு நன்ைமகள் இந்த நாட்களில் கிைடக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் ெசன்றுவிட முடியும்.
இந்த கருத்ைத முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. ேமலும் ரமலான் மாதத்தின் சிறப்புகைளக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இைத வலுவூட்டுகிறது. “ைஷத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ைஷத்தான்கள் தங்கள் ேவைலகைள இம்மாதத்தில் சரிவர ெசய்ய முடியாது, ைஷத்தான்களின் ெசயல்கைள முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.
இம்மாதத்தில் ைஷத்தான்களின் காரியங்கள் அறேவ நடக்காது என்பது இதன் ெபாருள் அல்ல! ஏெனனில் நபி (ஸல்) அவர்கேள ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பைதயும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
“யார் ெபாய்யான ேபச்சுக்கைளயும் ெபாய்யான நடவடிக்ைககைளயும் விடவில்ைலேயா அவர் பசித்திருப்பேதா தாகித்திருப்பேதா அல்லாஹ்வுக்குத் ேதைவ இல்ைல” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903) இந்த நபிெமாழியில் ேநான்புக் காலங்களில் ைஷத்தானின் ேவைலகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பைதத் ெதளிவுபடுத்துகிறது. ேமலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ேநான்பு ைவத்துக் ெகாண்டு ஒரு நபித்ேதாழர் உடலுறவு ெகாண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்ைத உறுதி ெசய்கிறது.
கூடுதல் நன்ைமகைள ெபற்றுத் தரும் மாதம்
மற்ற எந்த வணக்கத்ைத விடவும் ேநான்புக்குக் கூடுதல் கூலிைய அல்லாஹ் வழங்குகிறான். இது ேநான்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்ெவாரு நன்ைமயான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வைர கூலி வழங்கப்படுகிறது. ஆனால் ேநான்பு எனக்ேக உரியது. எனேவ அதற்கு நாேன கூலி வழங்குேவன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர் அபூஹுைரரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)
கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்
ரமலான் மாதத்தின் ேநான்ைப ேநாற்பதின் காரணத்தால் நாம் ெசய்த முந்ைதய சிறு பாவங்கள் அைனத்ைதயும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.
யார் ைலலத்துல் கத்ரில் நம்பிக்ைகயுடனும் நன்ைமைய எதிர்பார்த்தும் வணங்குகிறாேரா அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்ைகயுடனும் நன்ைமைய எதிர்பார்த்தும் ேநான்பு ேநாற்கிறாேரா அவர்களது முந்ைதய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுைரரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா ெசய்தால் ஹஜ் நன்ைம


ரமலான் மாதத்தில் உம்ரா ெசய்வது ஹஜ் ெசய்த நன்ைமைய ெபற்றுத் தரும். “ரமலான் மாதத்தில் உம்ரா ெசய்வது ஹஜ் (ெசய்த நன்ைம) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)
சுவர்க்கத்தில் தனி வாசல்
ேநான்பு ேநாற்றவர் மறுைம நாளில் தனி வாசல் மூலம் அைழக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக ேநான்பு ேநாற்காத எவரும் நுைழய முடியாது.
“ெசார்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுைம நாளில் அதன் வழியாக ேநான்பாளிகள் நுைழவார்கள். அவர்கைளத் தவிர ேவறு எவரும் அதன் வழியாக நுைழய மாட்டார்கள். ேநான்பாளிகள் எங்ேக?’ என்று ேகட்கப்படும். உடேன அவர்கள் எழுவார்கள். அவர்கைளத் தவிர ேவறு எவரும் அதன் வழியாக நுைழய மாட்டார்கள். அவர்கள் நுைழந்ததும் அவ்வாசல்கள் அைடக்கப்பட்டுவிடும். அதன் வழியாக ேவறு எவரும் நுைழய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்


“ேநான்பு நரகத்திலிருந்து காக்கும் ேகடயமாகும். ேநான்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரிைய விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுைரரா (ரலி), நுல்: புகாரீ (1894)
“ேநான்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று ேநான்பு துறக்கும் ேபாது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்ெறான்று தனது இைறவைனச் சந்திக்கும் ேபாது கிைடக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுைரரா (ரலி), நுல்: புகாரீ (1904)
இைறவைனச் சந்திக்கும் ேபாது ேநான்பாளிகள் மகிழ்ச்சியைடவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்கைள இைறவன் நடத்துவான் என்பது ெபாருளாகும்.

ஆயிரம் மாதங்கைள விடச் சிறந்தது


இம்மாதத்தில் உள்ள ைலத்துல் கத்ர் எனும் இரவில் ெசய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் ெசய்யும் வணக்கத்ைத விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் ெதாழுது வந்தால் கிைடக்கும் நன்ைமைய விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் ெதாழுவதற்குக் கூடுதலான நன்ைமகள் கிைடக்கும்.
மகத்துவமிக்க இரவில் இைத நாம் அருளிேனாம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னெவன உமக்கு எப்படித் ெதரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்கைள விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இைறவனின் கட்டைளப்படி ஒவ்ெவாரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது ைவகைற வைர இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)
எனேவ இவ்வருட ரமலான் மாதத்ைத, நாம் ெசார்க்கம் ெசல்வதற்குரிய வழியாக மாற்றி, நிைறந்த நற்ெசயல்கைள ெசய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!
TNTJ

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!