இஸ்லாத்தின் பார்ைவயில் பில்லி சூனியம்.


இஸ்லாத்தின் பார்ைவயில் பில்லி சூனியம்.

முஸ்லிம்களின் நம்பிக்ைகையப் பாழாக்குவதில் பில்லி சூனியம் முக்கிய இடத்ைத வகிக்கின்றது. திருக்குர் ஆைனயும்,நபிமொழிகளையும் உரிய முைறயில் சிந்தித்தால் பில்லி சூனியம் என்பது ஏமாற்றும் தந்திர வித்ைத தவிர ேவறில்ைல என்பைத அறியலாம்.

'ஒரு மனிதன் இன்ெனாரு மனிதன் மீது எவ்வித சாதனங்கைளயும் பயன்படுத்தாமல் உடல் அளவிேலா, உள்ளத்திேலா பாதிப்பு ஏற்படுத்த முடியும்' என்ற நம்பிக்ைக அறியாத மக்களிடம் ஆழமாக ேவரூன்றியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்திலும் இந்த நம்பிக்ைகயுைடேயார் கனிசமான எண்ணிக்ைகயில்
காணப்படுகின்றனர். இது பில்லி,
சூனியம், ஏவல், ெசய்விைன என்று பல்ேவறு ெசாற்களால் குறிப்பிடப்படுகின்றது. 'ஒரு சாதனத்ைதப் பயன்படுத்தி ஒருவன் இன்ெனாருவனின் உடலில் காயத்ைதேயா, ேவதைனையேயா ஏற்படுத்த முடியும்' என்பைத நாம் நம்பலாம். கண் கூடாக இது ெதரிவதால் இதற்கு மார்க்கத்தின் அடிப்பைடயில் எந்த ஆதாரத்ைதயும் நாம் ேதட ேவண்டியதில்ைல. ஆனால் புறச் சாதனங்கள் எைதயும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் இது ேபான்ற பாதிப்புகைள ஏற்படுத்த இயலும் என்றால் மார்க்கத்தில் அதற்கு ஆதாரம் இருக்க ேவண்டும்.
திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ெபான் ெமாழிகளிலும் இது பற்றி கூறப்படுவது என்ன என்பைத நாம் ேமேலாட்டமாகப் பார்க்கும் ேபாது முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கும் இடம் தருவது ேபால் ேதான்றினாலும் கவனமாக ஆராயும் ேபாது ஒரு கருத்து தான் சரியானது என்ற முடிவுக்கு நாம் வர முடியும். 'மக்கைள ஏமாற்றுவதற்காகவும், கவர்வதற்காகவும் ெசய்து காட்டப்படும் தந்திர வித்ைதகள் தான் சூனியம்; உண்ைமயில் சூனியத்தின் மூலமாக எந்த அதிசயமும் நிகழ்வதில்ைல' என்பது தான் சரியான அந்த முடிவாகும்.
சூனியம் என்பதற்கு அரபு ெமாழியில் ஸிஹ்ர் என்ற ெசால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. திருக்குர்ஆனிலும், நபிெமாழிகளிலும் இந்தச் ெசால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருக்குர்ஆனிலும், நபிெமாழிகளிலும் இந்தச் ெசால் பயன்படுத்தப்பட்டுள்ள பகுதிகைள நாம் ஒவ்ெவான்றாக ஆய்வு ெசய்தால் ஸிஹ்ர் என்பது பித்தலாட்டம், ேமாசடி, ஏமாற்றும் தந்திர வித்ைத என்ற ெபாருளில் பயன்படுத்தப்பட்டுள்ளைதச் சந்ேதகமற அறிந்து ெகாள்ளலாம்.
ஸிஹ்ர் செய்வதாக ஏமாற்றுவது பெரும் பாவமாகும் என்று
நபி(ஸல்)கூறினார்கள். புஹாரி
புறச் சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலம் மனிதர்களுக்கு பாதிப்புகைள ஏற்படுத்த இயலும் என்று நம்புவது
இணைவைத்தலாகும் இது நிரந்தர நரகத்தில் தள்ளும் பெரும்
பாவமாகும் முஸ்லிம்கள் இதில் இருந்து முற்றிலும் விலகவேண்டும்
ஸிஹ்ர் (செய்வினை )முலமாக எந்த பதிப்புகளையும் ஏற்படுத்த முடியாது
முஸ்லிகள் விளங்க வேண்டும்
PJ 
முகவை கான் 

Comments

Popular posts from this blog

பரேலவிகள் ஒரு வரலாற்றுப் பார்வை

இந்து மதமும் பெண்களும்

குற்றங்களுக்குத் தீர்வு குர்ஆனிய சட்டமே!