ஏசுவை கொச்சைப் படுத்தும் பைபிள்

ஏசுவை கொச்சைப்
படுத்தும் பைபிள்
இயேசு விபச்சார
சந்ததியில் பிறந்தவர்
- பைபிள்
இயேசுவை பைபிளில்
மத்தேயுவும்
லூக்காவும்
இழிவுபடுத்தியுள
்ளனர். எவ்வாறெனில்
இயேசுவின்
சந்ததிப்பட்டியல்
என்று பட்டியல்
ஒன்றை பைபிளில்
சொல்லியிருக்கின
்றனர். இந்தப்
பட்டியலில்
இடம்பெறும் சிலர்
'அவ்வளவு பரிசுத்தமானவர்கள்!
அதை விளக்குவதற்கு முன்னால்
பைபிளின் பின்வரும்
போதனையை நினைவில்
கொள்க!
விபச்சாரத்தில்
பிறந்தவனும்
கர்த்தருடைய சபைக்
கூட்டத்திற்கு வரலாகாது;
அவனுக்கு பத்தாம்
தலைமுறையாவனும்
கர்த்தருடைய சபைக்
கூட்டத்திற்கு வரலாகாது.
(உபாகமம் 23:22,3)
எத்தகையோர்
கர்த்தருடைய
சபைக்கு வரலாகாது என்று பைபிள்
கூறுகின்றதோ அத்தகையோர்
வழியிலேயே இயேசு பிறந்தார்
எனவும் அதே பைபிள்
கூறுகின்றது.
யூதா, பேரேஸையும்
சேராவையும்
தாமாரினிடத்தில்
பெற்றான். பேரேஸ்
எஸ்ரோமைப் பெற்றான்.
(மத் 1:3)
இயேசுவின்
பரம்பரைப் பட்டியலில்
'தாமார்” என்பவள் இடம்
பெறுகிறாள். இதில்
கூறப்படும்
'தாமார்” என்பவள் யார்?
"யூதா" என்பவன் யார்?
"பேரேஸ்” என்பவன்
யார்?
இந்தத் தாமார் என்பவள்
யூதா என்பவரின்
மருமகள். (மகனுடைய
மனைவி) அவளுடன்
அவர் கள்ளத் தனமாக
உறவு கொள்கிறார்.
இந்த விபச்சாரத்தில்
பிறந்த இரட்டைக்
குழந்தைகளில்
ஒருவரே பேரேஸ்
என்பவர். இதனை நாம்
சொல்லவில்லை;
பைபிள் சொல்கிறது.
(ஆதியாகமம் 38:6
முதல் 38:29
வரை பார்க்க)
விபச்சாரத்தில்
ஈடுபட்ட இந்த
மாமனார், மருமகள்
சந்ததியில் -அந்த
விபச்சாரத்தில் பிறந்த
பேரேஸ் என்பவருடைய
பரம்பரையில்-
இயேசு பிறந்ததாக
மத்தேயு கூறுகிறார்.
மேலே நாம்
நினைவூட்டிய
போதனையின்படி விபச்சாரச்
சந்ததியில்
தோன்றியவர் கர்த்தரின்
சபைக்கு வரலாகாது.
அப்படியானால்
இயேசுவும்
கர்த்தருடைய
சபைக்கு வரலாகாது.
அவர் இறைவனின்
குமாரர் என்பதும்
மற்றவரின்
பாவங்களை அவர்
சுமந்து கொண்டார்
என்பதும் இந்த
வம்சாவழிப்
பட்டியலின்படி அடிபட்டுப்போய்
விடும். கர்த்தர்
தனது சபைக்கு இத்தகையவரை நிச்சயம்
தேர்வு செய்ய மாட்டார்.
(நாம் இயேசுவைப்
பற்றி அப்படிக்
கூறவில்லை. பைபிள்
அப்படிச்
சொல்கின்றது என்பதையே எடுத்துக்
காட்டுகின்றோம்)
தாவீது ராஜா உரியாவின்
மனைவியாயிருந்தவளிடத்தில்
சாலொமோனைப்
பெற்றான். (மத்; 1:6)
இவர்களும்
இயேசுவின்
முன்னோர்களாகக்
கூறப்படுகின்றனர்.
தாவீது ராஜா இன்னொருவரின்
மனைவியிடத்தில்
சாலொமோனைப்
பெற்றதாகப் பச்சையாக
மத்தேயு ஒப்புக்
கொள்கிறார்.
இயேசுவுக்கு இதை விட
அநியாயம்
வேறு என்ன இருக்க
முடியும்?

சிந்தியுங்கள் கிரிஸ்துவ சகோதரர்களே 


mugavai khan

Comments

Anonymous said…
before talk about jesus go and your mother...who is your father...
bible never hide anything.
but ... i dont want talk more than this...
muthalail poi un kundiyai kaluvu

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை

இஸ்லாம் கூறும் மனித நேயம்