இஸ்லாத்தில் ஜாதிகள் உள்ளனவா?
இஸ்லாம் மார்க்கம் ஜாதிகைள ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பிரச்சாரம் ெசய்யப்படுகிறது. இஸ்லாத்ைத ஏற்றுக் ெகாள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்கேளா அந்த ஜாதிைய இஸ்லாம் ஒழித்து விட்டாலும் ேவறு விதமான ஜாதி முைறகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் மாற்று மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.
இவ்வாறு விமர்சனம் ெசய்வதற்கு சில சான்றுகைளயும் முன்ைவக்கின்றனர்.
மிகவும் பரவலாக அைனவரும் அறிந்து ைவத்திருக்கின்ற ஷியா, சன்னி ேபான்ற பிரிவுகைளயும் தக்னி, ெலப்ைப, ராவுத்தர், மைரக்காயர் ேபான்ற பிரிவுகைளயும் ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி அஹ்ேல ஹதீஸ் ேபான்ற பிரிவுகைளயும் இவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
உருது ேபசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களின் குடும்பத்தில் ெபண் எடுப்பேதா ெகாடுப்பேதா இல்ைல என்பைதயும் எடுத்துக் காட்டுகின்றனர்.
முஸ்லிம் சமுதாயத்தில் இத்தைகய பிரிவுகள் இருப்பைத நாம் மறுக்கவில்ைல. மறுக்கவும் முடியாது. ஆனால் இைத ஆதாரமாகக் ெகாண்டு இஸ்லாத்திலும் ஜாதிகள் இருப்பதாக வாதிடுவைதத் தான் நாம் மறுக்கிேறாம்.
இவ்வாறு மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
முதல் காரணம்
முஸ்லிம் சமுதாயத்தில் இத்தைகய பிரிவுகள் இருப்பது அவர்களது அறியாைமயினால் அல்லது புரிந்து ெகாள்வதில் ஏற்பட்ட தவறுகளால் உருவானதாகும்.
இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக உள்ள திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ேபாதைனகளிலும் இத்தைகய பிரிவுகள் பற்றிக் குறிப்பிடவில்ைல.
”நீங்கள் அைனவரும் ஒரு சமுதாயம் தான்”
(அல்குர்ஆன் 21:92)
உங்கைள ஒரு ஆண் ஒரு ெபண்ணிலிருந்து நாம் பைடத்ேதாம். உங்கைளக் கிைளகளாக ேகாத்திரங்களாக நாம் ஆக்கியிருப்பது ஒருவைர ஒருவர் அறிந்து ெகாள்வதற்ேக. நிச்சயமாக அல்லாஹ்விடம் சிறந்தவர் அல்லாஹ்ைவ அதிகம் அஞ்சுபவேர!
(அல்குர்ஆன் 49:13)
தங்கள் மார்க்கத்ைதப் பலவாறாகப் பிரித்து விட்டார்கேள அவர்களுடன் (முஹம்மேத) உமக்கு எந்த ெதாடர்பும் இல்ைல.
(அல்குர்ஆன் 6:159)
பலவாறாகப் பிரிந்துவிடக் கூடாது என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. எல்லா மக்களுக்கும் மூல பிதா ஒருவர் தான். எல்லா மக்களுக்கும் மூல அன்ைனயும் ஒருவேர என்று திட்டவட்டமாக இஸ்லாம் பிரகடனம் ெசய்து விட்டது.
இஸ்லாத்தின் ேபாதைனகைள மறந்து விட்டதன் காரணத்தால் தான் இவ்வாறு பிளவுபட்டு விட்டார்கேள தவிர இஸ்லாம் பிளவுபடுவைத ஒரு ேபாதும் ஏற்றுக் ெகாள்ளவில்ைல.
இரண்டாவது காரணம்
ஜாதி என்பது பிறப்பின் அடிப்பைடயில் ஒருவனுக்குக் கிைடக்கும் தகுதியாகும். ஒரு சாதியில் பிறந்தவன் இன்ெனாரு சாதிக்காரனாக மாறேவ முடியாது. இது தான் சாதிக்குரிய இலக்கணம்.
முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் இந்த பிரிவுகள் பிறப்பின் அடிப்பைடயில் உருவானதன்று.
ஷியா, சன்னி, ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி, அஹ்ேல ஹதீஸ் ேபான்ற பிரிவுகள் இஸ்லாத்ைதப் புரிந்து ெகாள்வதில் கருத்து ேவறுபாடு ெகாண்டதால் ஏற்பட்ட பிரிவாகும்.
ஷியா பிரிவின் குடும்பத்தில் பிறந்தவன் அவர்களது ெகாள்ைகைய நிராகரித்துவிட்டு மற்ற எந்தப் பிரிவில் ேவண்டுமானாலும் ேசர்ந்து ெகாள்ளலாம். ஷாபி என்பவர் ஹனபி பிரிவில் ேசரலாம். ஹனபி என்பவர் ஷாபி பிரிவில் ேசரலாம்.
இது பிறப்பின் அடிப்பைடயில் வருவதன்று. ஒருவன் விரும்பித் ேதர்வு ெசய்வதால் ஏற்படுவது. யாரும் எந்தப் பிரிவில் ேவண்டுமானாலும் ேசர்ந்து ெகாள்ளலாம் எனும் ேபாது இந்தப் பிரிைவ சாதியுடன் ேசர்ப்பது எந்த வைகயிலும் ஏற்புைடயதாகாது.
மைரக்காயர், ெலப்ைப, இராவுத்தர் ேபான்ற பிரிவுகளும் அக்காலத்தில் அவர்கள் ெசய்த ெதாழிலின் அடிப்பைடயில் உருவானதாகும்.
குதிைரையப் பயிற்றுவிப்பவர் இராவுத்தர் எனப்படுவார். அன்ைறய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அரபு நாடுகளிலிருந்து குதிைரகைள இறக்குமதி ெசய்து குதிைரகளுக்குப் பயிற்சி அளித்து விற்று வந்தனர். இந்தத்
ெதாழில் காரணமாக அவர்கள் இராவுத்தர் என்று அைழக்கப்பட்டார்கேள தவிர பிறப்பின் அடிப்பைடயிேலா, உயர்வு தாழ்வு கற்பிக்கும் அடிப்பைடயிேலா இவ்வாறு அைழக்கப்பட்டதில்ைல.
மரக்கலத்தில் ெசன்று வணிகம் ெசய்த முஸ்லிம்கள் மரக்கலாயர் என்று அைழக்கப்பட்டனர். இதுேவ மைரக்காயர் என்று ஆனது.
அரபு நாட்ைடத் தாயகமாகக் ெகாண்ட சிலர் இங்ேக வந்து குடிேயறினார்கள். அவர்கள் ெலப்ைப என்று அைழக்கப்பட்டனர்.
யாேரனும் அைழத்தால் ”ஓ” என்று நாம் மறுெமாழி அளிப்ேபாம். அன்ைறய அரபு நாட்டில் லப்ைபக் என்று மறுெமாழி கூறிவந்தனர். இங்கு வந்து குடிேயறிய அரபு முஸ்லிம்களும் அந்த வழக்கப்படி அடிக்கடி லப்ைபக் என்று கூறி வந்ததால் அவர்கள் லப்ைப என்ேற குறிப்பிடப்பட்டனர். உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்காக இவ்வாறு அைழக்கப்படவில்ைல.
எனேவ இைதயும் காரணமாக ைவத்துக் ெகாண்டு இஸ்லாத்தில் ஜாதிகள் உள்ளன எனக் கூறுவது ஏற்க முடியாத விமர்சனமாகும்.
மூன்றாவது காரணம்
ெகாள்ைக மற்றும் ெதாழில் காரணமாக இவ்வாறு பல ெபயர்களில் முஸ்லிம்கள் பிரிந்து கிடந்தாலும் இதன் காரணமாக தீண்டாைமையக் கைடப்பிடிப்பதில்ைல. ேவறு பிரிவினரிடம் திருமண சம்பந்தம் கூட ெசய்து ெகாள்கின்றனர்.
இதைனச் சாதியாக முஸ்லிம்கள் கருதியிருந்தால் ஒருவர் மற்ற பிரிவில் ெபண் எடுக்கேவா ெகாடுக்கேவா மாட்டார். எனேவ இந்தக் காரணத்தினாலும் இஸ்லாத்தில் ஜாதி கிைடயாது என அறிந்து ெகாள்ள முடியும்.
உருது, தமிழ் என்பது ேபான்ற பிரிவுகளுக்கிைடேய சகஜமாகத் திருமணங்கள் நடப்பதில்ைல என்பது உண்ைம தான்.
இதற்குக் காரணம் சாதி அைமப்பு அல்ல. தம்பதிகள் தமக்கிைடேய நல்லுறைவ வளர்த்து இல்லறத்ைத இனிதாக்கிட ஒரு ெமாழிைய இருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.
ஒருவரது ெமாழி மற்றவருக்குத் ெதரியாத நிைலயில் அவர்களது இல்லறம் சிறக்கும் எனச் ெசால்ல முடியாது. இது ேபான்ற காரணங்களுக்காகத் திருமண சம்பந்தத்ைதச் சிலர் தவிர்க்கின்றனர். உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காக இல்ைல.
தமிழ் முஸ்லிம் உயர்ந்தவன் இல்ைல. உருது முஸ்லிம் தான் உயர்ந்தவன் என்ற அடிப்பைடயில் திருமண சம்பந்தத்ைதத் தவிர்த்தால் தான் அைதச் சாதியாகக் கருத முடியும்.
இஸ்லாத்தின் அடிப்பைடக் ெகாள்ைகையத் ெதரியாத சில முஸ்லிம்கள் தம்ைம உயர்ந்தவர்களாகக் கருதிக் ெகாண்டு திருமண உறவுகைளத் தவிர்க்கின்றனர். இதற்கும் இஸ்லாத்துக்கு எந்தச் சம்மந்தமும் இல்ைல.
இது ேபான்ற பிரிவுகைளயும் கூட தவிர்ப்பது இத்தைகய விமர்சனங்கைளத் தடுக்கும் என்பைத முஸ்லிம்களும் உணர்ந்து இைதக் ைகவிட ேவண்டும். என்பைதயும் முஸ்லிம்களுக்கு நாம் அறிவுைரயாகக் கூறிக் ெகாள்கிேறாம்.
அவர்கள் ைகவிடாவிட்டாலும் அைதயும் சாதியாகக் கருதுவது முற்றிலும் தவறாகும்.

நன்றி சகோதரர் பீஜே
Comments